This channel will feature all culture related videos i.e Temples, classical music and cultural events. Let me know what else you wish to see as related to this content especially from Switzerland.
மூல தத்துவமே விநாயகர் வழிபாடு ஆகவே மூலத்தினுடைய ஆற்றலை உணர்ந்து பஞ்சமா பாதகங்கள் செய்யாமல் வாழ வேண்டும் உயிர் கொலை செய்யக்கூடாது எவ்வயிரும் தம்முயிர் போல் எண்ணுதல் வேண்டும் ஆகவே ஒரே வழிபாடை மறந்து அறிவு வழிபாட்டுக்கு வருவோம் உண்மையை சொல்ல வேண்டுமானால் நம் வீட்டில் விநாயகர் போல ஒரு குழந்தை பிறந்தால் அதை குளிப்பாட்டி ஆராதனை பண்ணி வீடு சுபிட்சமாக மகிழ்ச்சியாக இருப்போமா அப்ப பக்தி என்பது என்ன வெறும் நடிப்பு தானே அறிவைக் கொண்டு கொல்லாத நிலையில் நின்று பிற உயிர்கள் உபகாரம் செய்யுங்கள் அதுவே இறைவழிபாடு உயிருள்ள உயிர்களுக்கு இறை வழிபாடே ஜீவகாருண்யம் தான் ஜீவா ஹருண்யம் செய்ய செய்ய அறிவு விளங்கி கடவுள் நிலையை உணர்ந்து கொள்ளலாம் இது சத்தியம் இது சத்தியம் இது சத்தியம்
Your Jaggannath Rathyatra video is Beautiful. My brother, sister, mother is jay Jaggannath. My hindu religion is meaning " My Hand is My Jaggannath. " My Balaram God, My Shubhadra Mother(Marry) And My Krishna God is Your Life is long time Beautiful is request my god. Ok