Ada naaye ajithkku apa 45 age Vijay kku 43 age ok enga thala white hair la evlo alaga erukkaru unga Vijay white hair la vantha naai kuta vaanthi yetukkum
பெண்: இதுவரை இல்லாத உணர்விது இதயத்தில் உண்டான கனவிது பலித்திடும் அந்நாளை தேடிடும் பாடல் கேட்டாயோ பெண்: இதுவரை இல்லாத உணர்விது இதயத்தில் உண்டான கனவிது பலித்திடும் அந்நாளை தேடிடும் பாடல் கேட்டாயோ பெண்: மூடாமல் மூடி மறைத்தது தானாக பூத்து வருகுது தேடாமல் தேடி கிடைத்தது இங்கே பெண்: மூடாமல் மூடி மறைத்தது தானாக பூத்து வருகுது தேடாமல் தேடி கிடைத்தது இங்கே (இசை) பெண்: இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய எப்போது என் உண்மை நிலை அறிய தாங்காமலும் தூங்காமலும் நாள் செல்லுதே இல்லாமலே நித்தம் வரும் கனவு கொல்லாமல் கொல்ல சுகம் என்னென்று சொல்ல நீ துணை வர வேண்டும் நீண்ட வழி என் பயணம் ஓ... ஓ... (இசை) ஆண்: அங்கே அங்கே வந்து வந்து கலக்கும் வெண்மேகமும் வெண்ணிலவும் போல எந்தன் மன எண்ணங்களை யார் அறிவார் என் நெஞ்சமோ உன் போல அல்ல ஏதோ ஓர் மாற்றம் நிலை புரியாத தோற்றம் பெண்: இது நிரந்தரம் அல்ல மாறிவிடும் மன நிலை தான் ஓ ஓ ஹோ ... (இசை) ஆண்: மனதிலே உள்ளூறும் உணர்வுகள் மலர்ந்ததே முத்தான உறவுகள் திறந்ததே தன்னாலே கதவுகள் நமக்கு முன்னாலே ஆண்: மனதிலே உள்ளூறும் உணர்வுகள் மலர்ந்ததே முத்தான உறவுகள் திறந்ததே தன்னாலே கதவுகள் நமக்கு முன்னாலே ஆண்: தேகம் இப்போது உணர்ந்தது தென்றல் என் மீது படர்ந்தது மோகம் முன்னேறி வருகுது முன்னே ஆண்: தேகம் இப்போது உணர்ந்தது தென்றல் என் மீது படர்ந்தது மோகம் முன்னேறி வருகுது முன்னே
விழிகளிலே விழிகளிலே புது புது மயக்கம் யார் தந்தார் அருகினிலே வருகையிலே புது புது தயக்கம் யார் தந்தார் உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம் எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும் விழிகளிலே... இன்பத்தில் இது என்ன வகை இன்பமோ... இன்பத்தில் இது என்ன வகை இன்பமோ நெருப்பில் எரிவதை உணருது வயது இது வரையில் எனக்கு இது போல் இல்லை இருதய அறையில் நடுக்கம் கனவுகள் அனைத்தும் உன் போல் இல்லை புதியதாய் இருக்குது எனக்கும் உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம் எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும் விழிகளிலே .. சொந்தத்தில் இது என்ன வகை சொந்தமோ இறைவன் தந்த வரம் இணைந்தது நெஞ்சம் மொத்தில் இது என்ன வகை பந்தமோ இதழ்கள் சொல்லவில்லை புரிந்தது கொஞ்சம் இது என்ன கனவா நிஜமா இதற்கு யாரிடம் கேட்பேன் விளக்கம் இது என்ன பகலா இரவா இரவின் அருகினில் சூரியன் வெளிச்சம் உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம் எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும் விழிகளிலே... விழிகளிலே விழிகளிலே....
விடிகளிலேயே விடியலிலே புது புது மயக்கம் யார் தந்தாய் அழுகினிலே வரியிலே புது புது மயக்கம் யார் தந்தாய் உன்னோடு இருக்கும் கொஞ்சால நிமிடம் என்னாலும் தொலைந்திற நெஞ்ச வேண்டும் விழிகளிலே