Hello friends, I welcome to Jk Auto Works Tamil channel. Through our channel you can know all the mechanical, electrical and bike maintenance information about your bike Thank you ... Pls subscribe my channel💐
என் activa het model, 2013 இல் வாங்கியது. 1 லட்சம் km தாண்டி ஓட்டியாச்சு. Speedometer இல் எல்லாம் 00000 வந்து ஒரு வருசம் மேலாகி விட்டது. சரியாக service செய்வது இல்லை நான். Engine oil கூட சரியாக போடுவதில்லை. Spark plug கருப்பாகி கொண்டே வருகிறது. 2-3 மாதத்திற்கு புது spark plug போட வேண்டியதாக உள்ளது. ஒருவேளை Bore புதுசா மாற்ற வேண்டுமா? புதுசா மாட்டினால், பழைய Bore என்ன பண்ணுவாங்க? இரும்பு கடையில் அல்லது Bore service பண்ற கடையில் விற்று(பழசு என) போட்டு காசு பார்ப்பார்களா? ஒருவேளை புது bore மாட்ட தான் வேண்டும், அப்போ mechanic கிட்ட என் பழைய bore கொடுங்க, நான் இரும்பு கடையில் எடைக்கு போட்டு காசு கிடைக்குமா? என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க ?
Bro Apache new bike la front fork oil leakage iruku ,apuram check panni oil seal replace panniyachi but anime raid pandra pa oil leakage varuma sollunga bro please...