இந்திய திருநாட்டில் தமிழ்நாட்டில் மட்டுமே நமது உடல், உயிர், ஆத்மா, இவைகளை ஆன்மா லயமாக கூடிய ஆலயங்களை அமைத்தார்கள், இதுபோன்ற ஆலயங்களை பேணி காப்பது நம் கடமை நற்பணி நமது சந்ததி தழைக்க அருளை நாடி பணி செய்த அத்துணை ஆத்மாவை வணங்குகிறேன் நன்றி
அன்னிய மத மாற்ற நரிகள் இங்கு உள்ள திராவிடம் என்ற போர்வையில் அவர்களை அன்னிய கை கூலி கள் ஆக்கி கோயிலில் கொள்ளை அடிக்கின்றனர் அதற்காக நம்மை தமிழ் என்று பேசி நம்மை பிரிக்கினறனர் அதற்கு அடிமை ஆக வேண்டாம் நமக்கு சமஸ்கிருதமும் வேண்டும்
OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA
ஆதீனம் முன்பு இருவரும் மாறி மாறி செல்போனில் வீடியோ பதிவு செய்வது முறையற்றது இறைவன் சாகித்யம் தெரியாத நிலையில் ஆதீனம் விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கூட வரலாமா?