உண்மையை உரக்க கூறினார்கள். எனது தந்தை வழி பெண் தெய்வம் வாலைமனோண்மணி. ஆடி தை அமாவாசை அன்று சிறப்பு வழிபாடு நடக்கிறது. பெண் தெய்வத்தை பௌர்ணமி அன்று வழி பட வேண்டும் என்று குழப்பி விடுகின்றனர்🎉
ஐயா வணக்கம் உங்கள் தகவல் அருமையாக உள்ளது நான் எப்படி கடத்துல மாட்டேனா சனி திசை குரு புத்தியில் விரைய கடன் மிகப்பெரிய விரைய கடன் ஆயிடுச்சு தீராத கடன் எல்லாம் மாட்டிக்கிட்டேன் சனி திசை முடிஞ்சு புதன் தசையும் ஸ்டார்ட் ஆயிடுச்சு ஆனா இன்னவரைக்கும் அந்த கடன் அடைவதற்காக வழியே கிடைக்கல புதன் திசை வந்த உடனே ஷேர் மார்க்கெட் பத்தி நான் அறிவும் எண்ணமும் வருது பண்ணலாமா அதுல ஜெயிச்சுடலாமா தினசரி வர்த்தகம் பண்ணலாமா அதுல எனக்கு ஜெயிப்பதற்கு சாத்தியம் இருக்கா சிம்மம் லக்னத்தில் சுக்கிரன் புதன் 2 சூரியன் மூன்றில் சந்திரன் 5 சனி 6 ராகு 10 செவ்வாய் 12 குரு கேது எப்பொழுது என்னுடைய கடனடையும் 23/09/1990 time 5.30am
நன்றி,சுக்கிரன் புதன் இணைத்து சூரியன் புதன் பரிவர்த்தனையில் புதன் திசை மிக சிறப்பான தன லாப பலன் கொடுக்கும் மிக உன்னத நிலையை அடைய வைக்கும், புதன் திசை புதன் புத்தி (தன் திசை தன்புத்தியில் )2026 june மாதம் முடியும் வரை share market டை கவனிக்கவும்,share market சம்பத்தம் உள்ள ஏதாவது course படிக்கவும், புதன் திசை கேது புத்தியில் investment and intra day துவங்கவும்... தன யோகம் அமையும். வணக்கம்.
வணக்கம் ஐயா. ராஜா கும்பகோணம். 21.6.1974. 8.40.pm.. நான் வாடகை கார் ஓடர் வேறு தொழில் செய்யலாமா? என்ன தொழில் செய்யலாம்? எப்போது? கடன் எப்போது குறையும்?? சுக்கிர தசை எப்படி இருக்கும்?? கேது தசை கடன் அதிகமா இருக்கு எப்போது குறையும்????? நன்றி.்
அய்யா கன்னி லக்னம் லக்னத்தில் ராகு சூரியன் சிம்மத்தில் தனித்த புதன் குரு பார்வையில் பரிவர்த்தனை யோகம் உள்ளது ராகு தசை நடக்கிறது வாழ்வில் முன்னேற்றம் உண்டா செல்வம் சேர்ப்பேனா பதில் தாருங்கள் ராகு நல்லது செய்வாரா 22.09.1996 7.20காலை கும்பகோணம்
Thithi,yogam,karanam Lords. Thithi sunyam is important to take predictions sir? Many astrologers in namakkal and Tiruppur Districts speaks about mudakku rasi and vedai nakshatra sir? Is it important to take predictions sir?
நன்றி ,உபய லக்னங் களுக்கு 7,11,இடம் மாரக ஸ்தானங்கள் , பாதக ஸ்தானமாக 7 மிடமும் வரும்.மிதுனதிற்கு குருவும் செவ்வாய்யும் எதிரி கிரகங்கள் இவர்களின் திசை பெரிய நன்மைகள் எதுவும் செய்யாது,7,11- ல் நிற்கும் கிரகங்களாலும் நன்மைகள் இல்லை.
sir naa oru ponnu enaku jathaga porutham pathaga payanuku 27.29 age la mrg pananum sonaga athuku munati mrg pana tharam 2nu sonaga avnga sona mathiriantha age la mrg panalum inoru manavi amayuma sir pls reply panuga sir
எனக்கு மிதுன லக்னம் கும்ப ராசி லக்னத்திற்கு இரண்டில் ராகு எட்டில் புதன் சனி கேது ஒன்பதில் குரு சந்திரன், செவ்வாய், சூரியன், பத்தில் சுக்கிரன் எனக்கு கடன் பிரச்சனை நிறைய உள்ளது விபரீத ராஜயோகம் நடந்து வாழ்வில் வெற்றி கிடைக்குமா 🙏