அண்ணா அந்த டான்ஸ் பாரம் லைனை கட் பண்ணிட்டு புதிய டிரான்ஸ்பார்மர் மாத்திட்டேன் கனெக்சன் குடுத்துட்டு ஆண் செய்தால் டிரான்ஸ்பார்மர் லீடு சால்டரிங் விட்டு வெளியே வந்து விடுது எப்படி இதை சரி செய்யலாம்
வாட்ஸ் என்பது இன்புட்டில் போர்டு எடுக்கும் மின்சாரம் ஆகும். நீங்கள் சொல்வது போல் ஸ்பீக்கர் சிக்னல் வோல்டேஜ் அல்ல. தோராயமாக கணக்கிட transformer voltage x ampere
தம்பி உங்கள் போன் நம்பர் வேண்டும் (whats app) வீட்டில் பாடல் கேட்க 2.1ஆம்லிபயர் இதில் 10-இஞ்சி ஸ்பீக்கர் மற்றும் 12-இஞ்சி sa.w பயன்படுத்துவது போல் ஆம்லிபயர் வேண்டும் .. விலை எவ்வளவு வரும்..
Naa totally 7000 ra ku 5.1 amp assembly pani thara sona bro anbu audios coimbatore la ketan bro, avaru stk 4141 dual ic la 3 ic vachi ready pani kudutharu 7000rs. Ithu worth aa bro