அருமை 👍 விவசாயிகள் புரிந்துகொள்ள ஏதுவாக தமிழில் கூறலாம். அதன் விலை மற்றும் மானியம்.. தவணை முறைகளில் கிடைக்குமா என்பதையும் தெளிவாக கூறினால்.. எங்களை போன்றவர்கள் வாங்க எளிதாக இருக்கும்... நன்றி சகோதரா.. வாழ்த்துக்கள் 🙏🙏👍👍
Looking for Sugarcane mini tractor implements 1. Small Ratavator with par anaikura attachment 2. Thogai urikura attachment 3. Dry Fertiliser attachment Can’t find any in this video. Can you suggest any brand bro?