Nan unga payasam try pannen. Ellarume kettu kettu saptanga. Enakkum cooking kum periya dhooram. But idha senji kuduthadhukku en fiance puhalndhu thallittaru. Thank u so much akka❤❤
ஒரு பக்கம் வசுந்தராவாக அனாயாசமான நடிப்பு, மறுபக்கம் அருமையான சமையல் குறிப்பு. இன்னும் எத்தனை பரிணாமங்கள் உங்களுக்கு? எல்லாமே விருந்து எங்களுக்கு. Best of luck to all your future projects . My Heartfelt Friendship day greetings to you Preethi Madam. 🎉💐🙏🙏🙏