சந்திரனும் சேகரனும் இணைந்த சந்திரசேகரபுரம் நாளோ குடியரசு தினம் அரசு பள்ளியில் முரசு கொட்டும் விளையாட்டுகள் ஆடுவது உடலுக்கு விளையாட்டு பாடுவது மனதுக்கு விளையாட்டு. நிகழ்ச்சிகள் அருமை. இச் சிறப்பு ஆண்டுதோறும் தொடரட்டும் மகிழ்ச்சி . நன்றி. வாழ்த்துக்கள் .