Тёмный
Mozhivanam - மொழிவனம்
Mozhivanam - மொழிவனம்
Mozhivanam - மொழிவனம்
Подписаться
தீதும் நன்றும் பிறர்தர வாரா
Комментарии
@indra3881
@indra3881 4 дня назад
சார் மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளீர்கள். மிக்க நன்றி சார். அரிமா நோக்கு , பெயல் இதழ்களில் கட்டுரை வெளியிடும் முறையினைக் கூறுங்கள். நன்றி சார். தங்களின் இப்பதிவு மிகச் சிறப்பாக இருக்கிறது.
@mozhivanam-
@mozhivanam- 4 дня назад
மிக்க நன்றிங்க. அடுத்த காணொளியில் பேசுகிறேன்.
@indra3881
@indra3881 4 дня назад
@@mozhivanam- மிக்க நன்றி சார்
@rohithmonange2241
@rohithmonange2241 14 дней назад
மொழிதல் கோட்பாடும் தமிழும் இணையத்தில் இந்த நூல் கிடைக்கவில்லை கிடைக்கும் இடம் பற்றிய தகவல் சொல்ல முடியுமா
@mozhivanam-
@mozhivanam- 13 дней назад
@@rohithmonange2241 மேலும் சிவசு சார் பதிப்பு
@rohithmonange2241
@rohithmonange2241 13 дней назад
நன்றிங்க
@sgopinath9779
@sgopinath9779 16 дней назад
சூப்பர் நன்றி sir
@thiyagarajaner7569
@thiyagarajaner7569 Месяц назад
நன்றி, விர்ஜினியா வூல்ஃப் மற்றும் எஸ். ரா சார் மொழிபெயர்ப்பைப் பற்றி கேள்விப்பட்டதில் மகிழ்ச்சி.
@alagarmalai509
@alagarmalai509 Месяц назад
வீட்டில் தெலுங்கு வழியில் தமிழ்
@mselvaraj5278
@mselvaraj5278 Месяц назад
மொழி இன ஆராய்ச்சியாளார்களுக்கு சொல்வது என்னவென்றால் இன்று தமிழர்களாக இருக்கும் எல்லா சாதியினத்தவரும் வேறு சாதி பெயர்களில் ஆந்திரா கர்நாடகா மட்டுமன்றி வடமாநிலங்களிலும் வேற்று மொழி பேசுபவர்களாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்......இவர்கள் தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் ஏனைய மொழிகள் பிறப்பதற்க்கு முன் தமிழர்களாகவே வாழ்ந்தவர்கள் எடுத்துக்காட்டுக்கு பரையர் ஆந்திராவில் மாலாவாகவும் பள்ளர்கள் குல்லாவாகவும் கள்ளர்கள் கொங்கவாகவும் இருக்கின்றனர்
@radhivlog3373
@radhivlog3373 Месяц назад
❤❤
@radhakrishnan3068
@radhakrishnan3068 Месяц назад
தமிழ் இலக்கிய இலக்கண அறிஞர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு வந்தது போல் இருக்கிறது... மிகவும் அழகான பதிவு. கலைஞர் தொல்காப்பியத் துக்குள் எளிதில் நுழைய வழிவகுத்தது போல -- தொல்காப்பியப் பூங்காவுக்குள் வர வரவேற்பு இதழ் வாசித்துள்ளீர்கள். நன்றி.
@mozhivanam-
@mozhivanam- Месяц назад
மிக்க நன்றி
@brittosanthanasamy6277
@brittosanthanasamy6277 Месяц назад
தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்றவர்.கலைஞர்
@agroheritageculturetourismtalk
@agroheritageculturetourismtalk Месяц назад
I appreciate your assistance 🎉🎉
@S.senthilvelavanSSV
@S.senthilvelavanSSV Месяц назад
முழுமையாகக் கேட்கும்படி இனிதாய்ச் சொன்னீர்கள்.நன்றி
@unnamalai6270
@unnamalai6270 Месяц назад
வகுப்பு சிறப்பு ஐயா மேலும் அனைத்து பகுதிகளுக்கும் பதிவு போடவேண்டும்
@sureshp1740
@sureshp1740 Месяц назад
அய்யா வணக்கம்🙏🤝👌மிகச்சிறப்பு🌹
@girisrinivasan8188
@girisrinivasan8188 Месяц назад
🌞🌞🌞🙏🏻🙏🏻🙏🏻🥰🥰🥰💐💐💐
@ganesantamil8081
@ganesantamil8081 2 месяца назад
சிறப்பு
@mpdeni3472
@mpdeni3472 2 месяца назад
அருமையான பதிவு 🙏🙏🙏
@ganesantamil8081
@ganesantamil8081 2 месяца назад
சிறப்பான பதிவு
@sabarikrish9405
@sabarikrish9405 2 месяца назад
@mykuttistory
@mykuttistory 2 месяца назад
அருமையான பதிவு
@mykuttistory
@mykuttistory 2 месяца назад
அருமையான தகவல் பாலா சார்
@6facevel777
@6facevel777 2 месяца назад
அருமை அய்யா
@roserosee680
@roserosee680 2 месяца назад
மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம்.
