Тёмный
ஆனந்த வாழ்வியல்
ஆனந்த வாழ்வியல்
ஆனந்த வாழ்வியல்
Подписаться
Aanandha Vaalviyal - ஆனந்த வாழ்வியல்

அனந்த வாழ்வியல் சேனலில் நம்முடைய வாழ்கையை நோய் நொடியில்லாமல் ஆனந்தமாக வாழ விரும்பும் அனைவருக்கும், நோய்களுக்கான தீர்வுகளை இயற்கையான வழியில் தீர்பதற்கும், இயற்கையான உணவுகளை பற்றி அறிந்துகொள்ளவும், பாரம்பரிய வாழ்க்கைமுறையை வாழவும் அவற்றை அறிந்து கொள்ள பல காணொளிகள் இங்கே வெளியிடப்படும்.

Learn a lot about Life - This channel focus on your happy living
31 August 2024
6:45
21 час назад
Комментарии
@nagarajan6234
@nagarajan6234 Час назад
Udal meliya tips sollunga
@nagarajan6234
@nagarajan6234 2 часа назад
Sir, Oru jagakathuku palan solla how much costs
@venkateshs.rvenkatesh9783
@venkateshs.rvenkatesh9783 День назад
12 ராசி அதிபதிகள்ளுக்கு உண்டான வணங்கவேண்டிய கோவில்கள் பற்றி ஒரு முழு வீடியோ போடுங்க.
@thirudinesh2068
@thirudinesh2068 День назад
பாசிப்பருப்பு என்பது இரண்டு வகை இருக்கு எந்த பருப்பு அய்யா
@JR.Kannan
@JR.Kannan 2 дня назад
🙏🙏👏👏👌👌👌👍👍👍🆗
@venkateshs.rvenkatesh9783
@venkateshs.rvenkatesh9783 2 дня назад
ஐயா வணக்கம் குரு ராகவேந்திரர் ஜாதகம் பற்றி ஒரு தெளிவான வீடியோ போடுங்க.
@lathavijayakumar3096
@lathavijayakumar3096 2 дня назад
Jathikai sapadalm kadukal sapadala
@user-eo9fg2ix1z
@user-eo9fg2ix1z 3 дня назад
மிக்க நன்றி ஐயா
@helanraj51
@helanraj51 3 дня назад
Thank you sir
@lungiboy8345
@lungiboy8345 3 дня назад
ஓட்டுநாடு நாட்டு வாழை பழம் ரஸ்தாளி கற்பூறவல்லி என பல உண்டு மக்களே ஓரிசினல் நாட்டு வாழை காய் தொழி மட்டும்😂😂😂😂😂😂😂
@JeyaLakksmi
@JeyaLakksmi 3 дня назад
நன்றி ஐயா 🙏
@seshadrisrinivasan5371
@seshadrisrinivasan5371 3 дня назад
Where can we get natti balekai ?
@mysorepak2632
@mysorepak2632 4 дня назад
Please show the Nattu vazhakai fora a glance So that everyone can distinguish it
@rajaeiayaraja9260
@rajaeiayaraja9260 4 дня назад
👌👌👌👌
@selvarajr3923
@selvarajr3923 4 дня назад
ஐயா நீங்கள் சொல்வது சரி ஆனால் நாட்டு வாழைக்காய் என்று சொல்வதுதான் புரியவில்லை தயவு செய்து அதன் பெயரை சொல்லுங்கள் ஐயா
@ziyaudeen3223
@ziyaudeen3223 4 дня назад
பொதுவாக வாழக்காய் என்று சொன்னால் போதும். அதுஎன்ன நாட்டு வாழக்காய்
@Deebdremers
@Deebdremers 4 дня назад
தோலைமட்டும் பயன்படுத்தவும் என்று சொல்கிறார் போலும்
@shanmuganathanr5992
@shanmuganathanr5992 4 дня назад
ஆம்
@kavinvishnu3410
@kavinvishnu3410 4 дня назад
Thank you Sir 😊
@PrabhuramSundaram
@PrabhuramSundaram 5 дней назад
Mikka nandri aiyya. I don't want to add weight, but I want to do this mudra for hair growth, stamina, immunity etc. Question: If I am already in the correct weight range, will I gain weight by doing this mudra? Please theerthu vainga.
@mgopal4649
@mgopal4649 6 дней назад
நீ பன்றியாக பிறப்பாய் பரவாயில்லையா? தாவர உணவை எடுத்துக் கொள் அசைவப்பிரியர்களுக்கு வியாதி வைச்சு செய்யும் நன்றி.
