Тёмный
Amizhthil Iniyathadi Papa - Tamil learning
Amizhthil Iniyathadi Papa - Tamil learning
Amizhthil Iniyathadi Papa - Tamil learning
Подписаться
வணக்கம்! நான் விஷ்ணுப்ரியா. நான் ஒரு பொறியியல் பட்டதாரி & இல்லத்தரசி. நான் தமிழ் வழிக் கல்வி பயின்றவள்.

தமிழரின் அடையாளங்களில் சிறிதேனும் எஞ்சியிருப்பது தமிழ் மொழி மட்டுமே. தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் தமிழ் மொழி ஒரு விருப்பப்பாடமாக உள்ளது என்பதை இந்த ஆண்டு என் குழந்தையை பள்ளியில் சேர்க்கும்போது தான் அறிந்தேன் (2020-21). தமிழ் கற்றுத்தர எண்ணற்ற RU-vid Channel-கள் உள்ளன. எனினும் தமிழ் மொழியின் இலக்கண விதிகள், பள்ளியில் தமிழ் பயிலாத குழந்தைகளுக்கும் சென்று சேர வேண்டும் என்பதற்காக இந்த RU-vid Channel-ஐ தொடங்கியுள்ளேன்.

என்னால் பெரிய மாற்றங்கள் நிகழ வாய்ப்பு இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் என் பணியை முழுமையாக செய்து முடிப்பேன் என நம்புகிறேன்.

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற-எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா!
அமிழ்தில் இனியதடி பாப்பா!-நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!
- மகாகவி பாரதி.

