I saw this movie on theatre worried that why Dis is not celebrated the whole movie along with the music but hate when ppl do now so calling it as trending
இந்த படத்துல க்ளைமாக்ஸ்ல ஷுட்டிங் ஸ்பாட்ல கமல் சார் பேசின டயலாக் ஒன்னு தப்பா வார்த்தை மாத்தி பேசிட்டேன்னு பாலச்சந்தர் சார்கிட்ட சொல்லிட்டு இருக்கும்போது மயங்கி விழுந்துடுவாரு. அப்ப அவர வீல் சேர்ல உட்கார வச்சு Hospital கொண்டுபோறப்ப வார்த்தை எல்லாம் திணறியபடி குளறியபடி கே.பாலச்சந்தர் சார்கிட்ட கேட்குற மாதிரி வசனம் ஒன்னு வரும். """"சார் மறுபடியும் திரும்ப நடிக்கிறேன் சார் அந்த சீன் கரெக்ட்டா பன்னிடுறேன் சார்""" சாகப்போறோம்னு தெரிஞ்சும் அந்த நேரத்துலையும் சினிமாவ நேசிக்கும் ஒரு உண்மையான கலைஞனோட மனசுல இருந்து வர்ற வார்த்தைதான் அது😭😭😭💔💔💔💔 எத்தனையோபேரு கமல் சாரை troll பன்றாங்க கிண்டலடிக்கிறாங்க அசிங்கமா பேசுறாங்க. Ok பேசட்டும். எல்லாரும் ஒருநாள் சாகத்தான்போறோம் ஆனால் கமல்ஹாசன் என்கிற இந்தக் கலைஞனோட மரணத்திற்கு பிறகும் இவரோட சாதனைகள் என்றும் நிலைத்து நிற்கும் """சாகாவரம்போல்""".....!!!
as an artist no one can utter a word against him. he is like a god father of indian cinema. but in politics he made some bad choices which made me angry but still i can't hate him with my heart!!!
Kamal appa unga ponnu kalki kopiduraen yenkitta Vara kodathunu ungala thadukurathu yaru yaen nu yella makkal kittaeyum sollunga appa yen kitta yella thadyum ottachittu vaanga appa ❤❤❤