Тёмный
Irai Sindhai - இறை சிந்தை
Irai Sindhai - இறை சிந்தை
Irai Sindhai - இறை சிந்தை
Подписаться
Listen this when you are pushed away by some people and abandoned by others. Gives you comfort and new hope.
The deity you worship is always with you. Sometimes it is you who fail to realize it.
This channel is created to make you realize the divine power within you and the divine power with you.
Bhakthi is a treasure. You should get it completely and attain all pleasures and peace.
I am sure that every video uploaded here will be very useful for you.

******************************

சில மனிதர்களால் நீங்கள் கைவிடப்படும்போதும் ஒரு சிலரால் நீங்கள் தள்ளி வைக்கப்படும் போதும் இதை கேளுங்கள். உங்களுக்கு ஆறுதலையும் புது நம்பிக்கையையும் கொடுக்கும்.

இந்த சேனல் உங்களுக்குள் இருக்கும் தெய்வ சக்தியை உங்களோடு இருக்கும் தெய்வ சக்தியை உங்களுக்கு உணர்த்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் பதிவேற்றும் ஒவ்வொரு காணொளியும் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.
Комментарии
@selvadhuraiakash5304
@selvadhuraiakash5304 Час назад
நன்றி அப்பா❤
@SivasankarESiva-lg9bk
@SivasankarESiva-lg9bk 5 часов назад
என் அப்பனே எம்பெருமானை சீனிவாசா நாராயணா 🙏🙏🙏
@kamakshivadrevu9428
@kamakshivadrevu9428 14 часов назад
🕉️ நமோ நாராயணாய நமோன் நமஹ 🕉️ 🙏🙏🙏🌺🌹🌺🌹🌺🌹
@PrakashUma-df5iq
@PrakashUma-df5iq 14 часов назад
🙏🙏🙏
@sangeethal7218
@sangeethal7218 16 часов назад
ஓம் நமோ நாராயணாய மிக்க நன்றி அப்பா ❤
@surendharilayaraja796
@surendharilayaraja796 День назад
ஓம் நமசிவாய 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@michaelrocky4598
@michaelrocky4598 День назад
Om namo narayanaya vasu devaya namaga
@chinnadurai431
@chinnadurai431 День назад
Om narayana namaga nantri appa ungal patham saranam nantri 🌐❤️💐🙏🏽🙏🏽🙏🏽🎉
@Murali-gw1ju
@Murali-gw1ju День назад
Appane Perumale Govindaa Perumale Govindaa Perumale Govindaa Yelu Malayaanee Perumale Govindaa
@theetharappanrenganathan1235
@theetharappanrenganathan1235 2 дня назад
Thankyouenappaneporti.porti.
@theetharappanrenganathan1235
@theetharappanrenganathan1235 2 дня назад
Omnamonarayanayanamaha.GovindaGovindaGovindaGovindaGovindaGovinda.Govinda.Govinda.Govinda.Govinda.Govinda.Govinda.Govinda.
@RasalingamLeela
@RasalingamLeela 2 дня назад
👍💯🔱🪔🙏👏🦚🌸🌷🐚💟🪷☘️🌿💐🌻🌞🌺😅🎉❤
@user-co5xi2ts7k
@user-co5xi2ts7k 2 дня назад
ஓம் நமோ நாராயணா என் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது நோய் நொடி இல்லாம காப்பாத்தணும் குடியிலிருந்து சங்கடம் ஏற்படக் கூடாது ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா தொழிலில் இருந்து பிரச்சினை வரக்கூடாது உணரவில்லை ஞானசேகர் உன்னால எந்த பிரச்சனையும் வரக்கூடாது இந்த கஷ்டம் வரக்கூடாது அவரும் நல்லா இருக்கணும்
@VakkathavanKumar-hu3hr
@VakkathavanKumar-hu3hr 2 дня назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@goodboys5907
@goodboys5907 2 дня назад
Om Namo Narayana
@mangaladevi-mc9zp
@mangaladevi-mc9zp 2 дня назад
🙏ஓம் நமோ நாராயன நமோநமக🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@nandhur3728
@nandhur3728 3 дня назад
💥om Namo Narayanaaa potri💥🙏
@nandhur3728
@nandhur3728 3 дня назад
💥🙏💥
@user-ww5ly1ik9r
@user-ww5ly1ik9r 3 дня назад
Om namo narayana om namo narayana om namo narayana 😢😢😢😢
@VakkathavanKumar-hu3hr
@VakkathavanKumar-hu3hr 3 дня назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BabyJaytharan
@BabyJaytharan 3 дня назад
நான் மிகவும் குழப்பத்தில் இருந்தேன்.... இப்போது என் மனம் மகிழ்ச்சி அடைகிறேன்.... ஓம் நமோ நாரயணாய
@kaniammahsamykanoo4932
@kaniammahsamykanoo4932 3 дня назад
