போன பிறவியில் யாருக்கு துரோகம் பண்ணினேனோ. கணவனாலும் அவரின் அம்மா அக்கா இவர்களால் பல இம்சைகளையும் வேதனைகளையும் அனுபவித்து வருகிறேன்.எனக்கு இறப்பு எப்ப வரும்னு சொல்லுங்க.
இறையருளால் தீர்க்க முடியாத பிரச்சினைகள் என்று எதுவுமே இல்லை. நம்பிக்கையுடன் இருங்கள். ஜாதகத்தில் நடக்கும் திசை, புத்தியில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தாலும் வாழ்க்கையில் சில குழப்பங்கள் வந்து கொண்டே இருக்கும். ஜாதகத்தில் என்ன பிரச்சினை என்று பார்த்து அதற்கான பரிகாரங்களையும் செய்தால் தீதும் நன்றாய் மாறிவிடும்.
My name is nagarajan, age 66 years and sadhayam natchathiram and no use and no growth. Daily problems, and no pieceful. Problems creating from my family members side, outer side no trouble. Inside trouble till sleeping time. I am also interesting to my death and really, seriously saying. I welcome to my death.
வணக்கம் ஐயா, முடக்கை சரி செய்யும் கோவில்கள் என்பது பொதுவான கோவில்கள் கிடையாது. ஒருவரது முடக்கை சரி செய்யும் கோவில்கள் அவரவரது தனிப்பட்ட ஜாதகத்தை பொறுத்து மாறும். உங்கள் வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளுக்கும் முடக்கு தோஷத்திற்கும் என்ன தொடர்பு என்பதை மக்கள் உணர வேண்டும். முடக்கை சரி செய்யாமல் எதுவும் சரியாகாது. முடக்கு தோஷம் தான் உங்களை முடக்கி வைத்துள்ளது என்பதற்கான முக்கிய பதிவு தான் இது. உங்கள் கருத்துக்கு நன்றி ஐயா.
வணக்கம் ஐயா, முடக்கு இல்லாத ஜாதகம் இல்லை. ஆனால் முடக்கை சரி செய்யும் கோவில்கள் உள்ளது. ஒருவர் வாழ்க்கையில் முன்னேற்றமே இல்லையென்றால் முடக்கு தோஷம் மிக முக்கிய காரணமாக அமைகிறது. நோய் என்பது எல்லோருக்கும் பொது தான். ஆனால் அந்த நோயை தக்க சமயத்தில் கண்டுபிடித்து அதற்கான தகுந்த சிகிச்சை எடுக்கும் போது தான் நோய் முற்றிலும் குணமாகும். இது அனைவருக்கும் தெரிந்ததே. இதுவே தான் நம் வாழ்க்கையிலும் பின்பற்ற வேண்டும். ஒவ்வொருவரும் தங்களின் முடக்கை அறிந்து அதற்க்கான முடக்கு கோவில்களுக்கு முறையாக சென்று வந்தால் தான் அவர்களது பிரச்சினைகள் முழுதும் தீரும் என்பது தான் இந்த பதிவின் நோக்கம். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். தங்கள் கருத்துக்கு நன்றி ஐயா.
இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லையா? கரு உண்டாகி கலைகிறதா? (abortion)? இந்தபதிவு ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-KmHEUdNU-ks.html