Email: amizhthiliniyathadipapa@gmail.com

Please subscribe to this channel to stay connected.
Комментарии
@vijayva9870
@vijayva9870 12 часов назад
மிகவும் உபயோகமா இருந்தது, அருமையான விளக்கங்கள் நன்றி நன்றி நன்றி
@Aariff786
@Aariff786 День назад
@SandeshPrem-ri9hl
@SandeshPrem-ri9hl День назад
Super sister ❤🎉
@jencypieter9677
@jencypieter9677 День назад
அருமையா இருக்குமா உன் விளக்கம் ❤
@Kathirvel-s1q
@Kathirvel-s1q День назад
Great 🎉
@kalaiyarasil8245
@kalaiyarasil8245 День назад
அருமை சகோதரி.❤
@kuselanm34
@kuselanm34 День назад
கோடான கோடி புண்ணியம் தாயே
@monapriya5733
@monapriya5733 День назад
உங்கள் கால்களைத் தொடு வணங்குகின்றேன். உங்களது உண்மைக்கு என் அன்பு அக்கா ❤
@monapriya5733
@monapriya5733 День назад
அருமை அக்கா ❤
@monapriya5733
@monapriya5733 День назад
அருமை அக்கா ❤
@M.BalaramanBalaraman
@M.BalaramanBalaraman 2 дня назад
Thank you mam
@Saranya-xn2vt
@Saranya-xn2vt 2 дня назад
ℕ𝕒𝕟𝕕𝕣𝕚 𝕒𝕜𝕜𝕒
@osmanstyle3162
@osmanstyle3162 2 дня назад
டீச்சர் இதில் நொ+அழகு = நொவழகு என்று எடுக்க முடியாதா மற்ற எல்லாமே ஒரே மாதிரியாக தானே சேர்ந்துவிட்டன. ஏன் இது மட்டும் நொவ்வழகு என்று மாறிவிட்டது. தயவுடன் சொல்லித் தாருங்கள்.
@NadhiyaKumar-d6e
@NadhiyaKumar-d6e 2 дня назад
what is the solution to correct this? please say the answer Akka
@anandhisenthil5615
@anandhisenthil5615 2 дня назад
Mam next part link please
@jencypieter9677
@jencypieter9677 2 дня назад
தெளிவு❤
@ksanand1974
@ksanand1974 3 дня назад
லூசு கன்னடம், தெலுங்கு, துளு எல்லாம் தமிழில் இருந்து வந்ததால் தான் திடாவிடம் னு சொல்லி இருக்காரு. மனோன்மணியம் சுந்தரனார் 1000 வருசத்துக்கும் முன்பு பிறக்கவில்லை 100 வருசத்துக்கு முன்பு வாழ்ந்தவர் யாரும் மாற்றவில்லை.
@Devilkingff222
@Devilkingff222 3 дня назад
gjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjbbbbbbbbbbbbbbbbbb
@Kishore_vlogs_2010
@Kishore_vlogs_2010 3 дня назад
Thank you mam❤❤❤❤❤❤❤❤❤❤❤
@amirtagulgarni4328
@amirtagulgarni4328 4 дня назад
Sir English medium book kedaikuma sir
@iravaathan
@iravaathan 4 дня назад
மெய்மயக்கம்
@Moksh-f7l
@Moksh-f7l 4 дня назад
If anyone knows a channel which teaches Tamil in English please tell me! Legends like me should know for my exam tomorrow .
@velmuruganperumal5322
@velmuruganperumal5322 5 дней назад
நன்று 👏
@sadhanaramachandran1822
@sadhanaramachandran1822 5 дней назад
I don't understand that kuripu -1
@Vulagaththamilhar_paerarasu
@Vulagaththamilhar_paerarasu 6 дней назад
மிகச் சிறப்பான தமிழ்ப் பணிக்கு வாழ்த்துகள். மிக்க நன்றி அம்மா
@ansik7129
@ansik7129 6 дней назад
I love you ❤❤❤❤❤❤❤❤❤❤
@vavasi188
@vavasi188 6 дней назад
தமிழ் இலக்கணத்தை மறந்து பயன்படுத்துகிறோம்.
@vavasi188
@vavasi188 6 дней назад
பட்டம்
@tamilarasis9144
@tamilarasis9144 8 дней назад
அருமை
@kalaiselvandevadas943
@kalaiselvandevadas943 8 дней назад
போர்டில் நன்கு தெரிவதுபோல் கறுப்பு மை பேனாவில் எழுதுங்கள்
@jkiruba5203
@jkiruba5203 8 дней назад
பயனுள்ள பகிர்வு நன்றி
@bharathamumthamizhum
@bharathamumthamizhum 9 дней назад
@AmizhthilIniyathadiPapa - உங்களுடைய காணொளிகள் நிறைந்த பயனைத் தருகின்றன. நன்றி. பாரதியார் முகந்தால் என்றுதான் பாடியுள்ளார். உச்சிதனை முகந்தால் - கருவம் ஓங்கி வளருதடி மெச்சி யுனை யூரார்- புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடீ முகத்தால்....புகழ்ந்தால் என்று.... 2011இல் வெளியான தமிழ்த் திரைப்படத்தின் பெயர் 'உச்சி தனை முகர்ந்தால்' என்று வைத்துள்ளனர். இப்பொழுது பாரதியாரே தவறு இழைத்தது போன்ற தோற்றம் ஏற்பட்டுவிட்டது.
