Тёмный
Maayan Mayam
Maayan Mayam
Maayan Mayam
Подписаться
Комментарии
@dsubramanian2631
@dsubramanian2631 2 часа назад
AMMA MURUENEREM SORUKEDACH POTHUM AMMA
@ganapathi.dganapathi.d4889
@ganapathi.dganapathi.d4889 4 часа назад
🙏🙏🙏🙏
@user-zq1ch5li6h
@user-zq1ch5li6h 4 часа назад
நான் அனுதினமும் வணங்கும் என்னுடைய மானசீக குரு அய்யா தான் குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள் அதே போலதான் என் குருவை பார்ப்பது கோடி நன்மை எனக்கு
@MaayanMayam
@MaayanMayam 27 минут назад
Aisumanyabhava நீங்க நல்லாயிருக்கணும்
@arunblaze1990
@arunblaze1990 5 часов назад
குருவின் திருவடிகள் சரணம் சரணம் சரணம் 🙏🏼🙏🏼🙏🏼
@MaayanMayam
@MaayanMayam 22 минуты назад
Aisumanyabhava
@MaayanMayam
@MaayanMayam 22 минуты назад
Neenga Nallairuganum
@user-hi2qk2bn8y
@user-hi2qk2bn8y 5 часов назад
குருவே சரணம்.... நன்றி ஐயா 😊😊😊😊😊
@MaayanMayam
@MaayanMayam 21 минуту назад
Aisumanyabhava Neenga Nallairuganum
@ushanandhini9391
@ushanandhini9391 5 часов назад
Plz guys don't go to Vishnu mayan. He is danger. Plz don't follow his Anna swamy words. Vishnu mayan atharvan swamy. We all follow our Tamil God, shivan and Narayan dharam vazhi always win. Say this namam, will save you and your family
@peace5485
@peace5485 2 часа назад
@@ushanandhini9391 mam how could a direct baby of lord siva,maa khali and lord Vishnu appearance be in a such a path of atharma? if you are truthful & honest to vishnumaya /any God the same will be reciprocated by them. Kindly speak speak speak(share your thoughts) to the God until you feel the surrounding with the presence of God among with the vibe in that. For your better understanding, most of the supreme lords are having the tandric version of themselves.
@ushanandhini9391
@ushanandhini9391 2 часа назад
Thanks for your kindness, Sona puriyadthu padu. Vel murga
@peace5485
@peace5485 52 минуты назад
@@ushanandhini9391 thankyou. let lord vishnumaya who is also brother of lord murugar's blessing comes to you someday....
@kathirg3536
@kathirg3536 6 часов назад
ஐயா மந்திரத்தை எழுத்து வடிவில் போடவும். வீடியோ பார்ப்போக்கு எழுதி வைத்துக்கொள்ள எளிமையாக இருக்கும்
@kathirg3536
@kathirg3536 6 часов назад
குருவே சரணம் 🙏 ஐயா நீங்க கொடுத்து தனலாப சுந்தரி யட்சினி மந்திரத்தை எழுதி வைத்துஉள்ளேன். நீங்க அந்த மந்திரம் எனக்கு சித்தி ஆக வேண்டும் என்று ஆசிர்வாதம் பண்ண போதும் ஐயா. உங்களை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் பெற வேண்டும். குரு வாயால் மந்திரம் கேட்டு ஆசிர்வாதம் பெற்றால்தான் முழு மன நிறைவு இருக்கும் ஐயா. குருவே துணை 🙏
@arasumurasu8441
@arasumurasu8441 6 часов назад
குருவே சரணம் விஷ்ணு மாயே சரணம் குரு அண்ணாசாமி ஐயா உங்களை மாணசீக குருவா எடுத்து வழிபடுகிறேன் உங்களை நேரிலே சந்திகிற நாள் என் வாழ்நாள் பாக்கியமாக கருதுகிறேன்
@user-qc3mo4lo2q
@user-qc3mo4lo2q 7 часов назад
Yemma unga channel nalla pogunumnu yema ipoadi uruduringa
@peace5485
@peace5485 7 часов назад
Iya romba santhosam yenakku❤❤ Na unga channel moolam than 2021 varudam vishnumaya swami pathi theriyavanthathum andru muthale swami idam saranam. Daily kalai iravu swami ya kumbiduven andru mathal indru varai. Na anubavutha aachuriyam pala irrukku iya. Vishnumaya swami yenna poruthavraikum yaaruna, na avar mela vacha anbum nambikai vida, avar tha yennidam athiga nambikai yum anbu vachurukaaru iya. Romba naal kalithu neegal vishnumaya swami pathi video poduriga romba romba santhosam, innum swamiya pathi neraiya video poduga iya❤❤❤ Ungal aasirvaatham vendum iya❤❤
@vishnumaya1930
@vishnumaya1930 7 часов назад
Naan chinna vayadhu thottu Vishnumayanayai parayanam seiyum bhagyam kidaithaval.ipozhuthu 36 vayadhagirathu.ovoru nimidamum adhisayam mattum thaan naan sandhithirukiren.vishnumayane endru mattum azhaithu vaazhum naan migundha sandosathodu thaan vaalgiren.neenga sonna ovvoru varthayum 100 % unmai.Nandri ayya.
