Тёмный
Village Farmer
Village Farmer
Village Farmer
Подписаться
நமது சேனல் விவசாயம் சம்பந்தப்பட்ட. ஆடு வளர்ப்பு கோழி வளர்ப்பு மாடு வளர்ப்பு பற்றிய
செய்திகளை தருவதற்காக
உருவாக்கபட்டவை மேலும் விவசாயம் சம்பந்தப்பட்ட தகவல்களையும் தருகிறோம்

எங்களுடைய மின்னஞ்சல் முகவரி
Pazhanichamyg@gmail.com

அலைபேசி எண்
9585066258
Комментарии
@balatamila
@balatamila 12 часов назад
தண்ணீர் என்னா மாதிரி கொடுக்கலாம் எண்டிடம் கிணறு பாசன வசதியில் இடம் உள்ளது 50 சென்ட் அதில் செட் போட வேண்டும் எவலோவு கோழிகள் வளர்க்கலாம்
@balatamila
@balatamila 12 часов назад
அண்ணா பாம்பு வராதா
@balatamila
@balatamila 12 часов назад
மாதம் எவளோ தொகை கட்ட வேண்டும் என சொல்லவில்லை அண்ணா
@muralikattan218
@muralikattan218 13 часов назад
போன் பண்ணா எடுக்க மாற்றாங்க
@muralikattan218
@muralikattan218 13 часов назад
Phone panna edukka sollunga
@kanagaraj5698
@kanagaraj5698 21 час назад
ஆடுகள் ஏன் அண்ணா சற்று மெலிந்து இருக்கு
@m.pranavvarshan2624
@m.pranavvarshan2624 2 дня назад
விவசாயிகளுக்கு நன்மை காங்கேயம் மூர்த்தி
@ShamboLingam
@ShamboLingam 3 дня назад
Very nice wich place
@NatarajanManikandan-nr7ry
@NatarajanManikandan-nr7ry 3 дня назад
ஆடு குட்டிக்கு பால் இல்லாத போது பசும் பால் எப்படி கொடுத்து காப்பாற்றலாம்..அதை பதிவு செய்யுங்கள் அண்ணா
@PMAVP-sf6rh
@PMAVP-sf6rh 4 дня назад
அணுக்கள் நிறைய உள்ள போச்சுன்னா அது நாலு கருவா உருவாகிடும்
@Nagendran_sanju
@Nagendran_sanju 5 дней назад
குளிச்சியான climate ல சினை சேர்ந்தால் அதிக குட்டி போடும்.. பால் பத்தலன்னா ஆட்டுக்கு சிகப்பு சோளம் கோதுமை அரிசி ஊரவச்சு குட்டி ஈன்ற ஆட்டுக்கு குடுங்க.. மூனு குட்டியவும் காப்பாத்திரும்
@rajipriya2185
@rajipriya2185 6 дней назад
பல்லை ஆடுகள் கிடைக்குமா குட்டி அல்லது ஆடு வேண்டும்
@jeyaranitamilselvan7940
@jeyaranitamilselvan7940 7 дней назад
@vikramselvakumar9088
@vikramselvakumar9088 10 дней назад
Anna itha adu ethanai month kutty
@MarimuthuMari-i3u
@MarimuthuMari-i3u 10 дней назад
சூப்பர் 🎉🎉
@bhakathsingh1297
@bhakathsingh1297 11 дней назад
Hai anna senna aduku kothumai thavidu vaikalama eppadi vaikkanum evallavu vaikkanum sollunga pls
@revasilkfarm
@revasilkfarm 11 дней назад
Phone number not reachable
@K.NagarajanRaj
@K.NagarajanRaj 12 дней назад
80%ok ji
@kanchana333
@kanchana333 12 дней назад
Useful tips thankyou
@lokeshp5592
@lokeshp5592 13 дней назад
Ama Anna
@hazan9774
@hazan9774 13 дней назад
ஆடு மேய்க்க முடிலனா ஆடுகள் அனைத்தையும் வித்துடுங்கள் இப்படி கால்களை கட்டி கொடுமை செய்ய வேண்டாம் உங்களை காலை கட்டி நடக்க சொன்னால் நீங்க நடந்து போவிங்களா ..பாக்கவே கஷ்டமா இருக்கு ..உங்க சுயநலம் கருதி வாயில்லா ஜீவன்களை கொடுமை படுத்தாதிங்க
@KamalaKarppaiahselvaraj
@KamalaKarppaiahselvaraj 14 дней назад
Super bro.
