For Business Queries, Advertisements/Collaboration/Promotions contact👉 saikutty1991@gmail.com sairashiq@gmail.com
Hi I'm Saira Ashiq, Welcome to my channel ASK TAMIL. This channel is all about me and my lifestyle and my cooking recipes and tips. I will share with you the answer I got to all my doubts 💥Veg&non-veg recipes 💥Tips and tricks 💥Health tips 💥Beauty tips 💥Household tips 💥Homemade Products 💥Unboxing&review
DISCLAIMER:- The information provided on this channel and vedios is for general purpose only and should not be considered as professional advice. We are trying to provide a perfect, valid, specific, detailed information. We are not licensed professional so make sure with your professional consultant in case you need.
Plz subscribe and support All praise to the almighty Thank you ASK TAMIL
யாரும் ஏமாற வேண்டாம், இந்த வீடியோவில் சொல்லுவது போல உண்மை இல்லை, 2860Rs செலவு மற்றும் மன உளச்சல் ஆனது தான் மிச்சம். Mr. உங்கள மாதிரி யூடியூப் சேனல் ல பார்த்து நம்பித்தான் இங்க போனேன். 1. மரியாதை இல்லாமல் நடத்துகராங்க. 2. 3 to 10 நிமிடம் தான் பாக்குறாங்க. 3. வலிய உடனே லாம் சரி பண்ண மாட்டங்க 4. 1 மாதம் மருந்து சாப்டுங்க, ஒத்திரம் வைங்கனு சொல்லுறாங்க. என்ன மாதிரி யாரும் ஏமாறமல் இருக்க எதாவது செய்ங்க. தமிழ்நாடு மக்கள் தான் அதிகம் வராங்க, Please ஏதாவது பண்ணுங்க...
Hài நான் செய்து பார்த்தபோது 3 நாட்கள் ஆகியும் சோப் கெட்டி ஆகவில்லை. பத்தாதிற்கு சோப் நுறையாகவே உள்ளது. எல்லாம் நீங்கள் சொன்னது போலவே தான் செய்தேன். என்ன செய்வது என்று சொல்லவும்
கடைசி வரைக்கும் 10 லட்சம் எப்படி சேமிக்கிறது என்று சொல்லித் தரலையே தோழி தலைப்பை கொடுத்து நீங்க நிறைய சப்ஸ்கிரைபர் ஈர்த்து நல்ல ஒரு டெக்னிக்கல் ஃபாலோ பண்ணிட்டீங்களே வெரி அட்ராக்டிவ் டாபிக்
Neenga just make it out with numbers for 10000 income with just 3 members. Husband, wife and one kid. Let me see ur workouts. Chumma athukku eduththu vachchurunga, ithukku eduththu vachchurunga kadai ellam vendaam
Vaaila vadai sudalaam . Nijaththilbpossibility kammi bcoz every day rates are different but our salary is same. So not possible. 10% savings ok. Remaining itself difficult only.