@karthicksubramanian740
@karthicksubramanian740 4 часа назад
Sir I'm handicapped person can u help me what mantra u chant pl tel me so that useful fr me🙏🙏
@SamanKumara-gz5xt
@SamanKumara-gz5xt 7 часов назад
🙏🙏🙏🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@ambikathulasi1447
@ambikathulasi1447 7 часов назад
Guruva saranam
@gowsikamohan9212
@gowsikamohan9212 7 часов назад
Thank God ANNAI PARASAKTHI, Thank You Universe, Angel's, & Good Soul's 🎉
@saravanannachimuthu9386
@saravanannachimuthu9386 7 часов назад
Guruji sarnam
@ravichandran7407
@ravichandran7407 21 час назад
எங்கள் குலதெய்வமே பத்ரகாளியே தாயே போற்றி
@DeepaGudalur
@DeepaGudalur 22 часа назад
Ayysuper❤❤❤
@ssr7222
@ssr7222 День назад
ஓம் ஶ்ரீ தொட்டச்சி அம்மன் திருவடிகளே சரணம் ❤❤❤
@user-eo8ys2ef1y
@user-eo8ys2ef1y День назад
Unnamai ayya appa iruthum sothum iruthu waste
@ThayaVigi-go3xf
@ThayaVigi-go3xf День назад
ஐயா... வீரபத்திரர் பற்றி கூறுங்களேன் அத்தோடு வீரபத்திரர் மந்திரம் தாங்களேன்... Please Iyaaa ❤🙏🔱
@MaayanMayam
@MaayanMayam День назад
Ok
@rukmanideviyuvaraj2150
@rukmanideviyuvaraj2150 День назад
My father Guru rayar ❤❤❤❤
@sudhakary1350
@sudhakary1350 День назад
Hi manad Y. Sudhakar ajjapanahalli village kolar district KGF karnataka. DOB. 20.10.1976 Time. 5.30.am Wenday🙏🙏🙏🙏
@gurusamy3867
@gurusamy3867 День назад
Tamilnadu
@nameilla8682
@nameilla8682 День назад
ஐயா அத பத்தி ஒரு வீடியோ போடுங்கய்யா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@nameilla8682
@nameilla8682 День назад
ஐயா மந்திரங்களை கத்துக்கிட்டு கடவுளையே காசு கண்டி வியாபாரம் பண்றவங்கள என்னையா பண்றது .மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு😢
@MaayanMayam
@MaayanMayam День назад
மறந்து விடுங்கள் அவர்களை
@chandan8082
@chandan8082 День назад
Swami ji in this video u have pronounced it as kreem or greem or hreem
@MaayanMayam
@MaayanMayam День назад
Kree
@karthicksubramanian740
@karthicksubramanian740 2 дня назад
Guduvey intha mantram description la potal nalarukum engaluku puriyum👏👏🙏🙏
@Mksamy-jc3iz
@Mksamy-jc3iz 2 дня назад
❤😂
@manikandan94ganesan82
@manikandan94ganesan82 2 дня назад
Nandri ayya migavum nandri 🙏🙏🙏
@BalaBala-pd5ov
@BalaBala-pd5ov 2 дня назад
கன்னி ராசி உள்ளவர்கள் மனதை கஷ்டம் கடன் பிரச்சனை உள்ள
@sriram-xi1nv
@sriram-xi1nv 2 дня назад
Ayya Mikka nandri. Thangal sollum manthirathai ezhuthu vadivil pottal ellorukkum payan alikkum vidamai amayum. Nandri.
