ப்ரோ நீங்க என்ன லூசா அதுல போட்டு வச்சிருக்கீங்க அதுல போட்டு சின்ன சத்து தான் போகும் நீங்க ஒரு பவுல் தனித்தனியா ஒரு 55 பவுல் வாங்கி தனித்தனியா விடுங்க இடியட் ப்ரோ
இதை குருவின் சொல்லுவாங்க பருந்து சொல்லுவாங்க ஆனா மேல பறக்கறது மட்டும் தான் இது பிடிக்கும் புறாவில் ஹை பிளேயர் அப்படின்னு இருக்குல்ல அந்த ஹை பிளேயர் வந்து பிடிக்கிறது இந்த இது மட்டும் தான்