உலக தமிழர்களுக்கு வணக்கம். நவீன தமிழ்(Modern Tamizh) என்ற நம்ம சேனலில் சீன வானொலி தமிழ் பிரிவு(CRI Tamil ) சார்பில் அழகாக தமிழ் பேசும் நிலானி வழங்கும் தமிழ்மொழி வழியில் சீனமொழி கற்கும் வகுப்புக்கள் உட்பட எல்லா வகையான காணொளிகளும் மற்றும் தமிழ் தமிழர் வரலாறு,இலக்கியங்கள்,எல்லா வகையான கவிதைகள் காணொளி வடிவில் வரும். இந்த நவீன தளம் நம்ம நவீன தமிழ் சேனல் மூலம் உலக தமிழர்கள் ஒன்றிணைவோம்..
Hello world Tamils. On our channel Modern Tamil (Modern Tamizh) on behalf of the Chinese Radio Tamil Section (CRI Tamil) beautiful Tamil speaking Nilani will present all kinds of videos including Tamil language learning classes and Tamil Tamil history, literature, all kinds of poems in video format. This modern site will unite the Tamils of the world through our modern Tamil channel ..
THANK YOU ALL for your support - அனைவருக்கும் நன்றி
Note: Copying or Reproduction of Logo or content from this channel is strictly prohibited.