Тёмный
Sulur Sanjay
Sulur Sanjay
Sulur Sanjay
Подписаться
Hi friends 👋 welcome to our channel "Sulur sanjay".our channel is about stitching tutorial and also entertainment content.By subscribing our channel you will get daily new update.If you have any doubt about stitching you can contact me by comment section.Feel free to ask your doubts and I'll genuinely answer them.

🔔Thanks for subscribing our channel 🙏🙏
🔔🔔For more useful video do subscribe our channels
Комментарии
@express3327
@express3327 7 часов назад
உண்மைதான் சகோதரி இப்படி நடக்கும் தவறு களையல்லாம்தைரியமாக சொல்லுவதற்கே ஓரு தைரியம் வேண்டும் சூப்பர் சகோதரி🎉🎉🎉இப்படி ஒவ்வொரு துறையில் இருப்பவர்களும் அங்கு நடக்கும் தவறுகளைசொல்லிதிருத்துங்கள் நம்நாடு வல்லரசாகிவிடும் தவறு செய்பவர்கள் கூட இதைப் பார்த்து திருந்துவார்கள்
@sulursanjay
@sulursanjay 7 часов назад
Thanks ma 😊🙏
@subhaKumaran-z8z
@subhaKumaran-z8z 9 часов назад
Supper ❤
@sumathimoorthysumathimoorthy
@sumathimoorthysumathimoorthy 12 часов назад
Unmaithan sis,namma seira paavathuku kandipa thandanai undu,neenga solra mathiri kettathu pesura nenairavunga nalla than irukanga ,nallathu nenaikiravunga than kashta padurom athu eaney theriyala,en life la ipa nan romba kashtamana nilaila iruken ,oru 10 rs kooda vachuka kooda siramam kaduvula ta poi aluguren but enaku ethum nallathu nadakala, en kashtamamum theeranam enakum nallathu nadakkum nu oru nambikkaila iruken sis, antha Chedi Enga kidaiku ,parthathum enaku aasaiya iruku sis,❤❤❤❤
@sulursanjay
@sulursanjay 7 часов назад
💯 True ma Nursery la brahmakamalam flower nu kelunga ma kedikum
@sumathimoorthysumathimoorthy
@sumathimoorthysumathimoorthy 6 часов назад
Ok sis
@user-of4mu6uc3q
@user-of4mu6uc3q 15 часов назад
அருமை அக்கா நான் இதை தான் யூஸ் பண்ணுகிறேன்‌ஆனால்
@frankiec-nd5cy
@frankiec-nd5cy День назад
வணக்கம் மிக அருமை பெண்மணி தயவு செய்து வீட்டு வீட்டு தையல் இயந்திரத்தில் எப்படி திரி போடுவது என்பதை படமெடுக்கவும் மற்றும் தையல் இயந்திரத்தின் மின்சார கால் பெடலை எவ்வாறு இயக்குவது என்பதை தயவுசெய்து படமெடுக்கவும். 🙏
@frankiec-nd5cy
@frankiec-nd5cy День назад
வணக்கம் மிக அருமையான பெண் தையல்காரர் உங்களிடம் மிக அழகான தையல் வீடியோக்கள் உள்ளன மிக்க அம்மா 😊 ❤️🙏
@mercyravi1814
@mercyravi1814 День назад
Thank you sister
@Jayanthisakthivel-zv8ri