@user-kc2uc6xs4z
@user-kc2uc6xs4z 6 дней назад
Nallathagaval
@ishaqmd4261
@ishaqmd4261 6 дней назад
அஸ்ட சூரணம்
@ArlingsE
@ArlingsE 7 дней назад
Wow, watching how the hems practically melted away within 48 hours, feels so good lol, I used what I talked about the other day, well it actually took about 72 hours for them to totally shrink and disappear, I just go’ogled Melissa Thanderski and the sense of relief is so worth it.
@kamarajraj3332
@kamarajraj3332 7 дней назад
வில்வ இலை வில்வபழம். விளாம்பழம் வேறு
@prabhakaranperumal7066
@prabhakaranperumal7066 7 дней назад
Sonthamaga sollavum
@JR.Kannan
@JR.Kannan 7 дней назад
நன்றி அடுத்த முறை வீடியோ போடும் போது செய்முறையுடன் வீடியோ போடுங்கள்
@zulaihabanu1652
@zulaihabanu1652 8 дней назад
namdri ayya
@sheikfatimasheikfatima4649
@sheikfatimasheikfatima4649 9 дней назад
❤️
@lakshminarayanan5092
@lakshminarayanan5092 9 дней назад
நல்ல பதிவு. நன்றி ஐயா.
@Tamilsongs2813
@Tamilsongs2813 9 дней назад
ஐயா வணக்கம் நீங்கள் ஆரோக்கிய மகா இருக்க வேண்டும்.
@dmathanamohan1297
@dmathanamohan1297 9 дней назад
Tku ayya
@nagarajank187
@nagarajank187 9 дней назад
நல்ல ஒரு தகவல் நன்றி
@domhidayath6184
@domhidayath6184 9 дней назад
மைக் வேலை செய்யலயா.?
@sathizb
@sathizb 9 дней назад
Nandri ayya
@SharkFishSF
@SharkFishSF 10 дней назад
சூப்பர் அய்யா. உங்களுடைய பழைய காணொளிகளை பார்த்து மிகவும் பயன் அடைந்தேன்.
@varshan08
@varshan08 11 дней назад
Use 1.5x speed
@kalaiarasit7288
@kalaiarasit7288 12 дней назад
மிக அருமையான விளக்கம் ..நன்றி ஐயா வணக்கம் ... 🙏🏻🙏🏻🙏🏻
@RaviChandran-po1do
@RaviChandran-po1do 13 дней назад
Thanks appa❤
@kayambuduraiarasu5655
@kayambuduraiarasu5655 13 дней назад
நன்றி
@rajagopal94
@rajagopal94 14 дней назад
டாக்டர்களிடம் சென்றால் கூட இவ்வளவு விளக்கமாக பதில் அளிக்க மாட்டார்கள் நன்றி ஐயா
@Mr.sufi_tamil
@Mr.sufi_tamil 16 дней назад
அது என்ன பெண்களுக்கு மட்டுமே வருமா ஆண்களுக்கு வேற வைத்தியம் இருக்கா
@luhadhusbiha4610
@luhadhusbiha4610 16 дней назад
Send your phone number
@dhayanidhi9100
@dhayanidhi9100 16 дней назад
நன்றி அய்யா
@vkyusuf
@vkyusuf 17 дней назад
தலைவா..அந்த boook படிச்சு படிச்சு..எங்களுக்கு சொல்றீங்களே..அந்த book ennaannu sonnenganaa.. நாங்களும்...எங்களுக்கு..வைத்தியம்..பாத்துக்கோவோம்
@rajar2241
@rajar2241 17 дней назад
அது என்ன சீரடி பாபா முட்டாள்
@thiyagarajanthiyagarajan2906
@thiyagarajanthiyagarajan2906 18 дней назад
Athu enna da eppa erukura pasanga vethalai poda theriela
@Sundaram-ts3xs
@Sundaram-ts3xs 18 дней назад
இயற்கை வளங்களை பேணிக்காத்து நோயற்ற வாழ்வு வாழ வேண்டும்
@lind3271
@lind3271 20 дней назад
Not clear voice
@nagoormeeranazarali8294
@nagoormeeranazarali8294 22 дня назад
கொண்டைக்கடலையில் இரண்டு இருக்கிறது வெள்ளை கருப்பு எந்த குண்டக்க மல்லி சாப்பிட்டால் தாங்கள் சொல்வது போல் பணம் தரும் என்பதை தயவுசெய்து கூறுங்கள்
@kannankavi5472
@kannankavi5472 26 дней назад
வாய்ஸ் சரியில்லை....
@suthany5801
@suthany5801 Месяц назад
Do you have a evidence of naza statement of dancing nadarajar?