@SamanKumara-gz5xt
@SamanKumara-gz5xt 2 дня назад
🙏🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰
@saravanannachimuthu9386
@saravanannachimuthu9386 2 дня назад
Guruji sarnam
@kathirg3536
@kathirg3536 2 дня назад
குருவே சரணம் 🙏 ஐயா நீங்க கொடுத்து தனலாப சுந்தரி யட்சினி மந்திரத்தை எழுதி வைத்துஉள்ளேன். நீங்க அந்த மந்திரம் எனக்கு சித்தி ஆக வேண்டும் என்று ஆசிர்வாதம் பண்ண போதும் ஐயா. உங்களை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் பெற வேண்டும். குருவே துணை 🙏
@user-gp6mk3ip6m
@user-gp6mk3ip6m 2 дня назад
ஆசிர்வாதம் 🙏
@kathirg3536
@kathirg3536 19 часов назад
ஐயா நேரில் ஆசிர்வாதம் வேண்டும் ஐயா, குரு வாயால் மந்திரம் கேட்டு ஆசிர்வாதம் பெற்றால் தான் மன நிறைவு இருக்கும் ஐயா. குருவே துணை 🙏🙏
@gowsikamohan9212
@gowsikamohan9212 2 дня назад
Thank God ANNAI PARASAKTHI, Thank You Universe, Angel's, & Good Soul's 🎉😊
@anbuarasan2784
@anbuarasan2784 2 дня назад
Ija eangka kaanala
@siva16881
@siva16881 2 дня назад
Guruve nan 23 thethi ungalai neerilparthu vishnumaya sami Upasana edukalamnu iruken guruve dekshai aagha ungaluku vasthira mariyathai seiyalam nu iruken guruve guru valga guruve thunai
@user-kv7vl4kn1z
@user-kv7vl4kn1z 2 дня назад
எவளொ தூரம் போறது முடீயல
@VIJAYAKUMAR-gf3wk
@VIJAYAKUMAR-gf3wk 2 дня назад
Point mattuumm sollungaa neenga padithaa vibram, vettii peachuu veennaam
@user-km6po3ld1j
@user-km6po3ld1j 2 дня назад
Super ammaa
@PaviPradhiksha
@PaviPradhiksha 2 дня назад
ஐயா அம்மா அப்பா இல்லாம கணவனை நம்பி பிள்ளைய குடுத்துட்டு அவனும் என் வாழ்க்கைய கெடுத்துட்டு நிற்கதியற்று நிக்கிறேன் 😭😭 வாழவும் முடியாம சாகவும் முடியாம பிறந்து 5 நாள் ஆன பிள்ளையை வச்சுட்டு ரொம்ப கஷ்டப்படுறேன் ஐயா தயவுசெய்து உதவி செய்யுங்கள் 🙏🙏🙏
@MaayanMayam
@MaayanMayam 2 дня назад
Om Vasudevaya nu Dailly 5 time Sollunga
@manikandan94ganesan82
@manikandan94ganesan82 2 дня назад
​@@MaayanMayam rendu naala thookam illai ennaku .ketta aanma kanavilum viluthu irukum neramum ennai nerunga varuthu inniki early morning 2:45am kolusu satham en room ku veliya ketkuthu hanuman chalisa ketkum bothu korayuthu but pogala enna vittu
@arunblaze1990
@arunblaze1990 2 дня назад
குருவின் திருவடிகள் சரணம் சரணம் சரணம் 💐💐💐
@MaayanMayam
@MaayanMayam 2 дня назад
Aisumanyabhava
@anbaepandi7047
@anbaepandi7047 2 дня назад
ஓம் விஷ்ணு மாயா நமோ நமஹோ
@anbaepandi7047
@anbaepandi7047 2 дня назад
விஷ்ணு மாயா kulanthai பாக்கியம் வேணும்
@MaayanMayam
@MaayanMayam 2 дня назад
Om vishnumaya Santhanabakiyam dehimay nu Dailly 5 time Sollungal
@anbuarasan2784
@anbuarasan2784 3 дня назад
பாசுபதி அஸ்திர மந்திரம் தாங்களேன் ஜயா ❤
@anbuarasan2784
@anbuarasan2784 3 дня назад
ஜயா பாசுபதி அஸ்திர மந்திரம் தாங்களேன் ஜயா❤
@MaayanMayam
@MaayanMayam 2 дня назад
Sivaninokithavam irungal
@kathirg3536
@kathirg3536 3 дня назад
குருவே சரணம் 🙏 ஐயா நீங்க கொடுத்து தனலாப சுந்தரி யட்சினி மந்திரத்தை எழுதி வைத்துஉள்ளேன். நீங்க அந்த மந்திரம் எனக்கு சித்தி ஆக வேண்டும் என்று ஆசிர்வாதம் பண்ண போதும் ஐயா. உங்களை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் பெற வேண்டும். குருவே துணை 🙏
@MaayanMayam
@MaayanMayam 3 дня назад
Aisumanyabhava
@kathirg3536
@kathirg3536 2 дня назад
ஐயா உங்களை நேரில் சந்திக்க வரலாமா???? மந்திரம் சித்தி ஆக வேண்டும் என்று ஆசிர்வாதம் செய்தால் போதும் ஐயா... குருவே துணை 🙏
@muralis2403
@muralis2403 3 дня назад
Thula Rasiyil Rahu Grahangama? Yenna solgireergal?
@raveebala2533
@raveebala2533 3 дня назад
ஜயா வணக்கம் இந்த மந்திரத்தை எழுத்துவடில் கொடுங்கள் தயவு செய்து