@Jayanthisakthivel-zv8ri День назад
Super mam
@ranjanivenkatesan8357
@ranjanivenkatesan8357 День назад
Nice explanation🎉🎉🎉
@arthichirsty2586
@arthichirsty2586 День назад
சூப்பரா இருக்கு உங்க vedio
@user-sr6to4jd2e
@user-sr6to4jd2e День назад
Tq Akka ❤
@chandraleka4021
@chandraleka4021 День назад
Super ka
@syamraghunatht3741
@syamraghunatht3741 День назад
Kangayapalayam la enda please mam
@thulasirani6778
@thulasirani6778 2 дня назад
SUPER
@methalakshmi7218
@methalakshmi7218 2 дня назад
Super
@ranjithaashok5335
@ranjithaashok5335 2 дня назад
Super akka 👍👌
@sivapragasamkulanthaivel4931
@sivapragasamkulanthaivel4931 2 дня назад
கருப்பா இருக்கு அதனால தெளிவா தெரியவில்லை மேடம்
@sulursanjay
@sulursanjay 2 дня назад
Ok ma next time vera colour blouse la video poduren ma
@Ravikoushik00
@Ravikoushik00 2 дня назад
Aari blouse marking solli kodunga akka please
@sulursanjay
@sulursanjay 2 дня назад
Aari Blouse marking step by step with Clear Explanation 👇 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-WFIrll37H60.html
@HariHari-qi2jd
@HariHari-qi2jd 2 дня назад
Super mam
@PremaShivam
@PremaShivam 2 дня назад
சகோதரி நீங்கள் சொல்வது 100க்கு 100 சரி. நானும் ஆரி கிளாஸ் போனேன். ஒரு மாதத்திற்கு 2000ரூ. மேலும் மெட்டீரியலுக்கு ரூ.800. இரண்டு பேர் மட்டும் தான். எனக்கு பின் சேர்ந்த இருவருக்கு 2500ரூ.ப்ளஸ் 800. ஒரு மாத கோர்ஸ் தான். ஆனால் இழுத்ததோ நான்கு மாதம். சொல்லிக்கொடுத்ததோ 18 டிசைன் மட்டும் தான் இன்று வரை ஒரு மூன்று பொருள் தரவில்லை. அடுத்த வாரம் வாங்க பொருள்கள் தரேன் கிளாஸ் முடிச்சுக்கலாம்னு சொன்னாங்க இன்றோடு நான்கு வாரம் முடிந்து விட்டது மெசேஜ் பண்ணினாலோ போஃன் பண்ணினாலோ அவங்ககிட்ட இருந்து எந்த பதிலும் இல்லை. மன உளைச்சல் ஆனது தான் மிச்சம். இப்போ உங்க வீடியோவை பார்த்து தான் ப்ராக்டீஸ் பண்ணிட்டு வருகிறேன்.நீங்கள் சொல்லிக்கொடுக்கும் விதம் மிகவும் நன்றாக இருக்கிறது சகோதரி. மிக்க நன்றி 🎉🎉❤❤
@sulursanjay
@sulursanjay 2 дня назад
சரி விடுங்கம்மா கவலைப்படாதீங்க நம்ம சேனல பாத்து நல்லா பயன்படுத்திக்கோங்க இன்னும் நிறைய டிப்ஸ் உங்களுக்காக நான் தரேன் கவலைப்படாதீங்க மா😊😊
@kalpanas3250
@kalpanas3250 2 дня назад
Arumai arumai 🎉🎉🎉🎉❤❤❤❤
@arockiasamy6569
@arockiasamy6569 3 дня назад
ரொம்ப நன்றி பா
@selvimagesh3565
@selvimagesh3565 3 дня назад
ரெம்ப ரெம்ப நன்றி அக்கா. அடிக்கடி நான் செய்த தவறு இது தான். இன்று தெளிவாக புரிந்தது நன்றி...
