Тёмный
PASU ASTRO CHANNEL
PASU ASTRO CHANNEL
PASU ASTRO CHANNEL
Подписаться
Jothidar Siva Pasupathi B.sc.D.A.M.A(Astro).
Sri Pasupathi jothida nilayam.
KPR Thirumana mandapam near.
NAMAKKAL.
Cell no.9042392765.
9715704455.
Astrology tips.weekly rasipalan.
e.mail. pasujothidam@gmail.com.
chat.whatsapp.com/Eg0BXliR5yLGV8OpqdSZhl
Комментарии
@vijayperumalvijay6015
@vijayperumalvijay6015 3 дня назад
சார் நான் மத்திய அரசு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் நான் பார்வை மாற்றுத் திறனாளி யாக இருக்கேன் எனக்கு தனியார் துறையில் வேலை செய்ய இயலவில்லை என்னால் முன்னேற வேண்டும் சார் நான் மத்திய அரசு வேலை வாய்ப்பு பெற வேன்டும்
@TamilJothidamOfficial
@TamilJothidamOfficial 3 дня назад
வாழ்த்துக்கள்
@BalajiBalaji-xe2yo
@BalajiBalaji-xe2yo 3 дня назад
Kadaka langnam 06/07/2001. Time 8.00 am dhanish rasi love marriage vs arriage marriage sollungka anna pls anna..
@sevenheadfreeks329
@sevenheadfreeks329 5 дней назад
இறந்தவர்களை எடுக்க எந்த நேரம் உகந்தது. Kindly reply
@ganesaiyer3338
@ganesaiyer3338 6 дней назад
மிகவும் சிறப்பு.
@TamilJothidamOfficial
@TamilJothidamOfficial 6 дней назад
Thanks sir 🙏
@AnbuDanapal
@AnbuDanapal 7 дней назад
தொழிலில் இலை பணம் வசதி இல்ல அண்ணா
@TamilJothidamOfficial
@TamilJothidamOfficial 7 дней назад
நெல்லிக்காய் ஊறுகாய் வாங்கி உபயோகித்து வாருங்கள்.மாற்றம் வரும்.
@premalathap988
@premalathap988 16 дней назад
மிதுன லக்னம்.2- ம் வீட்டு அதிபதி சந்திரன் 7-ல் சூரியனுடன் நின்று வரும் டிசம்பர் மாதம் முதல் தசா நடத்த உள்ளார்.அம்சத்தில் ஆட்சி. தசா எப்படி இருக்கும்? தன ஸ்தான அதிபதி கேந்திரத்தில் நின்று சார பலம் பெற்று தசா நடத்துவதால் நல்ல தன லாபம் இருக்குமா? அல்லது பாதக ஸ்தானமான 7-ல் நின்று தசா நடத்துவதால் ஏதேனும் பாதகம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதா? தனுசு ராசி, மூலம் -4 பாதம்.
@ThangamK-c1v
@ThangamK-c1v 25 дней назад
பாதகாதிபதி சூரியன் 7-ம் வீடான மேஷத்தில் அமர்ந்து பரணி-3ம் சாரம் பெற்று அம்சத்தில் நீசம் ஆனால் பலன் என்ன? அரசு வேலை கிடைக்குமா ? தசா நல்லதா,கெட்டதா?
@premalathap988
@premalathap988 28 дней назад
Hospital birth time adjust panni jadhagam eludha venduma amsathil pen kuladhaiku aan lagnam vandhal? Sariyaga hospital la parthu sollum nerathai maathi eludhuvadhu avasiyama avasiyam illaya? Thangalin karuthai pagiravum, kindly reply
@TamilJothidamOfficial
@TamilJothidamOfficial 28 дней назад
பழங்கால ஜாதகத்தில் அம்ச லக்கினத்தை பார்த்து ஆண்.பெண் என கூறி விடுவார்கள்.ஆனால் தற்போது கம்யூட்டரில் ஜாதகம் போடுவாதால் மாற்றித் வரும்.ஆனால் பிறந்த நேரத்தை சரிசெய்வது சிறப்பு.
