நாங்க சென்னையில தான் இருக்கோம் மகாலக்ஷ்மி கடை எங்களுக்கு தெரியும் ஆனால் கடைக்கு வந்து எடுத்தால் 3000 ரூபாய்க்கு பர்சேஸ் பண்ணனும்னு சொல்றீங்க இரண்டு சாரி தான் தேவைப்படுது நான் எப்படி மூவாயிரம் ரூபாய்க்கு பர்சேஸ் பண்ண முடியும் ஆன்லைனில் வாங்க விருப்பம் இல்லை