@frankiec-nd5cy
@frankiec-nd5cy 3 дня назад
hello very beautiful video 😊👍🧵🪡❤️ please, please kindly film how to wind the bobbin and how to thread the domestic portable home sewing machine and please kindly film how to operate the sewing machine electric foot pedal being used by foot while winding the bobbin please ok?thank you very much mam 😊 ❤️🙏
@frankiec-nd5cy
@frankiec-nd5cy 3 дня назад
hello do you have the rolled heam foot for the juki industrial sewing machine?😊
@frankiec-nd5cy
@frankiec-nd5cy 3 дня назад
👍🪡🧵👍🙏
@frankiec-nd5cy
@frankiec-nd5cy 3 дня назад
beautiful video 😀 👍❤️🪡🧵 sewing machine foot pedal video ready when?😊
@sulursanjay
@sulursanjay 3 дня назад
sorry for the delay ma Very soon!ma
@pooranichandru1103
@pooranichandru1103 3 дня назад
Nanum aari work சொல்லி தரேன்.3000 rs than vankurean.
@sulursanjay
@sulursanjay 3 дня назад
Ok ma super 👌
@mythilisambathkumar4305
@mythilisambathkumar4305 3 дня назад
Super Super Super thank you so much
@sulursanjay
@sulursanjay 3 дня назад
Welcome 😊ma
@GopalakrishnanSantha
@GopalakrishnanSantha 4 дня назад
Akka super ka...naa first time unga video paththa... blouse cutting and stitching paththu stitching panna ka...but ride side cup dot armhole pakkam konjam thalli varuthu..athae pola patti correct measurement yeduthu cut panna but joint pannum pothu evena varalaka .....kasdama erukku ethanala thaikkave pudikalaka...pls ka ena pandrathunu sollunga pls🥺🙏🙏
@sulursanjay
@sulursanjay 3 дня назад
Ok ma kandipa solren 👍🏻
@mahboyys5170
@mahboyys5170 4 дня назад
Nanum parthan🎉❤🎉
@mahboyys5170
@mahboyys5170 4 дня назад
⚜️🔥🌹
@Abdulkareem-cw8ix
@Abdulkareem-cw8ix 4 дня назад
Mam idhula full hand sleeve poda midiuma
@sulursanjay
@sulursanjay 4 дня назад
Yes ma kandipa mudiyum
@kumarananthi4525
@kumarananthi4525 4 дня назад
100℅ true akka... Ungala enakku avlo pudikkum akka...ennu theriyala unga kuda already pazhakuna feel aaguthu..
@sulursanjay
@sulursanjay 4 дня назад
Thanks ma 🤩🙏🥰🥰❤️
@sumathimoorthysumathimoorthy
@sumathimoorthysumathimoorthy 4 дня назад
Unmai than sis❤
@frankiec-nd5cy
@frankiec-nd5cy 4 дня назад
வணக்கம் மிக அருமை பெண்மணி 😊 தயவு செய்து உள்நாட்டு கையடக்க வீட்டு தையல் இயந்திரத்தை ஜூகி தொழில்துறை தையல் இயந்திரத்திற்கு அருகில் வைக்கவும், தயவு செய்து தயவு செய்து ஜூகி தொழில்துறை தையல் இயந்திர கால் பெடலை எவ்வாறு இயக்குவது என்பதை தயவுசெய்து படம்பிடிக்கவும். தையல் இயந்திரம் மின்சார கால் மிதி எப்படி ஒரு வீடியோவில் தைக்க பயன்படுகிறது தயவு செய்து சரியா? மிக்க நன்றி அம்மா 😊 ❤️🙏
@sulursanjay
@sulursanjay 4 дня назад
Ok ma kandipa 👍
@user-rr5jm8ss5v
@user-rr5jm8ss5v 4 дня назад
உண்மை தான் அக்கா 👌👌👌
@sivapragasamkulanthaivel4931
@sivapragasamkulanthaivel4931 5 дней назад
நானும் உங்கள மாதிரி தான் நானும்
@buvanabasker6948
@buvanabasker6948 5 дней назад
