அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழைய பழமொழியாக இருந்தாலும், சங்கரின் முகத்தில் சந்தோசம் சரிந்து காணப் படுகிறது. I think,he is Something missing in this movie.ஆனாலும்,ஜெய்லர் வசூலை நிச்சயம் முந்தும்.
Anthanan sir Adu Malayalam film illa Kannada Movie Raj B Shetty and Rishabh Shetty of kantara fame movie acted in that Film available in Zee OTT …Garuda Gamana Vrishaba Vagana
N ஏம்பா அந்தணன் அடுத்த வளங்களை குற்றம் சொல்லிட்டே இருக்கே? ஒன்று செய் அந்தப் நீயே கதை வசனம் எழுதி இயக்கும் அப்போது அப்படத்தை நாங்கள் விமர்சனம் செய்யும் போது உன்னை மாதிரி மோசமான விமர்சனம் இருக்காது. நிச்சயமாக படத்தின் நல்ல அம்சங்கள் இருந்தால் பாராட்டுவோம். குறைகள் இருந்தால் இயக்குனர் தயாரிப்பாளர் மனது புண் படும்படி படும்படி விமர்சனம் செய்ய மாட்டோம். ஆரோக்கியமான விமர்சனம் இருக்கும். 7:35