@premalathap988
@premalathap988 28 дней назад
@@TamilJothidamOfficial பழங்காலத்தில் வீட்டில் குழந்தை பிறக்கும். நேரம் சரியாக பார்த்திருக்க மாட்டார்கள், எனவே ஜோதிடர் அம்சத்தை வைத்து அதை சரி செய்வது சிறப்பு ஆனால் தற்போது மருத்துவமனையில் சரியாக பார்த்து சொல்லும் நேரத்தை மாற்றினா பிறந்த நேரம் மாரி விடாதா? இதை பற்றி உங்கள் கருத்தை பகிரவும், I really need your opinion so, please reply
@premalathap988
@premalathap988 27 дней назад
​@@TamilJothidamOfficialamsa lagnam mattum maarinaal paravala but rasi kattathilum lagnam maarudhu appadi paatkayil pirandha neram padi irandil chevvaai maathi amaitha lagna padi chevvaai dhosam illai eppadi thirumanam seivadhu chevvaai dhosam ullavarka? Alladhu illadhavaruka?
@TamilJothidamOfficial
@TamilJothidamOfficial 27 дней назад
அம்சத்தில் செவ்வாய் தோஷம் பார்ப்பது இல்லை
@TamilJothidamOfficial
@TamilJothidamOfficial 27 дней назад
லக்னம் திருத்தம் ஜோதிட சாஸ்திரத்தில் உண்டு
@balajis159
@balajis159 28 дней назад
🙏🙏🙏
@premalathap988
@premalathap988 Месяц назад
நான் தற்பொழுது தான் ஜோதிடம் கற்றுக் கொண்டு ஜாதகம் பார்க்க ஆரம்பித்துள்ளேன். தாய்ப்பால் கொடுக்கும் பெண் ஜாதகம் பார்க்க (தொழில்)கூடாது என்று தெரிந்த ஒருவர் சொன்னார். அதைப் பற்றி தங்களின் கருத்து
@premalathap988
@premalathap988 Месяц назад
ராசி கட்டம் மற்றும் நவாம்ச கட்டம் நல்ல அமைப்பில் இருந்து லக்ன சுபர்களின் தசா வரவில்லை என்றால் அவர்கள் வாழ்க்கை பலன் எப்படி கணிப்பது ? ராசி,நவாம்சம் நல்ல அமைப்பில் உள்ளதால் நல்லதே நடக்குமா அல்லது தசா அமையாததால் நற்பலன் கிடைக்காதா? kindly share your opinion on this
@TamilJothidamOfficial
@TamilJothidamOfficial Месяц назад
எந்த ஒரு லக்கினத்தில் பிறந்தாலும் ஒருவருக்கு லக்கன சுபர் திசை வரும்.ஆனால் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளும் போது குரு.சுக்.வளர் சந்திரன்.புதன் மட்டுமே சுபர் என தீர்மானிக்கிறோம். அவர் அவர் பிறந்த லக்கினத்திற்கு 1,5,9 மற்றும் யோககரர்கள் பாவகிரகமாக இருந்தாலும் சுபர் வேலையை செய்யும்.
@premalathap988
@premalathap988 Месяц назад
@@TamilJothidamOfficial நான் லக்ன சுபர்களையே குறிப்பிட்டேன். ஒரு ஜாதகத்தில் லக்ன சுபர்களின் தசாக்கள் 58 வயதிற்கு மேல் தான் வருகிறது. ஆனால் கட்டங்கள் அருமையாக உள்ளது. ஜாதகரின் படிப்பு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் முதலிய அனைத்தும் சிறு வயதில் தானே அமையும், எனவே இந்த ஜாதகரின் வாழ்க்கை எப்படி இருக்கும்
@TamilJothidamOfficial
@TamilJothidamOfficial Месяц назад
@@premalathap988 சுபரின் நட்சத்திர சாரத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.
@premalathap988
@premalathap988 Месяц назад
Thanks for your reply sir
@premalathap988
@premalathap988 Месяц назад
@@TamilJothidamOfficial சுபரின் நட்சத்திர சாராதிபதியின் தசா நடைபெற்றால் அதை நல்ல தசா காலமாக எடுத்துக் கொள்ளலாமா?
