ஸாரஸ்வதரத்னா திரு.அம்மன்சத்யநாதன் அவர்களுக்கு என் பணிவான நமஸ்காரங்கள். சிங்கப்பூர்.திரு.துரைசிங்கம் மற்றும் திரு.கோபால்சாமி திரு.ரமேஷ் போன்று இன்னும் பலநன்கொடையாளர்களை குருராயர் தந்து கட்டிடப்பணிகளை நிறைவுசெய்வார்.தங்களின் குருராயருக்கான பலகுருசேவைகளும் தொடர்ந்து நிறைவாக நடைபெற குருராயரைப்பிரார்த்திக்கிறேன்.