- Apostolic Fellowship Tabernacle, Chennai, India. One of the largest and fastest growing churches in India by Rev. Sam P. Chelladurai & Pastor Jeevan E. Chelladurai.
The word of God is at the center of all that we do in our ministry. Pastor Sam & Jeevan have created a niche for our church by uncompromisingly preaching the Gospel of Jesus Christ, which is the revelation of all blessings - spiritual, material, social and physical.
stanza-1 பள்ளத்தாக்கிலும் துதிப்பேன், மலையிலும் துதிப்பேன், என் நிச்சயத்திலும் துதிப்பேன், குழப்பத்திலும் துதிப்பேன், என் வெறுமையிலும் துதிப்பேன், நிறைவிலும் துதிப்பேன், துதியினால் சத்துருவை நான் மூழ்கடிப்பேனே Chorus என் உயிருள்ளவரை என் ஆத்துமா உம்மையே துதிக்கும், ஆண்டவரே உம்மையே நான் துதிப்பேன், ஆண்டவரே stanza-2 நான் உணர்ந்தாலும் துதிப்பேன், மனம் தளர்ந்தாலும் துதிப்பேன், நீர் ஆழுகை செய்வதால் உம்மையே துதிப்பேன், என் துதியின் சத்தம் ஒரு மேலான பட்டயம், எரிகோவை விழச்செய்யும் என் துதியின் சத்தம் Chorus என் உயிருள்ளவரை என் ஆத்துமா உம்மையே துதிக்கும், ஆண்டவரே உம்மையே நான் ஆண்டவரே என் தேவன் உயிரோடிருக்கிறார் அதை நான் பாடாமல் இருப்பேனோ உம்மையே நான் துதிப்பேன், ஆண்டவரே (2) சர்வ (இறையாண்மையுள்ளவரே) துதிப்பேன், ஆழ்பவரே துதிப்பேன், நீர் மரணத்தை வென்றதால் உம்மை துதிப்பேன், உண்மையுள்ளவரே துதிப்பேன், சத்தியமானவரே துதிப்பேன், பாரில் உம்மைவிட பெரியவர் யாரும்மில்லையே உம்மையே நான் துதிப்பேன், ஆண்டவரே (2) என் தேவன் உயிரோடிருக்கிறார் அதை நான் பாடாமல் இருப்பேனோ (3) உம்மையே நான் துதிப்பேன், ஆண்டவரே (2)