நெல்லுக்கு வேலியிட்ட நாளே திருநெல்வேலி பிறந்தநாள். நெல்லையப்பர் கோவிலில் தைமாதம் நடைபெறும் தைப்பூச திருவிழா 4ம் நாளில் நெல்லுக்கு வேலியிட்ட விழாவில் நெல்லையப்பரை சென்று வழிபட்டு திருநெல்வேலி பிறந்தநாளை கொண்டாடுவோம்
செப்டம்பர் 1ம் தேதி திருநெல்வேலி தினம் என சிலர் இணையதளங்களில் கொண்டாடும் கொடுமையை என்னவென்று சொல்வது ? பிரிட்டிஷ் அடிமைதனத்தில் இருந்து சிலர் மீண்டுவரவில்லை என்பதன் வெளிப்பாடே இத்தகைய கொண்டாட்டம் திருநெல்வேலி ஊரின் பெயர்க் காரணத்தை விளக்கும் நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-hub4nqg19co.html
Vaazhai is an Extraordinary Movie Mari Selvaraj is Oscar Worthy Director Terrific performance from those Two Boys Excellent BGM & Music by SaNa Cinematography & Sound Design is Too Good Don't Miss at any cost in Theatre One of a Lifetime Experience Vaazhai is very Lively Movie