Kalaignar TV is one of the premier Tamil Television channels that telecasts News, Serials, Reality Shows, Debate Shows & Movies. Browse and find out your favorite shows including the archive of other shows that have been aired on TV for decades.
No no. You just don't show affection and responsibilities. You're just lazy and after the child gets attached to mom, you blame the mom for not taking care.
கணவன் மனைவி ஒரு குடும்பம், எதற்காக என்னுடைய பணம் உன்னுடைய பணம் என்கிறீர்கள், மாமா மாமி இரு பகுதியினருக்கும் பணம் தேவை என்றால் உங்களுக்கு கொடுக்க விருப்பம் இருந்தால், நீங்கள் இருவரும் பிரித்துப் பேசாமல் உங்கள் பணம் என்று கொடுங்கள் அதுவே சிறந்தது
உங்களிடம் பணம் இருக்கிறது, உங்கள் கணவன் குடும்ப செலவு முழுவதும் பார்க்கிறார், என்னிடத்தில் பணம் இருக்கிறது என்று சொல்லுகிறீர்கள் அப்படியானால் இருவரும் சேர்ந்து போய் வாங்குங்கள
அடேங்கப்பா ஒருநாள் இரண்டுநாள் இல்லடாப்பா வாழ்க்கை fulla வீட்டுவேலைய தொடந்து செய்யனும் உங்க bike key பேர்ஸ் இதுகளையே எங்க வைச்சிங்க அடுத்த நாள் உங்களுக்கு தெரியா இதுல தொடந்து செய்ய போறீங்க மாச கடைசி நாளுல என்னத்த சமைக்கிற என்டு மண்டைய பிச்சுபீங்க வாதத்துக்கு சரி வாழ்க்கைக்கு கஷ்டம் boss ....பொண்ணுங்களா இருந்து பாருங்க வீட்டு வேலை வெளிவேலை எல்லாத்தையும் சரியா maintan பண்ணணும்