@rararara5846
@rararara5846 2 месяца назад
எனக்கு ஜென்ம கேது நடக்குது .. marrigae பண்ணல மா
@TamilJothidamOfficial
@TamilJothidamOfficial 2 месяца назад
Marriage வேண்டாம்
@rararara5846
@rararara5846 Месяц назад
@@TamilJothidamOfficial நன்றி reply பண்ணதக்கு ஐயா....
@Nalla-Ullam
@Nalla-Ullam 2 месяца назад
சற்று வேகமாக பேசுங்கள் ஐயா... 🙏🙏🙏
@balajis159
@balajis159 3 месяца назад
🙏🙏
@premalathap988
@premalathap988 3 месяца назад
கோச்சார குரு 2,5,7,9&11 வீடு ராசியை வைத்து கணக்கிட வேண்டுமா? அல்லது லக்னத்தை வைத்து கணக்கிட வேண்டுமா?
@TamilJothidamOfficial
@TamilJothidamOfficial 3 месяца назад
ராசியை வைத்து கணக்கிட வேண்டும்
@iamashok4044
@iamashok4044 4 месяца назад
Yapade onum illya😮
@Kasturi-r7p
@Kasturi-r7p 5 месяцев назад
🎉
@mounishraj3495
@mounishraj3495 5 месяцев назад
அய்யா ஒரு சந்தேகம் , குறைந்த பாகை பெற்ற கிரகம் செவ்வாய் ( ௦ டிகிரி )அது வக்கிரம் ஆகி உள்ளது! அதை கணக்கில் எடுத்துக்கொள்ளலாமா வேண்டாமா ?! அடுத்த குறைந்த பாகை கேது (நான்கு டிகிரி ) , அடுத்த குறைந்த பாகை சுக்ரன் ( ஐந்து டிகிரி - ஜென்ம நட்சத்திரம்) , அடுத்து சூரியன் எட்டு டிகிரி , இதில் எதை எடுத்து கொள்வது ?! , தெளிவா படுத்த வேண்டுகிறேன் அய்யா
@TamilJothidamOfficial
@TamilJothidamOfficial 5 месяцев назад
வக்கிரத்தை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம். இங்கு டிகிரி தான் முக்கியம்.
@TamilJothidamOfficial
@TamilJothidamOfficial 5 месяцев назад
செவ்வாய் எடுத்துக்கொள்ள வேண்டும்
@jayanthijayanthi5851
@jayanthijayanthi5851 5 месяцев назад
❤❤❤❤❤👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🙏🙏🙏🙏🙏
@vijayperumalvijay6015
@vijayperumalvijay6015 5 месяцев назад
அருமை
@karthickraja5794
@karthickraja5794 6 месяцев назад
🙏🏻🙏🏻🙏🏻
@vijayperumalvijay6015
@vijayperumalvijay6015 6 месяцев назад
இறைவன் எனக்கு நல்ல வேலை கொடுப்பர் என்ற நம்பிக்கை உள்ளது சார் நான் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு முயற்சிக்கிறேன்
@TamilJothidamOfficial
@TamilJothidamOfficial 6 месяцев назад
நிச்சயம் அமையும்
@chandhiralekav1926
@chandhiralekav1926 6 месяцев назад
Vanakkam na thituvathirai natchathiram 7/11/1990 date of birth na arsanga veaikku paditthu exam yeluthi kondu iruken arasanga velai kidikuma 😢😢😢 Chandralekha v.s
@TamilJothidamOfficial
@TamilJothidamOfficial 6 месяцев назад
திருவாதிரை -4-ம் பாதத்தில் பிறந்து இருந்தால் வெற்றி உண்டு.
@chandhiralekav1926
@chandhiralekav1926 6 месяцев назад
@@TamilJothidamOfficial aama iyaa thiruvathirai 4 paatham thaan nandri iyaa 🙏🙏🙏
@vijayperumalvijay6015
@vijayperumalvijay6015 6 месяцев назад
எனக்கு ராகு திசை நடக்கிறது சார் நான் கல்லூரி உதவி பேராசிரியர் பணி கிடைக்க வேண்டும்.
