இன்று வரை நான் சாப்பிடகூடாது என்று நினைக்கும் உனவில் ஒன்று தான் புரோட்டா.. வாழ்க்கையில் நான் சாப்பிட்டது ஒரு முறை. கடந்த இருபத்திரெண்டு வருடம் ஆனதா நான் புடோட்டா சாப்பிட்டு.. சாப்பிடவும் மாட்டேன்.. தயவு செய்து நீங்களும் இதை சாப்பிட வேண்டாம்.. மிக மிக தவறான உணவில் இது தான் முதலில் இருக்கின்ற உணவு