Madam oru doubt enakku inga comments laue neraya peru suicide pandranu soldravan channel la partha gaming ku adimaya irukkanunga. Adhukku edhavadhu sammandham irukka?
I had psychosis after exposure to marijuana. Makkale, na thapichuten but romba romba mosamana illness idhu. Don't bring this upon yourselves, psychosis from weed will surely progress to schizophrenia.
My husband oru cyco maree nadandukuvaruu... Emotion blackmail panuraruu... 7 years agiruchuu.. But baby elaa... Epoo divorce apply pani erukan. Mam... Avar oru narsisstic...
Hi mam enga appa ku intha problem iruku but continue ah ila thidiru oru naal ipdi pandraga oru 10 days ku aprm normal ah irukaga .ithuku treatment therapy iruka konja sollunga pls
நான் ஐந்து வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்ட எனக்கு திருமணமாகி 10 வருடம் ஆகிறது எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.... நான் திருமணமாகி ஒரு மாதத்திலேயே என் கணவர் வேறு ஒரு தொடர்பில் இருப்பதை தெரிந்து கொண்டேன் அன்றிலிருந்து என்னிடம் பேசுவதை கூட நிறுத்திக் கொண்டார்... எனக்கு திருமணம் முடிந்த 10 வருடம் ஆகிறது இரண்டு குழந்தைகள் உள்ளன நான் பள்ளி படிக்கும் காலத்தில் என்னை ஒருவர் காதலிப்பதாக என்னிடம் கூறினார்.. அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை ஆனால் திருமணம் ஆகி இரண்டு வருடம் கழித்து நான் இருக்கும் அதே ஊரில் அவரைப் பார்த்தேன் அன்றிலிருந்து இன்று வரை ஒரு முறையாவது என்னை பார்ப்பதற்காக என் வீட்டின் அருகில் சுற்றி சுற்றி வருவார்..... நான் என் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போதும் வீட்டிற்கு அழைத்து வரும் போதும் என்னைப் பார்ப்பதற்காகவே நான் செல்லும் வழியில் வந்து நிற்பார்.... எனக்கு வீட்டில் கிடைக்காத அந்த அன்பு அவர் பார்க்கும் அந்த ஒரு பார்வையில் எனக்கு கிடைக்கிறது அதனாலேயே நானும் தினமும் அந்த வழியாக சென்று வருவேன்....ஐ லவ் ......❤❤❤❤
Love la irunthu epti veliya verathu rompa kastama irukku mudila atha vitu veliya vara mudiyama irukke ethachu idea iruntha yarachu sollunga mind rompa stress aakuthu theva ilama athula poi ipo rompa kasta patre mudila everyone please help me. 😢