Тёмный
Siru Kathaigal Tamil
Siru Kathaigal Tamil
Siru Kathaigal Tamil
Подписаться
உங்களுக்கு பிடித்த குடும்ப கதைகள், காதல் கதைகள், உறவின் கதைகள், கடவுள் கதைகள், ராமாயணம் கதைகள், மஹாபாரதம் கதைகள் போன்ற அனைத்து வகையான கதைகளும் கொடுக்க உள்ளேன் பார்த்து படித்து மகிழுங்கள்.....

அனைவர்க்கும் நல்ல உள்ளங்களுக்கும் நன்றி 🙏🙏🙏

Комментарии
@vijayalakshmiramesh1396
@vijayalakshmiramesh1396 5 часов назад
@sangeethagirish-h6j
@sangeethagirish-h6j 6 часов назад
Super story
@sirukadhaigaltamil
@sirukadhaigaltamil 5 часов назад
🙂
@balraj7111
@balraj7111 7 часов назад
வாழ்க்கை வரலாறு அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@sirukadhaigaltamil
@sirukadhaigaltamil 6 часов назад
நன்றி ❤️
@paulmalpaulmal6015
@paulmalpaulmal6015 9 часов назад
Arumaiilum arumai thanks
@sankarakrishnanganesan
@sankarakrishnanganesan 17 часов назад
ஏங்க இவ்ளோ நல்லா பில்டப் பண்ணிட்டு கடைசில வாழாம கொல்றதுக்கு எதுக்குங்க இப்படி உருகி உருகி கதை எழுதுறீங்க. படிச்ச கேட்ட எங்க டைம் வேஸ்டு. ஒழுங்கா நல்ல ending oda re write panni podunga ga. ஒரு பத்து நிமிஷ edit மாதிரி போடுங்க. Fans choice nu potu podunga. அதுல தன்யாக்கு அங்கிருந்த டாக்டர் டக்குனு basic help panni பக்கத்து hospital kootitu poitanga. Anga oru 10 days severe treatment la சரி ஆகிட்டது. இங்க நம்ம தேவா ட்ககுனு மன கோளாறு ஆள் மாதிரி பிதற்றினான். அதனால அஞ்சனா அவனயும் அங்கேயே விட்டுட்டு போய்டா. So avanukum treatment start aachu. 10 days la குணமான தன்யா அவங்க அம்மா வீட்டுக்கு இவன கூட்டிட்டு போய் பாத்துக்கிட்டா அவளோட‌ அன்பாலயும் அரவணைப்பாலயும் ஒரு 3 மாசத்துல அவன் சரி ஆக ஆரம்பிச்சான். பின் கலையின் தலைநகர் எனப்படும் கல்கத்தா (நீங்க வேற எந்த cityum potukonga) நகருக்கு சென்ன அவன் ஓவியக்கலையால் அவர்களின் வாழ்க்கை அங்கே settle ஆனது. அதே போல் அவர்கள் திருமணம் எனும் புனித பந்தத்தில் இணைந்து தங்கள் இல்வாழ்க்கையை செவ்வனே நட்த்தினர். இப்படி முடிங்க அந்த வீடியோதான் unga channel laye highest views vangum. Fans wish ku kadhaya kondupona dhane pakra yengaluku sandhosama irukum. Yerkanave yellar vallayum pala idigala dhan pookitruku. Seri konja neram nalladha postive a yedhavadhu kekalam nu unga kita vandha neenga ipdi kolaya mudicha yepdi. Please mathunga. Mathi inoru video Ungal choice nu oru video podunga. Aprom parunga views alikum. Ipdiye yeludhineenga na aprom unga thodar kadhaya padika manasu varadhu. Valakaapu panni sandhosama irukum bodhu adutha naale karu setha yepdi irukum apdi iruku neenga paninadhu. Mathi matum potu parunga. Aprom fans wave puriyavarum ungaluku.
@priyamadhavan5283
@priyamadhavan5283 17 часов назад
Very nice story mam.....
@sirukadhaigaltamil
@sirukadhaigaltamil 12 часов назад
Thank u ....
