Hello friends I know everything I know I can tell you as much as I can I wish I had a lot of friends I got a lot of friends so I need your role in making this channel the world's premier channel I want my heartfelt thanks to all of you friends
For more details : royalwoodpolishwork@gmail.com
Wood Polish said That's Royal Wood Polish Work My desire is to be brand friends My desire is a little more
தங்கள் ஒர்க் அருமை! கன்க்கும் ஓசுக்கும் இடையில தண்ணி வருது அது எப்படி சரி செய்வது ? இதேபோல் ஒரு சைடு அடிச்சா இன்னொரு சைடு புகைப் படிந்த மாதிரி ஆகிறது அது எப்படி சரி செய்வது ?
முதலில் சீலர் அடிக்க வேண்டும் வெயில் மழைபடுகிறது என்றால் pu Sterear sealer அடிக்க வேண்டும் உள்ளேயும் அடிக்கலாம் உங்கள் விருப்பம் தான் விலை கம்மியாக ஸ்டாண்டிங் சிலர் அடிக்கலாம் உள்ளே இருக்கும் ஒர்க்குக்கு மட்டும் தான் ஆனால் என்னை பொறுத்தவரை pu wood polish best
முதலில் சீலர் அடிக்க வேண்டும் வெயில் மழைபடுகிறது என்றால் pu Exterior sealer அடிக்க வேண்டும் உள்ளேயும் அடிக்கலாம் உங்கள் விருப்பம் தான் விலை கம்மியாக ஸ்டாண்டிங் சிலர் அடிக்கலாம் உள்ளே இருக்கும் ஒர்க்குக்கு மட்டும் தான் ஆனால் என்னை பொறுத்தவரை pu wood ipolish best
அண்ணா Nc thinner மற்றும் Sanding sealer mix செய்து wood polish செய்வதற்க்கும் PU wood polish கும் என்ன வித்தியாசம்? எது சிறந்தது?எது விலை குறைவு? தெளிவாக கூறி ஒரு video பதிவிடுங்கள் பயனுள்ளதாக இருக்கும்🫡🫡. ஏற்கனவே பதிவிடுகிறேன் என்று கூறினீர்கள் அண்ணா.