Welcome to Ammaveetusamayal , AmmaveetuSamayal features traditional and modern recipes prepared by mother's hand and also giving home made remedies for babies ,pregenant ladies, Ammaveetusamayal teaching baby care ,home management , lunch menus, village style foods. come on and learn the recipes of these tasty dishes "ungal samayalil annaivarum magilatum. wtsapp 8056217504
அனைவருக்கும் வணக்கம் அம்மவீட்டுசமயலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்,இந்நிகழ்ச்சியில் சமையல்குறிப்புகள்,வீட்டுப்பராமரிப்பு,குழந்தைவளர்ப்பு, வீட்டுவைத்தியும் இவையெல்லாம் என்பாட்டி எனக்கு கற்றுக்கொடுத்ததை உங்களுக்கு நான் கற்றுக்கொடுக்கப்போகிறேன் இதை நீங்கள் பின்பற்றி உங்கள் வாழ்வில் அனைத்து பயன்களையும் பெறவேண்டும் என்பதே எனது குறிகோள்...'உங்கள் சமையலில் அனைவரும் மகிழட்டும்' .