புரட்டாசி மாதம் எந்த நான்வெஜ் சாப்பிடக்கூடாது என்று பெருமாள் சொல்லவில்லை நமக்கு எது தேவையோ அதை சாப்பிட்டு விட்டு கடவுளை வணங்கினால் போதும் நாம் அடுத்தவர்களை திட்டாம அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படாமல் பொறாமை இல்லாமல் இருந்தால் போதும் நாம் கடவுளுக்கு செய்யும் மிகப் பெரிய தொண்டு ஒரு மாதமும் நமக்குப் பிடித்தது சாப்பிடாமல் இருந்து கொண்டு கஷ்டப்பட்டு நாம் சாப்பிட்டு கடவுளை வணங்கினால் எந்த பலம் இல்லை மன நிம்மதியும் ஆரோக்கியம் இருந்தால் அது போதும்
Antha water bathroom kazhuvi vida,veliya kazhuvi thaldrathuku matum than use pananum sis ..... Kulika,brush pana, vessel wash, and bathroom pona use pana pana kudathu very danger