@போர்த்தொழில்பழகு
Extraordinary explanation...🎉
@mykuttistory
@mykuttistory 2 месяца назад
சுருக்கமாக ஆனால் அழமான விளக்கம் பாலா சார், வாழ்த்துகள் சார். by வீ.விஜயகுமார்
@ArulnithiMG
@ArulnithiMG 2 месяца назад
நேர்த்தியாக எடுத்துரைத்த ஐயா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி 🙏
@Surya-l6n
@Surya-l6n 2 месяца назад
Nice
@போர்த்தொழில்பழகு
Nice...🎉
@prasanthk6834
@prasanthk6834 2 месяца назад
ஐயா திரௌபதி திரைப்படத்தை பார்த்து அந்த படத்தின் நிறை குறைகளை நீங்கள் பேச வேண்டும் ...
@Harikrishnan-nd4uj
@Harikrishnan-nd4uj 2 месяца назад
ஐயா, வணக்கம். உங்கள் திரை விமர்சனம் அருமையாக உள்ளது. மேலும் பல விமர்சனங்களை உங்களிடம் இருந்து எதிர்ப்பார்க்கிறேன். நன்றி 🙏🙏🙏🙏
@ilaiyaraja.a7950
@ilaiyaraja.a7950 2 месяца назад
Bala sir how are you sir
@mykuttistory
@mykuttistory 2 месяца назад
அருமை பாலா சார்.
@LoganathR-e4m
@LoganathR-e4m 2 месяца назад
🎉
@LoganathR-e4m
@LoganathR-e4m 2 месяца назад
அருமை அய்யா...❤
@mykuttistory
@mykuttistory 2 месяца назад
பாலா சார் அருமையான விளக்கம்.நன்றி. வீ.விஜயகுமார்.
@mykuttistory
@mykuttistory 2 месяца назад
அருமையான பதிவு பாலா சார்.
@mozhivanam-
@mozhivanam- 2 месяца назад
மிக்க நன்றி
@sivakamisiya8005
@sivakamisiya8005 2 месяца назад
அருமை நன்றாக உள்ளது
@abinayagopalakrishnan6151
@abinayagopalakrishnan6151 2 месяца назад
அருமையான உரை ஐயா
@r.velmuruganr.v6006
@r.velmuruganr.v6006 2 месяца назад
மகிழ்ச்சியாக இருக்கிறது புத்தகம் படித்தது போல இருந்தது தோழர் கம்பீரன் மற்றும் பாரதி புத்தகாலயம் வேலூர் மாவட்ட வாசகர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள்
@mozhivanam-
@mozhivanam- 2 месяца назад
நன்றி தோழர்
@bharaththamizhselvi6883
@bharaththamizhselvi6883 2 месяца назад
சிறப்பான உரை தோழர்
@mozhivanam-
@mozhivanam- 2 месяца назад
நன்றி தோழர்
@mithrantimes4309
@mithrantimes4309 2 месяца назад
இந்த நூல் தற்போது பதிப்பில் இருக்கிறதா? இணையத்தில் தகவல் இல்லை.
@JenciyaJenciya-d6h
@JenciyaJenciya-d6h 2 месяца назад
அருமை ஐயா
@muthumarim8895
@muthumarim8895 2 месяца назад
ஐயா வணக்கம் உதவி ஆசிரியர் தகுதித் தேர்விற்கு பயிற்சி வகுப்புகள் உள்ளதா
@MrMuthalvan
@MrMuthalvan 2 месяца назад
நல்ல விமர்சனம்.தெளிவான வெளிப்படுத்தும் முறையைக் கையாளுவதும் நன்று. நண்பருக்கு வாழ்த்துகள்.
@Mathi-p9b
@Mathi-p9b 2 месяца назад
பெண்களின் மனதை புரிந்துக்கொண்டு அவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பு தரும் ஆண்கள் குறைவானவர்கள்.
@tchs
@tchs 2 месяца назад
🎉
@marimuthu7491
@marimuthu7491 2 месяца назад
அருமை
@skrnandhan835
@skrnandhan835 2 месяца назад
நன்றி தோழர்
@sureshp1740
@sureshp1740 2 месяца назад
அய்யா வணக்கம்🙏 மிகச் சிறப்பு, குரூரவியல் பற்றி இருந்தால் அனுப்புங்க
@invictdhinesh4134
@invictdhinesh4134 3 месяца назад
அற்புதமான உரை ❤
@beautiytips4767
@beautiytips4767 3 месяца назад
பாடல் வரிகள் தந்தால் நலம்