@SavarimuthuJoseph
@SavarimuthuJoseph 10 дней назад
உங்கள்படைப்பிற்க்கு மிக்க நன்றி அம்மா, தமிழ் பேசும், படிக்கும் அனைவருக்கும் இலக்கணமும் இலக்கியமும் மிக முக்கியமான தேவையாக இருக்கிறது தாயே!
@akilathiksakilathi4239
@akilathiksakilathi4239 10 дней назад
❤🙏
@radiotamil5973
@radiotamil5973 10 дней назад
வாழ்த்துகள் அம்மா. ஒரு கேள்வி நேர்மறை தொடரில் அதனால் மற்றும் ஆகையால் இந்த சொற்களை பயன்படுத்துவதில் குழப்பம் உள்ளது. எ.கா :-1) நான் நன்றாக படித்தேன் "அதனால்" நல்ல மதிப்பெண் பெற்றேன். 2) நான் நன்றாக படித்தேன் "ஆகையால்"நல்ல மதிப்பெண் பெற்றேன். இந்த இரண்டிலும் உச்சரிப்பு சரியாக உள்ளது போல் தோன்றுகிறது.இது பற்றி தெளிவுபடுத்தும்மாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
@sriramchandran2845
@sriramchandran2845 11 дней назад
1)வல்லினம் (க ச ட த ப ற) *மார்பினைக் கொண்டு பிறக்கும் சொற்கள் *வன்மையாக ஒலிக்கக் கூடிய எழுத்துகள் வல்லின எழுத்துகள் எனப்படும் 2)மெல்லினம் (ங ஞ ண ந ம ன ) மூக்கினைக் கொண்டு பிறக்கும் சொற்கள் மென்மையாக ஒலிக்கக் கூடிய எழுத்துகள் மெல்லின எழுத்துகள் எனப்படும் 3)இடையினம் (ய ர ல வ ழ ள) மூக்கினைக் கொண்டு பிறக்கும் சொற்கள் வல்லின எழுத்துக்கும் மெல்லின எழுத்துக்கும் இடையில் தோன்றுவதால் இது மெல்லின எழுத்துகள் எனப்படும் இந்த எழுத்துகள் எதற்காக பிரிக்கப்பட்டது... இதை பிரிக்காமலே அப்படியே பயன்படுத்தலாமே எதற்காக பிரிக்கப்பட்டது... இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று ஒரு வீடியோ போடுங்கள்...
@MAFFIAZZ
@MAFFIAZZ 11 дней назад
அக்கா நீங்கள் இணையவழி வகுப்புகள் நடத்துவவீர்களா அக்கா
@asokang8582
@asokang8582 11 дней назад
தெளிவான விளக்கங்கள். நன்றி
@MAFFIAZZ
@MAFFIAZZ 11 дней назад
அக்கா நீங்க online class எடுப்பேங்கலா எனக்கு தமிழ் சுத்தமான வரமாக்கிது அக்கா😢
@Shri2326
@Shri2326 12 дней назад
3:11 yes maam sila tharkuris apdi purinjukuvaanga so nalla explanation super mam ❤❤
@munibuddu293
@munibuddu293 12 дней назад
க முதல் ன் வரை படம் தந்து உதவிடுங்கள் அம்மா
@kandiahkamalanathan1012
@kandiahkamalanathan1012 12 дней назад
ஈழ தமிழர்களுக்கு, அவர்களின் ஆசிரியர்களால் சரியான முறையில் இவ்வாறான இலக்கண சூட்சுமங்கள் கற்பிக்கப்படுவதனால், எங்கள் தமிழில் இப்படிப்பட்ட எழுத்து/ உச்சரிப்பு பிழைகள் ஏற்படுவதில்லை.ஆனால் இந்திய( மலையக)+சோனக( இஸ்லாமிய) தமிழ் பேசும் இனங்களிடையில் இதுபோன்ற பிழைகள் தாராளமாகவே உலா வருகின்றன( காணப்படுகின்றது) காரணம் அவர்கள் வாழும் பிரதேச சூழ்நிலை.
@MrSaravanakarthik
@MrSaravanakarthik 13 дней назад
ல ழ ள பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள். 🙏
@munibuddu293
@munibuddu293 13 дней назад
க முதல் ன் வரை உச்சரிப்பு வரை படம் தந்து உதவிடுங்கள் அம்மா 🎉🎉
@ANANDRAJ-yc8hx
@ANANDRAJ-yc8hx 13 дней назад
Really really superp thank u mam
@arunkumararun4664
@arunkumararun4664 14 дней назад
Dear : mam Ningal pathivitum thirukural vilakkam mikavum puriyum pati ullathu 41 kural vilakkamum naan parthu vitten 2 nalaigu our kural yendru pathivita ventum Ippatigu ungal manavan
@snstudio7340
@snstudio7340 14 дней назад
Nandri akka!
@priyankamn3896
@priyankamn3896 15 дней назад
Bharani natchathiramla la,le,lu namela sollunga boy and girl name
@LaraLaraj
@LaraLaraj 15 дней назад
@Achuthan_anandhan
@Achuthan_anandhan 15 дней назад
Tq