Тёмный
DIAMOND TV KARAIKAL
DIAMOND TV KARAIKAL
DIAMOND TV KARAIKAL
Подписаться
We Diamond DigitalCable Tv Services are based in Karaikal district U.T of Pondicherry. We provide cable Tv services in and around karaikal district, Also we run 5 Local cable tv channels.
VIVATHAMEDAI
41:04
21 день назад
Комментарии
@maketohappy2991
@maketohappy2991 День назад
Good afternoon 🌞
@ashab9900
@ashab9900 День назад
தமிழுக்கே உரித்தான அழகான தெளிவான உச்சரிப்பு💐நெறியாளரே மிரண்டு போன தருணம் 😍Thank you Father 🙏🏼 உங்கள் பணி சிறக்கட்டும் 💐💐💐
@antonypragash8322
@antonypragash8322 День назад
Super father excellent
@priyadharshinic8607
@priyadharshinic8607 День назад
மகராசியாக இருங்கள் என்று வாழ்த்தியதற்கு நன்றி பாதர்
@priyadharshinic8607
@priyadharshinic8607 День назад
தெளிவான விளக்கங்கள் நெறியாளரே மிரண்டு விட்டார்வாழ்த்துக்கள் பாதர்.
@priyadharshinic8607
@priyadharshinic8607 День назад
அழகான தமிழ் அருமையான கருத்துக்கள்
@maketohappy2991
@maketohappy2991 День назад
Good afternoon 🌞
@sundaikkai887
@sundaikkai887 2 дня назад
அழகான பதிவு வாழ்த்துக்கள் ஐயா
@maketohappy2991
@maketohappy2991 2 дня назад
Good night sweet dreams 😙
@maketohappy2991
@maketohappy2991 7 дней назад
Good morning 🌞
@farookspeedfarookspeed3321
@farookspeedfarookspeed3321 12 дней назад
Hi
@jansi8054
@jansi8054 20 дней назад
Wow super Ave Maria
@சு.விடுதலைகனல்
டைமன்ட் தொலைக்காட்சியில் வெளியிட்ட பிறகு உடனடியாக யூடியூப் இல் வெளியிட்டால் தான் அது சரியாக இருக்கும் ஆனால் நான் அப்படி வெளியிடுவதில்லை ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் அல்லது மூன்று மாதம் கழித்து வெளியிடுவதால் மக்கள் பெரிதும் குழப்பத்திற்கு ஆளாவார்கள்
@சு.விடுதலைகனல்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@சு.விடுதலைகனல்
இதற்கு முன்பே நடைபெற்ற ஆயிரம் இருக்க இதை வெளியிட்டது ஏன் என்று புரியவில்லை
@JohnPeter-cf9rv
@JohnPeter-cf9rv 26 дней назад
கோவில் நிகழ்வு இல்லன்னா உங்க சேனல் இல்ல 10நிமிடத்தில் 3நிமிடம் தான் பொது நிகழ்வு பாக்கி 7நிமிடம் கோவில் நிகழ்வு தான் 😂😂😂😂 போங்கய நீங்களும் உங்கள் சேனலும்
@maketohappy2991
@maketohappy2991 25 дней назад
Athukunu evakala yathauthu sambavam Panna mudueum😅
@JohnPeter-cf9rv
@JohnPeter-cf9rv 26 дней назад
கோவில் நிகழ்வு தான் அதிகம் போடுறீங்க
@farookspeedfarookspeed3321
@farookspeedfarookspeed3321 26 дней назад
தினமும் ஒரு வீடியோ போடுங்கள் 👍🏼👍🏼👈🏼
@raziyabegum7403
@raziyabegum7403 28 дней назад
இந்தமாதிரிஆட்சியர்இருந்தால்ஊருக்குஎந்பிறச்சனைஇருக்காது
@vigneshrajt4404
@vigneshrajt4404 Месяц назад
I request the channel to post the complete footage of "The 78th Independence day" celebration in karaikal stadium.
@Shahilabanu-y5m
@Shahilabanu-y5m Месяц назад
கடவுள் படைத்த உயிரினங்கள் அனைத்தும் போற்றப்பட வேண்டியவையே.நாய் உட்பட எந்த ஜீவன்களையும் கேவலமாக கருதுவது மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டது. ஆனால் அவைகளின் பக்க விளைவுகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதே அறிவுடைமை. நாயை பொருத்தவரையில் அது பாதுகாப்பிற்கும் வேட்டைக்கும் உள்ளது என்பது எனது கருத்து. படைக்கப்பட்ட நோக்கத்தை தவிர்த்து அதனை வீட்டில் வைத்து கொஞ்சுவது என்பது அறிவுடமை ஆகாது என்பது எனது கருத்து.
