Тёмный
Er Kannan Murugesan
Er Kannan Murugesan
Er Kannan Murugesan
Подписаться
நான் கண்ணன் முருகேசன், கட்டுமான பொறியாளர்.

2006 முதல் கட்டுமான துறையில் இயங்கி வருகிறேன். இந்தியாவில் சென்னை, பெங்களூரு , கோவையிலும், அரபு நாடுகளிலும் கட்டுமான பொறியாளராக பணியாற்றி இருக்கிறேன்.

2010 முதல் முருகராஜ் கன்ஸ்டிரக்ஷன்ஸ் கட்டுமான நிறுவனத்தை கோவையில் தொடங்கி குடியிருப்பு கட்டுமானங்கள் கட்டமைத்து வருகிறேன்.

கோவையை தொடர்ந்து அரியலூர் மாவட்டம், கடலூர் மாவட்டம், தஞ்சாவூர் மாவட்டங்களிலும் எங்களது கட்டுமான பணிகளை விரிவுபடுத்தி செய்து வருகிறேன். 70 க்கும் மேற்பட்ட வீடுகள் ஒப்பந்த முறையிலும், 30 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு ஆலோசனைகலும் வழங்கி இருக்கிறேன்.

2020 நவம்பர் 15 முதல் யூடியூப் சேனல் மூலம் கட்டுமானம் தொடர்பான ஆலோசனை வழங்கும் வீடியோக்கள் வழங்கி வருகிறேன். அதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் வீடு கட்டுவோருக்கு ஆலோசனைகள் சிறப்பாக வழங்கி வருகிறேன்.

17 ஆண்டுகளாக நான் கற்றுக்கொண்ட கட்டுமான யுக்திகளை எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எனது வீடியோக்களை வழங்கி வருகிறேன்.