@swarnalathajayendran8586
@swarnalathajayendran8586 20 часов назад
Nice story 😊
@sirukadhaigaltamil
@sirukadhaigaltamil 20 часов назад
Thank you 😀
@rayatorture
@rayatorture 20 часов назад
Pengalai yeranamai kindalum kelium seithu ematrukarargal pengal mattumenu kathaigal varum neraththil ivlavu oru alagana kadhai. Nijamave vaalkaiyel porumai evlavu mukkiyamana onrunu intha kadhai unarthirchu... Oru movie pathurunthaal kuda ivlavu thelivu irukumanu therla really so nice... Lovely story keep going always supporting urs❤❤❤
@sirukadhaigaltamil
@sirukadhaigaltamil 20 часов назад
Thank u so much ❤️
@somususila.t.somasundaram
@somususila.t.somasundaram 23 часа назад
பெற்று தகப்பனை பரிதவிக்க விட்டது மகா பெரிய துரோகம் மன்னிக்க கூடாது. விதை விதைத்தவன் விதை அறுப்பான் வினை வினை அறுப்பான் கடவுளை ஏமாற்ற முடியாது.😭😭🙂
@manijayanthi3951
@manijayanthi3951 День назад
It true fact .. thanks sister we are expecting many more stories like this ,,
@sirukadhaigaltamil
@sirukadhaigaltamil День назад
Sure 😊
@mrakesh101
@mrakesh101 День назад
Super ❤❤❤
@sirukadhaigaltamil
@sirukadhaigaltamil День назад
❤️
@nandhininandhini4604
@nandhininandhini4604 День назад
15,Comments .super story sister..❤❤
@sirukadhaigaltamil
@sirukadhaigaltamil День назад
Thank you so much 😀
@rajivenkatesh410
@rajivenkatesh410 День назад
Nice story. Very understanding husband. Obedient son for the mother. Good 💯💯💯 msg n nice teaching
@sirukadhaigaltamil
@sirukadhaigaltamil День назад
Thank you so much 🙂
@ammujanu5514
@ammujanu5514 День назад
Lovely. 🎉🎉🎉❤❤
@sirukadhaigaltamil
@sirukadhaigaltamil День назад
❤️
@kalaiselvi5486
@kalaiselvi5486 День назад
சூப்பர் ❤❤❤
@sirukadhaigaltamil
@sirukadhaigaltamil День назад
❤️❤️
@ssanthiyasbalaji4306
@ssanthiyasbalaji4306 День назад
Nice 😊
@sirukadhaigaltamil
@sirukadhaigaltamil День назад
🙏
@annjemimonica3343
@annjemimonica3343 День назад
Very nice
@sirukadhaigaltamil
@sirukadhaigaltamil День назад
🙏
@mameynatpu3637
@mameynatpu3637 День назад
@sirukadhaigaltamil
@sirukadhaigaltamil День назад
❤️
@user-hh4ds3nk4c
@user-hh4ds3nk4c День назад
கதை மிகவும் அருமை ♥️♥️♥️♥️
@sirukadhaigaltamil
@sirukadhaigaltamil День назад
🙏☺️
@jayanthivaradarajan9194
@jayanthivaradarajan9194 День назад
Very nice story
@premavlogs150
@premavlogs150 2 дня назад
Copyright varatha sis? Stroies epti select panringa sis?
@mathumathu4720
@mathumathu4720 2 дня назад
❤❤❤❤
@elangovanjothi4764
@elangovanjothi4764 2 дня назад
Super❤❤❤❤❤❤❤
@radhaganeshan8926
@radhaganeshan8926 2 дня назад
Sivakumar super character
@seetharamankalyan
@seetharamankalyan 2 дня назад
ரொம்ப வள வள
@vibhukalagopalakrishnan6745
@vibhukalagopalakrishnan6745 2 дня назад
Super story.😂😢😮
@KalpanaP-qy1cd
@KalpanaP-qy1cd 2 дня назад
கதையின் பெயரை முதலில் பெரிதாக போடவும் அப்போது தான் தேடி கண்டு பிடிக்க முடியும்
@vijithadsan8169
@vijithadsan8169 2 дня назад
Hope bharathy will consult her mother before agreeing to anything, suggested by her treacherous brother. She has to now become smart in her thinking.
