Hello Everyone, I'm Sathish Kumar (24) from Erode, Tamil Nadu, India, Solo Traveler, Backpacker, Vlogger. I have been to 46 countries so far and planning to visit another few countries in Africa, China, Korea, Japan, Germany in 2024 If you find my Videos interesting, Please Like, Comment, Share and Subscribe and Support me 🙏 If you have any suggestions or Opinion, You can write to me in the comments I will share my travel experience as a Vlog on this channel. Follow me for more videos. My Motto is "Go Beyond" Thank You 🙏
அனைவருக்கும் வணக்கம் , நான் சதிஷ் குமார் வயது 24 , எனது ஊர் ஈரோடு, தமிழ் நாடு, இந்தியா , நான் பயணங்களை விரும்புவேன் , இது வரைக்கும் 46 நாடுகள் சென்றுள்ளேன், 2024 இல் ஆப்பிரிக்கா அல்ல ஆசியாவில் சில நாடுகள் செல்லலாம் என்று இருக்கிறேன் என்னோடைய பயணம் பிடித்து இருந்தால் Like, Comment, Share மற்றும் Subscribe செய்து எனக்கு ஆதரவு தாருங்கள்.🙏 ஏதாவது குறை அல்லது உங்களுக்கு கருத்து இருந்தால் தாராளமாக கீழே எழுதுங்கள் நன்றி 🙏