இப்போதான் இந்த படம் பார்த்தேன் அவார்டு வாங்கின படம் ஒன்னு சொல்லி பார்த்தேன் மலையாளம் கொஞ்சம் தெரியும் ஆனா கொஞ்சம் புரியல இப்போ உங்க விமர்சனம் பார்த்து கொஞ்சம் தெரியாததெல்லாம் தெரிஞ்சுக்கிட்டேன்
உண்மையான அன்பு யாரிடம் உள்ளதோ அவர்களின் உள்ளம் கோவில் போன்றது அதை நிராகரிக்காமல் ஏற்றுக்கொண்டு வாழ்வது தான் தலைசிறந்தது என்று சொல்லுகிறது இந்த படம் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️