Actor, Creator, Anchor who loves to self style & travel solo 🌴🌸🥂
This space is for the people who want to know more about my fashion experiments and travel stories. I do travel a lot and why not share my Lifestyle too! But i doesn't end there. How about some Politics? Is it going to be fun or controversy? Can be anything but genuine! Checkout this Space for much more interesting content ❤️
If you like my video, All you need to do is LIKE, SHARE and SUBSCRIBE to My Channel "Vibe With Paaru". Do hit that BELL icon and Turn ON Notifications!
அது எந்த குழந்தையா இருந்தா என்ன எப்படி இருந்தாலும் இறைவன் நம்மளுக்கு ஒரு குழந்தை கொடுக்கிறான் அத போய் வெளிநாட்ல போய் செலவு பண்ணி அதை தெரிஞ்சு என்ன ஆகப்போகுது அந்த பணத்தை ஒரு ஏழை எளியவர்களுக்கு கொடுத்து உதவி இருந்தால் ஒரு புண்ணியமாச்சும் கிடைக்கும் அத தெரிஞ்சு என்ன பண்ண போறாரு ஒன்னும் பண்ணல எப்படி இருந்தாலும் ஒரு குழந்தைக்கு அவர் தகப்பனாக வேண்டிய கடமை இந்த இதுபோன்ற வீண்விரயத்தை கம்மி பண்ணினால் ரொம்ப நல்லது ஒரு ஏழை எளியவர்களுக்கு உதவி பண்ண அந்த வருமானத்தைக் கொண்டு உதவி பண்ணும் பொழுது அந்த அந்த குடும்பத்துக்கு ஒரு புண்ணியமாக அது இருக்கும் இல்ல
Indha dress ungalukku romba alaga irukku Paru. Unga matha dress naan comment pannala. But adhula avalava neenga alaga illa. After all its your choice. But indha dress la romba alaga irukingama
கலாச்சாரத்தை அழிப்பதில் எனக்கும் ஒரு பங்கு உண்டு அதை நான் செய்ய கூடாது என்ற பயம் வேண்டும் யாரோ கலாச்சாரத்தை அழிப்பதால் எனக்கு என்ன என்றால் அது நம் வீட்டு கதவையும் தட்டும் அதில் ஒன்று தான் தற்போது தட்டுகிறது