Tech4v தமிழ் Technical Channel. We explain about the technology, apps reviews, Unboxing, Gadgets Review, Android/Windows Tricks/Hacks, New Arrived Technology, Support Us and get Skilled in Technology.
Our Official Website - www.choice2best.com Check Here For [ Best Quality Latest Gadgets, Home Appliance, Product Comparison ]
It's my passion to learn New technology yet I am Learning, will Learn and Teach I am Vijay working in this channel.
Tech4v தமிழ் சேனலுக்கு வரவேற்கிறேன்.. தமிழ் மொழியில் இலவச டெக்னாலஜி கல்விக்கு நமது சேனல்க்கு ஆதரவு கொடுங்கள். எனக்கு டெக்னாலஜி பற்றி கற்க மிகவும் பிடிக்கும் இன்னும் கற்கிறேன், கற்பேன், கற்றுகொடுப்பேன்.
🌹 உங்க video பார்த்துட்டு போயி தான் நாங்கள் elica chimney வாங்கினோம். வாங்கி ஓரு மாதம் நல்லா இருந்துச்சு.அப்புறம் அது. Work ஆகல .இன்னியோட 40 நாள் ஆகுது elica இதுவரை அத சரி பண்ணி தரல எந்தனை call எத்தனை email பண்ணி பார்த்துட்டேன்இதுவரை 3 முறைதான் ஆளுங்க வந்து பார்த்தா ஆன சரி பண்ணி தரல. தரையில் கழட்டி வைச்சது வைச்ச மாதிரியே இருக்கு.யாரும் வரமாட்டுரங்க . Elica worst service. இப்ப கூட call பண்ணி கேட்டதுக்கு இன்னும் ஓரு வாரம் ஆகும் சொல்றாங்க.🌹
தல இப்போ நீங்க மொபைல், லேப்டாப், ட்ரிம்மர், ஹெட்போன் இந்த மாதிரி வீடியோ போடனும் அதான் ட்ரெண்டிங் இந்த சேல்ஸ் ல நல்ல நல்ல வீடியோ போடுறிங்க ஆனா தப்பான நேரத்துல போடுறீங்க
Bruh please help me I want to buy 55inch QLED tv under 35k i can push 1 or 2k but i have hdfc card can you suggest me in Flipkart please suggest me bro
Before purchasing Ultra wet grinder think twice. Poor quality. No coverage in most of the countries. But they are giving false information and selling. What we have purchased failed with in 24 hours that also in first operation..