@vijayperumalvijay6015
@vijayperumalvijay6015 6 месяцев назад
Super sir நான் கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் மிதுன லக்னம் 2 ஆம் பாதம் சித்திரை எனக்கு வேலை வாய்ப்பு கிடைக்காமல் இருக்கேன் சார்
@TamilJothidamOfficial
@TamilJothidamOfficial 6 месяцев назад
தற்போது கன்னி ராசியில் கேது இருப்பதால் சில தடைகள் உள்ளன.சர்ப்ப வினாயகர் வழிபட்டு வரவும்.ஆனி மாதத்தில் வேலை அமையும்.
@vijayperumalvijay6015
@vijayperumalvijay6015 6 месяцев назад
@@TamilJothidamOfficial oh okay sir thank you
@Sharon-wm4kj
@Sharon-wm4kj 10 месяцев назад
Sir yr hp nu
@kumara3922
@kumara3922 10 месяцев назад
ஐயா என் பெயர் நடராஜன் 13 10 1980 5.35 காலை நாமக்கல் மாவட்டம் சுக்ரதிசை எப்படி இருக்கும்
@TamilJothidamOfficial
@TamilJothidamOfficial 10 месяцев назад
கன்னி லக்கன சுக்கிரன் யோககாரகன் உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் சுயசாரம் பெற்று இருப்பது யோகத்தை தரும்.
@s.vaishnavi9247
@s.vaishnavi9247 10 месяцев назад
Good sir postive words thanks poorm star 4 patha 100/ correct
@subashbose1825
@subashbose1825 11 месяцев назад
சிம்ம ராசி உத்திரம் நட்சத்திரம் onnam பாதம் மகர லக்னம் enakku neuro surgery pannirukku sir 🤕age 24
@jamunadevi467
@jamunadevi467 Год назад
name eppadi vekkanam
@Mauna-Vedhankal
@Mauna-Vedhankal Год назад
🎉🎉🎉🎉Nanri
@mariammalreddy7847
@mariammalreddy7847 Год назад
நீங்க சொல்றது இப்ப நடகக்னுமேசார் சிம்மததில் செவ்வாய்
@TamilJothidamOfficial
@TamilJothidamOfficial Год назад
நடக்கும்
@Homemadeproduct26
@Homemadeproduct26 Год назад
🙏🙏
@Guruprakash.K
@Guruprakash.K Год назад
Thank you sir...❤🎉
@mounishraj3495
@mounishraj3495 Год назад
😎😎😎😎 super information
@TamilJothidamOfficial
@TamilJothidamOfficial Год назад
Thanks and welcome
@bagiyalaxmysivakumar2728
@bagiyalaxmysivakumar2728 Год назад
MAGAM/NARPAVY.........
@Homemadeproduct26
@Homemadeproduct26 Год назад
🙏🙏
@Guruprakash.K
@Guruprakash.K Год назад
கணவன் மனைவி இணைபிரியாத பந்தம் ஜென்ம ஜென்ம தொடரும் பந்தம் கணவன் மனைவி video podunga sir...🙏🏻🎉🎉
@TamilJothidamOfficial
@TamilJothidamOfficial Год назад
விரைவில் வரும்
@Guruprakash.K
@Guruprakash.K Год назад
@@TamilJothidamOfficial thank you sir
@SivaKumar-jb8ij
@SivaKumar-jb8ij Год назад
❤magam/narpavy.........
@krishnangreat7106
@krishnangreat7106 Год назад
🙏🙏
@Homemadeproduct26
@Homemadeproduct26 Год назад
🙏🙏🙏
@mounishraj3495
@mounishraj3495 Год назад
Super video, as usual. Upload same kind of more videos😎😍
@Homemadeproduct26
@Homemadeproduct26 Год назад
🙏🙏🙏
@Homemadeproduct26
@Homemadeproduct26 Год назад
🙏🙏
@mounishraj3495
@mounishraj3495 Год назад
Expecting videos on Thithi sooniyam and naama yogam
@s.m.jothinec9133
@s.m.jothinec9133 Год назад
Mithuna lakkanam 7 la guru kanavar eppadi amaivar🙏🙏🙏
@TamilJothidamOfficial
@TamilJothidamOfficial Год назад
கணவர் அழகானவர்.வெளிநாடு சென்று வந்தவர்.
@Homemadeproduct26
@Homemadeproduct26 Год назад
🙏🙏
@mounishraj3495
@mounishraj3495 Год назад
Nice information