Life in light is full of possibilities. It is a time of happiness, optimism, creativity and exploration. It is a time to form meaningful connections and relationships, to explore new cultures and learn new skills. It also presents an opportunity to challenge oneself and explore new boundaries, to travel and experience different perspectives.
"ஒளி வாழ்வு" என்ற இந்த சமூக வலையொளி கடவுள், சமூகம் சார்ந்த கல்வி, கலை, பண்பாடு மற்றும் வாழ்க்கை அனுபவங்களை காணொளி வழியாக உருவாக்குகிறது. படைப்புகள்: - எல்லா வயதினருக்கும் ஏற்ற வகையில் இருக்கும். - பள்ளி குழந்தைகள் பங்கேற்று கற்கும் வகையில் இருக்கும். - நம்பிக்கையை தூண்டி எழுப்பும். - புதியவைகளை கற்றுக்கொடுக்கும் - கலை பண்பாட்டு ஆர்வத்தை தூண்டி எழுப்பும். - அமெரிக்கா நாட்டின் எளிய கிராமத்து வாழ்க்கையை உலகுக்கு காட்டும். - இந்தியாவின் குறிப்பாக, தமிழ் மண் வாசனை வீசும் படைப்புகளைக் கொடுக்கும்.
It's very pleasure to watch father....😊 superb acting by everyone especially the kids...kuddos to each and everyone who participated in this beautiful act....great effort 👍👍