@thangapandymuthaiahnadar1753
@thangapandymuthaiahnadar1753 16 дней назад
Thanks for the useful video message. Regards.
@c.sureshc.suresh9442
@c.sureshc.suresh9442 16 дней назад
Oru fitu Ethan adi
@c.sureshc.suresh9442
@c.sureshc.suresh9442 16 дней назад
Akka our katu eathan kg
@arumugam8109
@arumugam8109 16 дней назад
சூப்பர். ஐயா🙏🌹🐦
@kodiaadudgl
@kodiaadudgl 18 дней назад
அருமையான தகவல் 👌👌👌
@Guna-xs1hy
@Guna-xs1hy 18 дней назад
அண்ணா உங்க பதிவு சுப்பர்அண்ணா
@JoshepJoshep-v9o
@JoshepJoshep-v9o 18 дней назад
நீங்கள் போடும் வீடியோவில் ஆட்டின் விலைகளை ரொம்ப அதிகமா சொல்றீங்க
@uddrapathukkalam7403
@uddrapathukkalam7403 18 дней назад
15kg one roll price
@arumugam8109
@arumugam8109 19 дней назад
அழகான😍💓 வளர்ப்பு. ஐயா🌹🐦
@arumugam8109
@arumugam8109 19 дней назад
சூப்பர்
@VijayKumar-dg5xr
@VijayKumar-dg5xr 19 дней назад
Adress
@srinivasanvaradharajan5238
@srinivasanvaradharajan5238 19 дней назад
4-அடி உயரம் தெரியுது..ஒரு கிலோவிற்கு நீளம் என்ன அளவு வரும் என்றும் கிலோ என்ன விலை என்றும் தெரிவிக்கவும்.
@PravinKumar-vx3cy
@PravinKumar-vx3cy 20 дней назад
Contact number
@farmers-voice_02
@farmers-voice_02 21 день назад
கோழி குஞ்சு இறந்து கிடக்கிறது ஏன்
@goodmurgan9105
@goodmurgan9105 21 день назад
உயிர் எடையை சொல்லும்
@RajaSekar-wj6ou
@RajaSekar-wj6ou 21 день назад
திருநெல்வேலி உள்ள இருக்கா
@ganesanr1995
@ganesanr1995 23 дня назад
எங்க வீட்டில் இந்த அடம் அத குலசாமியா நாங்க வழிபட்டு வருவோம் விக்கவே மாட்டோம் மொத இருந்த விட எங்க குடும்பம் இப்ப நல்லா இருக்கு
@ganesanr1995
@ganesanr1995 23 дня назад
. அந்த கெடையா விக்காதீங்க உங்க குலசாமி பூசாரி கிட்ட போய் கேளுங்க அது வந்து உங்க குல தெய்வமே பத்தினி ஆடு வந்து யாருக்கும் கிடைக்காது அவ்வளவு சீக்கிரம் அப்படி கிடைச்சா அத விடாதீங்க அந்த ஆடு உங்க குலசாமி அது தொழுவில் இருக்க இருக்க வீடு இன்னும் செல்வாக்கு ஆகும் அன்றாட வச்சு பாருங்க ரெண்டு வருஷத்துல உங்க கஷ்டம் நீங்கும் தயவு செய்து விக்காதீங்க அதுபோல அந்த ஆடு சாகறதுக்குள்ள மீண்டும் ஒரு 10ணியாடு உங்க வீட்டுல பிறந்திரு முற்றிலும் இது உண்மை
@masilamonimoni1181
@masilamonimoni1181 24 дня назад
Rate
@vrpetlovers1026
@vrpetlovers1026 25 дней назад
Ret yevlo
@anjalasangeetha853
@anjalasangeetha853 25 дней назад
Vilai
@vipergaming505
@vipergaming505 26 дней назад
Appu ne vithu labam paru
@NaveenvarmaNaveen-u6u
@NaveenvarmaNaveen-u6u 26 дней назад
போன் நம்பர் குடுங்க அண்ணா
@Eswaramurthi-pv5ui
@Eswaramurthi-pv5ui 26 дней назад
🎉🎉🧔👽👿
@balasp217
@balasp217 26 дней назад
Endha ooru
@senathipathiseni8966
@senathipathiseni8966 26 дней назад
எந்த ஊர்
@senathipathiseni8966
@senathipathiseni8966 26 дней назад
விலை
@ilovepettn72
@ilovepettn72 27 дней назад
Hi🎉