வாஸ்து வரைப்படம், கம்பி வரைப்படம், கட்டுமான ஆலோசனை தேவைப்படுவோர் அணுகலாம்.
+91 8428756055
நன்றி.
Комментарии
@narasimharaja5597
@narasimharaja5597 5 часов назад
Drawing pleaae
@srajesh4434
@srajesh4434 7 часов назад
66.3 / 100 = 0.663
@srajesh4434
@srajesh4434 7 часов назад
Opposite / adjacent.
@sabarim7331
@sabarim7331 15 часов назад
Excellent bro 🤝
@jeevanarts8066
@jeevanarts8066 22 часа назад
Sq. Ft Rate
@kalamanimkandhasamy3186
@kalamanimkandhasamy3186 День назад
Sir..G+2 வுக்கு குழி 7½ அடி எடுத்தோம்..7½ குக் கீழே 3 அடி வரை மண் இருக்கிறது.அதற்கு கீழாய் கெட்டி வருகிறது.7½ அடிக்கு மேல் குழி எடுக்க முடியவில்லை.. கான்கிரீட் பில்லர் போட்டால் தாங்குமா????
@kamarajm4106
@kamarajm4106 День назад
I sub. You sir😂
@kamarajm4106
@kamarajm4106 День назад
Fantastic explanation❤🎉great engineer😊
@LeonsLeon-q5f
@LeonsLeon-q5f 2 дня назад
தம்பி பாக்க. அழகா இருக்கும் சின்ன சின்ன துண்டு ஒட்ட வைக்கிறது
@SamsungJ5-lc3wq
@SamsungJ5-lc3wq 2 дня назад
sir., சிலபல சந்தேகம் கிழக்குபார்த்த கிச்சன் தான் , 1.கி/மே மூலையில் உள்ள சுவரில் ஒட்டியவாறு வாஸ்பேஷன்னை வைக்ககூடாது ஓரு 3 இன்சுஆவது தள்ளியிருக்க வேண்டும்என்று சொல்லுகிறார்கள் ? சரியா? 2. கிச்சன்னில். L வந்து மேற்கு பக்கத்தில்இருந்து ,கிழக்கில் 2அடிவிடவேண்டுமாம் ,கிழக்குசுவரை தொடமல்லிருக்க வேண்டும்மாம்? சரியா? 3. Lவந்து இடது பக்கத்தில் தான இருக்க வேண்டும்மாம்? நீங்க வலதுகைபக்கம் வைத்துள்ளது
@tamilnadufarmer3848
@tamilnadufarmer3848 2 дня назад
Slab inch sollunha
@tamilnadufarmer3848
@tamilnadufarmer3848 2 дня назад
Lintel inch how many
@arunvijay3001
@arunvijay3001 2 дня назад
Measurement sollunga
@RameshTD-qo7us
@RameshTD-qo7us 3 дня назад
Nalla information sir Crank bar oru beam ahh cross pannitu pogumpothu antha pakkam room le one way or two way slab irunthaa epadi continue pannanum crank konjam explain panna mudiyumaaa Thank you
@aravindaravind8539
@aravindaravind8539 3 дня назад
Sir nean civil engineer 3 year experience irruku sir ungakitta work irruka sir
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 дня назад
Resume whatsapp பண்ணுங்க
@smangalam6035
@smangalam6035 3 дня назад
Ayya Building area 494 in nh can we construct commercial building
@MohamedAli-eh7sc
@MohamedAli-eh7sc 3 дня назад
Anna 12*38 size la veetu kattalam ma
@poovazhagigopi5183
@poovazhagigopi5183 3 дня назад
KADAIKKU HOLESSALE PRICIL AMMICAL AATTUKAL KIDAIKKUMGALA
@ninjadojo630
@ninjadojo630 4 дня назад
Continue ah Column curing pannama, box piruchu 4 day brick work pannalama sir
@kumarasamydavidson8081
@kumarasamydavidson8081 4 дня назад
மிகவும் நன்றி பயனுள்ள தகவல்கள் தங்களை தொடர்கின்றேன். ஜேர்மனியிலிருந்து டேவிட்சன்
@krishnakani5436
@krishnakani5436 5 дней назад
Sir ungaloda video pulla parpean. Septic tank karungal ulle pusa venduma sir pls
@vasanthruthra9625
@vasanthruthra9625 5 дней назад
Plot size sir
@sandhiyasandhiya3411
@sandhiyasandhiya3411 5 дней назад
Kuli 4 1/2 adi eduthu erukkanga sir pothuma.. Motham mela 4 veedu podurom.. Keela naanga own use sir.. Ithu sariya inum kuli nondalama sollunga plssss
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 5 дней назад
முதலில் முறையான கம்பி வரைபடம் ( structural darwing) பெற்று அதில் குறிப்பிட்டுள்ள அளவுக்கு குழி எடுங்கள்
@JayakaviKavitha
@JayakaviKavitha 5 дней назад
Patches neraya iruku that stonela adhellam kalichi thaan stone alakanum but neenga adhellam kalikkave ila
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 5 дней назад
அப்படியா???
@SabariMaharaja-m5d
@SabariMaharaja-m5d 5 дней назад
Life எத்தனை year
@ranjithn8520
@ranjithn8520 5 дней назад
Chips concrete podama 3/4 Jalli roof tharai polama sir
@packiyarajbackiyaraj8446
@packiyarajbackiyaraj8446 5 дней назад
Good
@prakashm.prakash2597
@prakashm.prakash2597 6 дней назад
Super nga sir, iam Gobi chettipalayam cauvery construction,my Egineer Prabhu sir, and Thangavel sir, this type work sir,🙏🏽🙏👌✔️ thank you sir.
@jayanthinagarajan2390
@jayanthinagarajan2390 6 дней назад
Sr nu
@jayanthinagarajan2390
@jayanthinagarajan2390 6 дней назад
Sr plan podanum nu
@ManjurajaG
@ManjurajaG 6 дней назад
Sir unga cantact number venum
@vijayakumarrajagopal20
@vijayakumarrajagopal20 6 дней назад
Ph no please
@PrabhakarPrabha-d8n
@PrabhakarPrabha-d8n 7 дней назад
எஸ்ஸ்ல்ன்ட் சார் மிகவும் உபயோகமா இருக்கு
@rajagurulakshmanan1486
@rajagurulakshmanan1486 7 дней назад
Roofukku yours pannalamaa sir?
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 6 дней назад
பயன்படுத்தலாம்
@gopalakrishnanv.5032
@gopalakrishnanv.5032 7 дней назад
சர் கர்ப்பப் பொருத்தம் கால்குலேட் பண்றது வந்து உள் அளவு எடுக்கணுமா வெளிய அளவு எடுக்கணுமா
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 6 дней назад
வெளி அளவு
@gopalakrishnanv.5032
@gopalakrishnanv.5032 3 дня назад
Sir 27*29 vettu alavu saraiyanatha. Konjam reply koduga sir
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 дня назад
நல்ல அளவு இல்லை
@gopalakrishnanv.5032
@gopalakrishnanv.5032 7 дней назад
Thank you for information
@Sharusansharu-sl4dq
@Sharusansharu-sl4dq 7 дней назад
Anna etharkaaka lanting vaikkanum
@rajaa4150
@rajaa4150 7 дней назад
Thanks for this video appreciated
@way_2_success__767
@way_2_success__767 7 дней назад
Cement & manal & jali ..yevalavu poranum solunga
@RajkumarR-d2w
@RajkumarR-d2w 7 дней назад
சூப்பர் அண்ணா நானும் செண்டிங் ஒர்க் தான் ஜம்முன் பண்ணி இருக்கீங்க
@ArunkumarAlismaheshSMahesh
@ArunkumarAlismaheshSMahesh 7 дней назад
This house complete plastering work upload tiles video sir
@ManisangariGaneshkumarManisang
@ManisangariGaneshkumarManisang 8 дней назад
சுருக்கி போட்டு தட்டோடு பதிக்கலாமா.சிப்ஸ் கான்கிரீட் போட்டு தட்டோடு பதிக்கலாமா.
@Kulam85
@Kulam85 8 дней назад
❤❤🎉🎉I am not Muslim,- Jai Shri ram, write waheguru ji❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@ManisangariGaneshkumarManisang
@ManisangariGaneshkumarManisang 8 дней назад
சிப்ஸ் போட்டு தட்டோடு ஒட்டலாமா சுருக்கி போட்டு தட்டோடு ஒட்டுவது நல்லதா
@SURENDHIRAN369
@SURENDHIRAN369 8 дней назад
Nice 👍
@krishnamoorthye2291
@krishnamoorthye2291 8 дней назад
கண்ணன் சார் இது உள்அலவா வெளிஅலவா
@m.n.janaarthananjana3153
@m.n.janaarthananjana3153 9 дней назад
Centring work erukka
@mastermaind7thsense933
@mastermaind7thsense933 9 дней назад
Simples 2×3=6×6.5=39 Ithu main door 🚪
@swathikasri1786
@swathikasri1786 9 дней назад
I am architect Really good. All the best Mr. Kannan
@raihanabegum7582
@raihanabegum7582 9 дней назад
வெறும் ரூபாய் நாணயம் வைத்தால் போதுமா?
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 9 дней назад
ஐம்பொன் மற்றும் நவரத்தினங்கள் வெற்றிலையில் மடித்து முதலில் வைத்தோம். தங்கம் கூட வைக்கலாம்.