வெள்ளை கலர் பென்சில் பற்றி தெளிவாக சொன்னீங்க சகோதரி நானும் தெரியாமல் கண்ணாடியில் எழுதும் பென்சில் வாங்கினேன் அதை புடைவையில் வரைந்தேன் கலர் போகவே இல்லை நீங்கள் சொன்னது போலவே அது கண்ணாடியில் எழுதும் பென்சில் போல ரொம்ப நன்றி பா பார்க்கிங் ப பென்சில் பற்றி சொன்னதற்கு
@sulursanjay
@sulursanjay 4 дня назад
Ok ma kandipa 👍🏻
@user-fv6xs6xc8k
@user-fv6xs6xc8k 5 дней назад
Super 🎉
@HemaHema-i8z
@HemaHema-i8z 5 дней назад
Akka usila nul suthuvathu epadi solunga
@sulursanjay
@sulursanjay 4 дня назад
Ok ma
@deepan4325
@deepan4325 5 дней назад
Pattern blouse designkaga sareela maximum evlo cloth cut pannanum sollunga akka please
@user-yg3qo1ck5y
@user-yg3qo1ck5y 5 дней назад
Super sister tq❤
@frankiec-nd5cy
@frankiec-nd5cy 5 дней назад
hello very nice lady absolutely beautiful videos when you film how to operate the juki industrial sewing machine foot pedal please kindly also film how to operate the domestic home sewing machine electric foot pedal how its used to sew please ok?thank you very much mam 😊 ❤🙏
@sulursanjay
@sulursanjay 5 дней назад
Ok ma 👍
@selvikarthik3683
@selvikarthik3683 5 дней назад
Full video potunga aka
@sulursanjay
@sulursanjay 5 дней назад
👍
@frankiec-nd5cy
@frankiec-nd5cy 6 дней назад
ஹலோ மிக அருமையான வீட்டு தையல் இயந்திரம் 😀 👍ஜூகி தொழில்துறை தையல் இயந்திரத்திற்கு தயவு செய்து பாபினை முறுக்கும்போது ஒரு சிறிய ஸ்பூலை வாயில் வைத்திருக்கும் போது பாபினை எப்படி வீசுவது என்பதை தயவுசெய்து படமெடுக்கவும், தயவுசெய்து மீண்டும் பதிலளிக்கவும் சரி? மிக்க நன்றி அம்மா ❤️🙏
@frankiec-nd5cy
@frankiec-nd5cy 6 дней назад
hello very beautiful portable home sewing machine i ask request very nicely for the juki industrial sewing machine please kindly film how to wind the bobbin while holding the small spool of thread in the mouth while winding the bobbin please kindly reply back ok?thank you very much mam 😊 ❤🙏
@user-vm4ht8od1i
@user-vm4ht8od1i 6 дней назад
Nice teaching sister thank you
@sulursanjay
@sulursanjay 6 дней назад
Welcome ma 😊🙏
@frankiec-nd5cy
@frankiec-nd5cy 6 дней назад
ஹலோ மிக அருமை பெண் தையல்காரர் தயவுசெய்து வீடியோ கேமராவை தரையில் வைத்து ஜூக்கி தையல் இயந்திரத்தின் கால் மிதி எவ்வாறு தைக்க பயன்படுகிறது என்பதை படமாக்குங்கள் தயவுசெய்து இந்த கோரிக்கையை படமாக்குங்கள் தயவு செய்து சரியா? மிக்க நன்றி அம்மா 😊 ❤️🙏
@sulursanjay
@sulursanjay 6 дней назад
Ok ma kandipa 👍
@frankiec-nd5cy
@frankiec-nd5cy 6 дней назад
hello very beautiful videos lady tailor please kindly place the video camera on the floor and film how to operate the juki sewing machine foot pedal how its used to sew please kindly reply back ok?thank you very much mam 😊 🙏
@sulursanjay
@sulursanjay 6 дней назад
Ok ma sure 👍
@user-tq6eo5dw7j
@user-tq6eo5dw7j 6 дней назад
Offline classes edukareengala? Sulur le shop enge irukku?
@sulursanjay
@sulursanjay 6 дней назад
sorry ma..now I'm not taking classes