Harah harah kovintah kovintah kovintsh 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kaniammahsamykanoo4932
@kaniammahsamykanoo4932 3 дня назад
Harah harah kirisnah rama rama kirisnah kirisnah 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
@kaniammahsamykanoo4932
@kaniammahsamykanoo4932 3 дня назад
Harah harah kirisnah rama rama kirisnah kirisnah 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️
@kaniammahsamykanoo4932
@kaniammahsamykanoo4932 3 дня назад
Om kirim sirim lacemi narayanh pretah 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kaniammahsamykanoo4932
@kaniammahsamykanoo4932 3 дня назад
Namo narayanh namo narayanh🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sajanthabheemavarapu
@sajanthabheemavarapu 3 дня назад
Omvenkateshya namah 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@gowthambabukanniyappan2597
@gowthambabukanniyappan2597 3 дня назад
ஓம் நமோ நாராயண போற்றி போற்றி போற்றி நன்றி 🙏🙏🙏
@user-tg4mt4gr9r
@user-tg4mt4gr9r 3 дня назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sasikalaa767
@sasikalaa767 4 дня назад
Om durgai ammane potri potri
@SenthilPandiesh
@SenthilPandiesh 4 дня назад
என்னோட உயிர் மூச்சே... ஓம் நமோ நாரயணயா.... ஓம் நமச்சிவாயா
@SenthilPandiesh
@SenthilPandiesh 4 дня назад
ஓம் நமோ நாரயணயா🙏🙏🙏
@nbalajibalajin1079
@nbalajibalajin1079 4 дня назад
🕉️🔱🦁🧍‍♂️🙏🙇‍♂️ ஓம் சக்தி ஓம் ஆதி பாரா சக்தி ஓம் சக்தி ஓம் ஆதி பாரா சக்தி ஓம் சக்தி ஓம் ஆதி பாரா சக்தி ஓம் சக்தி ஓம் ஆதி பாரா சக்தி ஓம் சக்தி ஓம் ஆதி பாரா சக்தி ஓம் சக்தி ஓம் ஆதி பாரா சக்தி ஓம் சக்தி ஓம் ஆதி பாரா சக்தி ஓம் சக்தி ஓம் ஆதி பாரா சக்தி ஓம் சக்தி ஓம் ஆதி பாரா சக்தி ஓம் சக்தி ஓம் ஆதி பாரா சக்தி 🕉️🔱🦁🧍‍♂️🙏🙇‍♂️
@nbalajibalajin1079
@nbalajibalajin1079 4 дня назад
அம்மா கனக துர்கா தேவி போற்றி போற்றி 🕉️🔱🦁🧍‍♂️🙏🙇‍♂️😢😒😭
@sudhakarsudhakar9817
@sudhakarsudhakar9817 4 дня назад
Appa Om namah shivaya ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Om namah shivaya ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Velayudhan-fx2qm
@Velayudhan-fx2qm 4 дня назад
🙏🙏🙏
@rani-in2qt
@rani-in2qt 5 дней назад
ஓம்கனகா துற்காஅம்மா போற்றி போற்றி நல்லதேநடக்கன்னும்
@Marimuthu-iv3yr
@Marimuthu-iv3yr 5 дней назад
ஓம் கனகா துர்கா அம்மா தாயே போற்றி போற்றி
@Marimuthu-iv3yr
@Marimuthu-iv3yr 5 дней назад
ஓம் ஸ்ரீ கனகா துர்காமத்தையே போற்றி போற்றி
@KumarSasi-tu7ez
@KumarSasi-tu7ez 5 дней назад
அப்பா உன் புள்ள ரொம்ப சோத்துக்கு கூட கஷ்டம் பா நான் மட்டும் கொஞ்சம் கேட்டீங்க பாவம் இல்ல உங்க புள்ளைய கடலில் இருந்து மீட்டு எடுங்கப்பா கடன் தொல்லை ரொம்ப பாரு அந்த பொம்பள புள்ள ஒரு பொட்டு மணி குண்டு மணி கடன் பிரச்சனையிலிருந்து என்னை மீட்டெடுத்து உங்க புள்ளைய நீங்க எடுங்கப்பா அம்மா வாராய் அம்மாவும் இருக்காங்க நீங்களே இருக்கீங்க என்னோட கருப்பு இருக்காங்க எல்லா பேரும் 30 பேரும் சேர்ந்து என் கஷ்டத்தை போக்கு பா நீங்கதான் அப்பா உதவி பண்ணனும்
@KumarSasi-tu7ez
@KumarSasi-tu7ez 5 дней назад
அப்பா சிவபெருமானே நான் வந்து நீ உன்னை உங்களை கும்பிடுவது போல ஒரு பொண்ணுகிட்ட நான் ரொம்ப ஏமாந்த பா அந்த உங்க பிள்ளை வந்து கஷ்டப்படுது தீபாவளிக்கு கூட காசு இல்லாம இருந்துச்சு அதோட கணவர் இறந்து போயிட்டாரு அப்பா மாதிரி அந்த புள்ளைய கூட்டிட்டு போய் மனசார என்ன வேணுமோ வாங்கிய பண்ணலாம் அந்த பொண்ணு உங்களை தான் வணங்கிட்டு இருக்கு எனக்கு அது துரோகம் பண்ணிருச்சு ஏமாத்திடுவாங்க அப்பா அந்த பொம்பள புள்ள ரெண்டு பொம்பள புள்ளையா வச்சுக்கிட்டு கஷ்டப்படுது நல்லா இருக்கணும் பா
@Velayudhan-fx2qm
@Velayudhan-fx2qm 6 дней назад
🙏🙏🙏
@s.sureshsuresh3658
@s.sureshsuresh3658 6 дней назад
ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயண