Тёмный
IRAIOLI THIRUVARUL
IRAIOLI THIRUVARUL
IRAIOLI THIRUVARUL
Подписаться

மனநிறைவான வாழ்க்கையை எப்படி வாழ்வது என தெரிந்து கொண்டு அதன்படி வாழ்பவது ஆன்மீகம் ஆகும்.

இந்த சேனல் ஆன்மீகம், பூஜை முறைகள், Vlog,Cooking,வாழ்க்கையில் வெற்றி பெற என அனைத்தும் வீட்டில் இருந்தபடியே எளிமையான சுய பரிகாரங்கள் மூலம் தீர்த்துக்கொள்ளலாம் ! மேலும் பூஜைகள்,மந்திரங்கள்,எளிமையான முறைகள் தெரிந்து கொள்ள சேனல்-ஐ பின்தொடருங்கள் ! Please Like Share and Subscribe

நம்மால் முடிந்தவரை பிறருக்கு துன்பம் தரும் செயல்களை செய்யாமல் இருப்போம்.

இறைவன் மந்திரத்தை விடாது சொல்வோம்

நல்லதை நினைக்க நல்லதே நடக்கும்

For Advertisements and Collaboration please drop your mail at
gaybaskar13@gmail.com
Комментарии
@mahendranmahendran7133
@mahendranmahendran7133 День назад
Tq mam ❤❤❤❤❤😊
@sriguru1936
@sriguru1936 День назад
அந்த நாணயங்களை என்ன செய்வது
@இறையொளிதிருவருள்
அடுத்த பூஜைக்கு பயன்படுத்தலாம்..
@sriguru1936
@sriguru1936 День назад
பூஜை முடிந்ததும் நவதானியங்களை என்ன செய்வது
@sriguru1936
@sriguru1936 День назад
நன்றி நவதானியங்களை என்ன செய்வது
@RanjaniC-rz6fj
@RanjaniC-rz6fj День назад
நான் வீட்டில் வேலை பார்த்து கொண்டு இருந்தேன் காகம் வீட்டிற்குள் உள்ளே வந்து வெளியில் சென்றது
@prakashgayu3556
@prakashgayu3556 День назад
Nengal solvathu nanraga irukirathu anal ,thelivaga surukamaga sonal nala irukum
@Lakshman.v
@Lakshman.v 2 дня назад
❤❤❤❤❤❤❤
@jothimani2362
@jothimani2362 3 дня назад
| பெற்ற தாயை முதுமையில் கணவன், மகனி மருமகள் மூவரும். சேர்ந்து வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டு அருகாமையில் கண்ணெதிரே நிம்மதியாகவாழ்கிறார்கள் அந்த தாய் மருமகன் தயவில் பசியின்றி காலத்தை கழித்துக்கொண்டிருக்கிறாள் அந்த தாயின் வேதனைக்கு பதில் கிடைக்குமா.
@RajiV-l5p
@RajiV-l5p 4 дня назад
❤❤❤❤❤
@priyap3139
@priyap3139 5 дней назад
அன்னாபிஷேகம் நாள் அன்று குழந்தைக்கு முதல் உணவு கொடுக்கலாமா?
@Manimala-dy5fm
@Manimala-dy5fm 5 дней назад
Kadaisi varai time sollavea ila😅
@RajRaj-mi8ld
@RajRaj-mi8ld 5 дней назад
தர்ணோ சக்தி ப்ரசோதயாத் ❤❤❤
@yuvarajyuvaraj6043
@yuvarajyuvaraj6043 5 дней назад
Om muruha neeya thunai appa❤❤❤
@RajRaj-mi8ld
@RajRaj-mi8ld 5 дней назад
ஓம் ஜ்வாலா ஜ்வாலாயா வித்மஹே,கோடி சூரிய பிரகாசாய தீமஹே தர் சக்தி தர்ணோ ப்ரசோயாத் ❤❤❤ ஓம் முருகா ங
@RajRaj-mi8ld
@RajRaj-mi8ld 5 дней назад
ஓம் சரவணபவனே போற்றி
@azhappasamuthirampannruti1112
@azhappasamuthirampannruti1112 5 дней назад
Ok mam
@MohanRaj-dk3gc
@MohanRaj-dk3gc 5 дней назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Marimuthu-cq8jk
@Marimuthu-cq8jk 6 дней назад
ஓம் நமசிவாய
@RanjithamSakthivel
@RanjithamSakthivel 6 дней назад
ஓம்சரவணபவ🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿💙💙💚❤️💚❤️❤️💚❤️❤️
@sasikumarganesan10
