Тёмный
madras street food
madras street food
madras street food
Подписаться
தமிழகம் முழுக்க உள்ள நல்ல உணவகம் மற்றும் அந்த உணவை தரும் மனிதர்கள் பற்றிய பதிவுகள MSFல பார்க்கலாம்.., மேலும் உணவு அதுவும் நல்ல உணவு, இத தேடிதான் நாம நமக்கு தெரிஞ்சோ இல்ல தெரியாமலோ ஒடுறோம்.., இந்தியா முழுக்க எங்க கண்ணுக்குத் தெரிஞ்ச தரமான சுவையான உணவகங்களோட வீடியோ பதிவுகள செய்யுது உங்க மெட்ராஸ் ஸ்டிரீட் ஃபுட்.
Комментарии
@sabarikummayil
@sabarikummayil 5 часов назад
❤️❤️❤️
@arjunanbalaji9864
@arjunanbalaji9864 6 часов назад
Palmyra ,the climate change tree ,Tamilnadu Tree we the palmyrah tree lovers blessings will make your (our) dreams come TRUE. I have started consuming your products based on your honest products.
@rameshshankarg4296
@rameshshankarg4296 6 часов назад
Indha kaal athil ivvaluvu nallavargala?Vazha valamudan .
@2000PechiKrishnanTN
@2000PechiKrishnanTN 7 часов назад
காஞ்சிபுரம் இந்த இடம் எதுக்கு பக்கத்துல இருக்கு
@srimathivijayaraghavansrim2172
@srimathivijayaraghavansrim2172 10 часов назад
இந்த சந்தை சென்னை நகரின் பிற பகுதிகளில் சுழற்சி முறையில் செயல்பட்டால் சென்னை நகரில் வசிப்பவர்கள் பயன்பெறலாம். நேரம் மிச்சப்படும் . மக்கள் ஆரோக்கியம் மேம்படும். விலை குறைப்பதற்கு ஏதுவாக இருக்கும் 😊
@santhat-be8wr
@santhat-be8wr 11 часов назад
madurai always great
@bhuvaneswarijai3014
@bhuvaneswarijai3014 11 часов назад
Vala Tandu Add Pls
@ajaysanthosh4978
@ajaysanthosh4978 11 часов назад
தாயூம்தந்தையும்நலமுடன்வாழவாழ்த்துக்ள்❤❤❤❤❤❤❤❤
@prakashpurshotaman5679
@prakashpurshotaman5679 11 часов назад
நல்ல முயற்சி குறைந்த விலையில் தரமான பொருள் கிடைத்தால் சாமானிய மக்களும் உபயோகப்படுத்தும் நிலைமை ஏற்படும்
@deepanivi6206
@deepanivi6206 12 часов назад
Ithoda thayaripu murai kedachu useful irukum pls ,nanum intha mari bakery open pannanum ippatiku msf fan girl😊
@deivaanbazhagan6931
@deivaanbazhagan6931 15 часов назад
MSF ❤
@gopalkrishnan4197
@gopalkrishnan4197 15 часов назад
Ellaam vivasayiyum ungala maadhiri illai......velai seyya thamizh naatil yaarum illinga....summa duttu dhan vendum....neengal unmai vivasayee...
@Princess__13m
@Princess__13m 15 часов назад
Iyya tirutchengode ungalai parpadhu eppadi
@mohamedimran4225
@mohamedimran4225 22 часа назад
Blessed couple🎉❤
@srinivasanm2253
@srinivasanm2253 22 часа назад
Welcome endeavour.Vaalthukkal,I am going to purchase his products in the proper way.tnx a lot.
@sivaramakrishanp4206
@sivaramakrishanp4206 23 часа назад
நெய் விலை எவ்வளவு
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 23 часа назад
MSF Fans like poduga
@krishipalappan7948
@krishipalappan7948 23 часа назад
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
@arasukkannu7256
@arasukkannu7256 День назад
செய்யும் தொழிலே தெய்வம்!!என்று வாழ்வது எப்படி என்பதை இந்த உணவகத்தாரைப் பார்த்து நாம் அனைவரும் தெரிந்து கொள்ளலாம்!! வாழ்க வளமுடன்!!❤❤🎉🎉.
@arasukkannu7256
@arasukkannu7256 День назад
தங்களது வீட்டில் கல்யாணம் நடந்த நாளில் கூட கடை திறந்த இந்த நல்ல உள்ளங்களை வாழ்த்துவோம்!!❤❤🎉🎉.
@arasukkannu7256
@arasukkannu7256 День назад
ஒரு தொழிலை மனதார நேசித்து செய்தால் மட்டுமே எந்த ஒரு வயதிலும் உழைக்கத் தூண்டும்!! அந்த வகையில் இந்த உணவக உரிமையாருக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!!
