ஹாய் ஆர்த்தி பாண்டவர் இல்லம் சீரியல் பார்ப்பேன் டெய்லி சூப்பரா நடிப்பீங்க நீங்கள் உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் சீரியல் ல. ஆண்கள் எங்களுக்கு இரண்டு செட் தான் செப்பல் இருக்கும் எப்பவுமே ஆனா பெண்களுக்கு சொல்லவே தேவையில்லை எவ்வளவோ செட் வச்சுக்கிட்டு இருக்கிறீங்க பரவாயில்ல லக்கு தான்