@sasikumarganesan10 7 дней назад
வாஸ்து நாள் 28.10.24 அன்று தான் 27.10.24 இல்லை
@rajeshramachandran274
@rajeshramachandran274 7 дней назад
ஒரு சில காலண்டரில் வாஸ்து நாள் 27/10/2024 என்று காட்டுகிறது.
@gajendranv6822
@gajendranv6822 2 дня назад
தயவுசெய்து சரியான வாஸ்து நாள் குறிப்பிடுக
@queeny_dramas_editz
@queeny_dramas_editz 7 дней назад
பிரம்ம முகூர்த்த நேரத்தில் குபேர பூஜையை செய்யலாமா
@SM.black444-de6dv
@SM.black444-de6dv 6 дней назад
🙋🙋🙋🙋💯💯💯💯💯
@sridevi245
@sridevi245 6 дней назад
Yena yena things vaikanum vachi pananum
@muralidharan273
@muralidharan273 8 дней назад
Thanks
@Harei1991
@Harei1991 8 дней назад
Nice explanation sister
@இறையொளிதிருவருள்
Thank you 🙂
@KarthiChandru-dl3ii
@KarthiChandru-dl3ii 9 дней назад
👌👍🙏சூப்பர் அம்மா மிகவும் பயனுள்ள தகவல் நன்றி அம்மா
@asokkumar494
@asokkumar494 9 дней назад
Tq.Happy Deepavali.
@DuraiMurugan-u2e
@DuraiMurugan-u2e 9 дней назад
Super amma 🙏🙏🙏🙏🙏
@SivaLingam-db5sp
@SivaLingam-db5sp 9 дней назад
நான் தினமும் பிஸ்கட் வைக்கிறேன்
@santhosesanthose4691
@santhosesanthose4691 10 дней назад
Peri swamy ❤
@sureshswathi6839
@sureshswathi6839 10 дней назад
அங்காளபரமேஸ்வரி துணை......அங்காளபரமேஸ்வரி துணை...அங்காளபரமேஸ்வரி துணை அங்காளபரமேஸ்வரி துணை.....
@balachandranr7619
@balachandranr7619 10 дней назад
அக்கா வணக்கம். மோதிரத்தையும் சுக்கு வையும் நாணயத்தையும்துவரம்பருப்பில் பெளரணமி முழுக்க போட்டுவிட்டு அதற்கு அடுத்த நாள் அம்மூன்று பொருட்களையும் எடுத்து விடலாமா அல்லது அப்படியே வைத்திருக்க வேண்டுமா
@இறையொளிதிருவருள்
எடுத்து விடலாம்.மீண்டும் அடுத்த பௌர்ணமி போடலாம்
@baskarp2053
@baskarp2053 10 дней назад
Super
@SivakumarSivakumar-xh9bo
@SivakumarSivakumar-xh9bo 12 дней назад
ஓம் நமசிவாய
@SivakumarSivakumar-xh9bo
@SivakumarSivakumar-xh9bo 12 дней назад
ஓம் நமசிவாய
@kasthurianandkasthurianand6828
@kasthurianandkasthurianand6828 12 дней назад
Appa sivane padaithavanin thunai iruka aduthavinin thunai ethugu,enoda appan esan iruka nan ethugu payapadanum,appa sivaperumane enagu irugum kadan ilama ponal pithum enagu veru entha asaitum ilai,elame enoda appa esan pathuguvar,om namasivaya,om namasivaya,om namasivaya
@kasthurianandkasthurianand6828
@kasthurianandkasthurianand6828 12 дней назад
Om nanasivaya,om nama sivaya,om namasivaya,appa sivaperumane enagu irugum kadan pirachanai ilama vaipa,enoda ayul muluka pirathosam viratham irukiren,appa
@tamilselvi1125
@tamilselvi1125 13 дней назад
பிள்ளையார் அப்பா காப்பாத்து முருகா காப்பாத்து பெருமாளே காப்பாத்து
@இறையொளிதிருவருள்
Watch detailed video:ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-CfmN7pPrbgY.html
@DuraiMurugan-u2e
@DuraiMurugan-u2e 18 дней назад
Super amma 🙏🙏🙏