@baskark991
@baskark991 Месяц назад
சிறப்பான விவாதம்
@kavithadevarassou-kohler1642
@kavithadevarassou-kohler1642 Месяц назад
நல்ல உரையாடல். தெரு நாய் என்ற தலைப்பில் தெரு மாடுகள் பற்றியும் தெருவில் திரியும் மக்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது! இனிமேலாவது நகராட்சி நிர்வாகிகள் ஏதாவது செய்வார்களா? சிறிய விண்ணப்பம்: 8 பெண் நாய்களுக்கு கருத்தடை செய்வது போல் ஏன் 2 ஆண்நாய்களுக்கு கருத்தடை செய்யக்கூடாது?
@சு.விடுதலைகனல்
மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்
@சு.விடுதலைகனல்
வணக்கமும் நன்றியும்
@hamidshakul9378
@hamidshakul9378 Месяц назад
Police nerkkum edaththil kuppai athihamaha kidakkutha sir yan suththam sayya vellai?
@sadasivamgnb8868
@sadasivamgnb8868 2 месяца назад
குஜராத்ல மோடி CM ஆக இருந்த போதே பல ஆண்டுகளுக்கு முன்பே அமுல் படுத்த பட்டு விட்டது 🤔
@BahurDeen-t7b
@BahurDeen-t7b 2 месяца назад
Nee vote 200 kodutha nee vaste
@raziyabegum7403
@raziyabegum7403 2 месяца назад
தினமும் நியூஸ் போடுங்கள்
@KDvijay-1234
@KDvijay-1234 2 месяца назад
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arikrishnanak-en7xy
@arikrishnanak-en7xy 2 месяца назад
Palani sir fans assemble ❤
@lakshmipriya6521
@lakshmipriya6521 2 месяца назад
ஓம் நம சிவாய
@maketohappy2991
@maketohappy2991 2 месяца назад
Whaching from omen
@ponnibalu2156
@ponnibalu2156 2 месяца назад
very nice video
@mariefranswas8760
@mariefranswas8760 3 месяца назад
Praise the lord
@RRafikRRafik
@RRafikRRafik 3 месяца назад
Good news reading
@spikinds6121
@spikinds6121 3 месяца назад
Nice interview, well done... Keep it up💐
@taminansari10
@taminansari10 3 месяца назад
கொலை செய்யா பட்டது செய்தியில் வெள்ளை காரர் இங்கிலிஷ் யில் பேசி விட்டு போய்யிட்டா அவர்களை போட்டோவை காட்டா வில்லை ஆனால் அடி பட்டா காரை நபரை ஆஸ்பத்திரி உள்ளா வரை காட்டிட்டு போய்யிட்டார்
@sadasivamgnb8868
@sadasivamgnb8868 4 месяца назад
Please avoid lengthy deliberation of one news 🙏🏼
@nandhinis8432
@nandhinis8432 4 месяца назад
Super Eshwar 👍 congratulations 🎉🎉🎉
@AmudhaI
@AmudhaI 4 месяца назад
Great Eshwar. SUPERB, keep going. All the best 🎉🎉🎉🎉.
@LaLitH_AkAsH
@LaLitH_AkAsH 4 месяца назад
Great Interview Eshwar. Lots Of Love From Arakkonam 🤍💐
@MADHESHHARI
@MADHESHHARI 4 месяца назад
please put part 2 and 3😢😢😢😢
@rejinaf500
@rejinaf500 4 месяца назад
Very nice👍 God bless you dear 💐💐💐💐💐💐God is with you always and keep on going👍👍👍👍
@taminansari10
@taminansari10 4 месяца назад
தெரு நாயே பிடிக்கலை பிடிக்கா மாட்டான்கள் நாய்யி கடிச்சி செத்தா மக்கள் தொகைக் கொரையும் அதுக்குதான் நாயே மேயா விட்டு அளிக்கா முடிவு செய்து உள்ளார்
@MADHESHHARI
@MADHESHHARI 4 месяца назад
salutes for him
@REV735
@REV735 4 месяца назад
Job vacancy pathi video podunga please 🙏
@SathishK-x4b
@SathishK-x4b 5 месяцев назад
இலக்சன் வந்தால் மட்டும் தான் வருவீங்களா நீங்க உங்களுக்கு trp ஆகனும் போங்கடா
@SathishK-x4b
@SathishK-x4b 5 месяцев назад
சாத்தியமா சொல்லுறேன் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்தியா முன்னேறது இப்போ தான் உங்களுக்கு தெரியுதா இத்தனை நாள் என்ன பண்ணுனிங்க நீங்க எல்லாம்
@SathishK-x4b
@SathishK-x4b 5 месяцев назад
ஏண்டா கோவ்ர்மெண்ட் ல வேற வண்டியே இல்லையா பஸ்ல தான் அனுப்பனுமா இந்தியா எங்கடா போகுது