@sathishnatarajan2961
@sathishnatarajan2961 День назад
அ௫மையான மனிதர்கள், மற்றும் அ௫மையான பதிவிட்ட பிரபு அண்ணனுக்கு பாராட்டுக்கள்🎉
@Tamizha556
@Tamizha556 День назад
More than the food, I love their spirit. That old woman is teaching us all of us a good life lesson
@marisamy4654
@marisamy4654 День назад
ராமு மெஸ் உரிமையாளர் (உழைப்பாளர்கள்) அவர்களுக்கும் மற்றும் msfக்கும் என்னுடைய ராயல் சல்யூட்...
@Murugesan.kMurugesan.k-g7c
@Murugesan.kMurugesan.k-g7c День назад
Arumai iya 👍👍👍👌
@rajasridhar8534
@rajasridhar8534 День назад
God bless this hard working couples. And heart felt congratulations to MSF
@vigneshwaran4418
@vigneshwaran4418 День назад
Welcome வணக்கம் sir❤❤❤❤
@sathyakamalnathan4573
@sathyakamalnathan4573 День назад
வணக்கம் நண்பர்களே
@mmozambi1955
@mmozambi1955 День назад
Great vision. Youngsters opting for this type of products instead of venturing into IT is an excellent vision. All the best.
@oviyanswasthika5459
@oviyanswasthika5459 День назад
💐💐💐
@AshokAshok-yu8ts
@AshokAshok-yu8ts День назад
Nethili mocha thokku supera irukkum
@ponnachis2165
@ponnachis2165 День назад
Arumaiyanapathivunandri
@Tamil1980
@Tamil1980 День назад
@muthumahesan2337
@muthumahesan2337 День назад
இவர்களை ஆதரிப்பது நமது கடமை.
@jayakumarkuttappan6126
@jayakumarkuttappan6126 День назад
Bombay Pallavi video
@chandrasekaransrinivasan152
@chandrasekaransrinivasan152 День назад
Great 👍
@Kiruthi_cooking_and_craft_tips
வாழ்த்துக்கள் தம்பி நல்ல முயற்சி நா ஷாப் வச்சிருக்கேன் உங்க ப்ராடக்ட் எனக்கு வேணும் நன்றி தம்பி
@G.yamini
@G.yamini День назад
Super
@amirthavallikrajendran1675
@amirthavallikrajendran1675 День назад
Wish you all the best
@koperundeva1145
@koperundeva1145 День назад
ரிப்பன் பில்டிங் அருகில் கொடுக்க முடியுமா.
@geethakamal1973
@geethakamal1973 День назад
அருமையான விஷயம் பண்ணி இருக்கீங்க தொடர்ச்சியாக செய்வதற்கு வாழ்த்துகிறேன்
@ramaganapathi6562
@ramaganapathi6562 День назад
Were in Tambaram address pls
@sricharan1105
@sricharan1105 День назад
Coimbotre la pls
@r.k.sahadevan6178
@r.k.sahadevan6178 День назад
Edu inaillaivetrikal eppavum paal pole Pongi perukattumvaalga valarga
@virjeeva
@virjeeva День назад
04.10.2024 நிலவரம் இந்தக் கடை மூடி விட்டார்கள்.‌எப்போது மூடினார்கள் தெரியவில்லை. மூடி பல மாதங்கள் ஆகிறது என பக்கத்து கடைக்காரர் தெரிவித்தார்.‌ அருகே வீடு இருந்ததால் தேடி சென்று கடை மூடப்பட்டது அறிய முடிந்தது. இது போல் சிறந்த சேவை கொடுக்கும் உணவு விடுதிகள் ஏன் விரைவில் மூடப்படுகிறது? ஆராய வேண்டிய விசயம்.‌
@vibrationsongs1312
@vibrationsongs1312 День назад
Pl. Send location
@madrasstreetfood
@madrasstreetfood День назад
NEXT SANDHAI OCTOBER 6th 2024 - COMING SUNDAY Chennai Organic Market (1st Sunday of every month) Safe food to customers & fair prices to farmers Contact: 9962043710 / 8939138207 Time: 10 AM - 5 PM (NEXT MARKET OCT 6th 2024) Venue: C.S.I. Bain School, 42-48, Ormes Rd, Kilpauk, Chennai 600010 Location: g.co/kgs/y1nB2DQ
@saroja2636
@saroja2636 День назад
உங்கள் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மேடம்🎉🎉🎉
@michaelraj625
@michaelraj625 День назад
I will call soon
@niksonraj9627
@niksonraj9627 День назад
நண்பரே உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுக்கான வேற்றி கண்டிப்பாக உங்களை காத்திருக்கிறது
@vaasudev5941
@vaasudev5941 День назад
அற்புதமான முயற்சி