அருமை நண்பரே. First aid related knots and survival /emergency time knots பற்றி ஒரு காணொளி போடுங்கள்.. மேலும் இயற்கை சார்ந்த உங்களது காணொளிக்காக நீண்ட காலமாக நான் காத்திருக்கிறேன்..
இது போன்ற அருமையான பதிவுகள் எங்களுக்கு கிடைப்பதற்காக உங்களைத் தொந்தரவு செய்து கடற்கரைக்கு அழைத்து சென்ற உங்கள் மகனுக்கு எனது நன்றிகள்.. அவர் மேலும் பலமுறை இது போன்று உங்களைத் தொந்தரவு செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.. அருமை நண்பரே..