@sirukadhaigaltamil
@sirukadhaigaltamil 2 дня назад
Next 5 part and final part already upload chick it 🙏
@vijithadsan8169
@vijithadsan8169 2 дня назад
@@sirukadhaigaltamil Please send me the next part
@sirukadhaigaltamil
@sirukadhaigaltamil 2 дня назад
Check my channel page...🙏
@lathanagaraj5174
@lathanagaraj5174 2 дня назад
Nice story😢😢
@sirukadhaigaltamil
@sirukadhaigaltamil 2 дня назад
🙂
@kayalvizhijagadeesh8607
@kayalvizhijagadeesh8607 3 дня назад
அருமை அருமை நல்ல கதை.அற்புதம். வாழ்த்துக்கள் 🌹❤❤
@sirukadhaigaltamil
@sirukadhaigaltamil 3 дня назад
❤️
@vanimouni6562
@vanimouni6562 3 дня назад
சூப்பர் கதை❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌
@sirukadhaigaltamil
@sirukadhaigaltamil 3 дня назад
❤️
@VeeragavNarayanan
@VeeragavNarayanan 3 дня назад
Now a days wife also become problem for husband
@om8387
@om8387 3 дня назад
மகனே உத்தமபுத்திரனே நீதான்டா ஆண்மகன் உன்னைப்போல் பெண்டிலுக்குப் பின்னாலை போகிறவன் எல்லாரும் நினைத்தால்போதும் பெற்றவரின் சாபங்களைப் பெறாமல் அவர்களின் மனவேதனைக்கு ஆளாகாமல் மற்றவர்களின் வாழ்த்துக் ஆளாகி வளமாக வாழலாம் மகனே
@om8387
@om8387 3 дня назад
அவள் மாமன் மாமியாரை மட்டும் அனாதையாக விடவில்லைப் பிள்ளை அவள் என்று இந்தக் கொடுமையைச் செய்ய ஆரம்பித்தாளோ அன்றே இறைவன் தண்டனைக்காளாகி தன்னையும் தன் கணவர் பிள்ளைகள் அனைவரையும் அனாதையாக்கிவிட்டாள் அவளது வாழ்வில் இனி மீட்சியே கிடையாது பிள்ளை
@RaniRani-pl7xm
@RaniRani-pl7xm 3 дня назад
இந்தக் கதை எனக்கே எழுதின மாதிரி இருக்கு என் கண் கலங்கிவிட்டது கதையில் உயிர் உள்ளது
@om8387
@om8387 3 дня назад
அதிகமான ஆண்மகன் தனக்கென ஒருத்திவந்துவிட்டால்போதும் அவளே உலகமென்று தன் பெற்றோரின் அன்பு பாசநேசம் அனைத்தும் மறந்திடுவான் பாவி கடைசியில் கட்டிய மனைவியும் எட்டி உதைப்பாள் அப்பதான் அவனுக்கு தன் பெற்றோருக்கு தான் செய்த துரோகம் நினைவில் வரும் அதுவே வினயாகி அவனும் மாண்டிடுவான்
@priyamadhavan5283
@priyamadhavan5283 3 дня назад
The reality of the life style of this generation is expressed in words in this story.. the climax of this story ... a man a leader, a head of the family, a king maker... this all things has changed right becoz of both men and women... forgetting about their own responsibility... their rights and passing the work to others shoulder brings a misunderstanding between families and their members finally got broken and separated... really this type of stories help to change and to realize what mistake we r doing ...this make realize... even one person can change their attitude by listening this story...it will be big achievement for you.. as u have written and put effort on this story... best wishes for you... very nice emotional story... felt nice and good listening to this ....thank u for this story....
@anglearockidas8277
@anglearockidas8277 3 дня назад
👌👏👏
@noorsabina4290
@noorsabina4290 3 дня назад
Nice story 😊
@agilandeswarisaravanan817
@agilandeswarisaravanan817 3 дня назад
Wow excellent story 👌👌👏👏👏
@ppadma3055
@ppadma3055 3 дня назад
Very nice story 👌 👍 👏 ❤😂
@Karkart-i2r
@Karkart-i2r 3 дня назад
Indha storila sivakumar sir than hero❤
@sirukadhaigaltamil
@sirukadhaigaltamil 3 дня назад
Correct 👍
@nagarajanmuthusamy4707
@nagarajanmuthusamy4707 3 дня назад
Sivakumar character really like god
@om8387
@om8387 3 дня назад
மருமகள் என்று வருபவள் யோசிக்கவேணும் தன் உல்லாச வாழ்க்கைக்காக தாங்கள் பெற்ற ஆண்பிள்ளையை தனக்காய் தருகின்ற பெற்றோரின் பெரிய மனத்தை தியாக குணத்தை அவள் உணர்வதில்லை எவளொருத்தி இதை உணர்ந்து கணவரின் பெற்றோரை தன் பெற்றோர்போல் நினைத்து மதித்து நேசிக்கிறாளோ அவள்தான் உண்மையான உத்தமம்பெண் மற்றதெல்லாம் மருமகளென்ற பெயரில் பழிவாங்க வருகின்ற பேய்கள்