திருக்கொடிமாடச்செங்குன்று நாளாடைவில் திருச்செங்கோடு ஆக மாறிவிட்டது இங்கு சிவனும் சக்தியும் சரிபாதியாக இணைந்து நவபாஷனத்தில் செய்தசிலையாக காட்சி தருகிறார்கள் மேலும் பெருமாள் ஆதிகேசவபெருமாளாக அம்பாள்களூடன் காட்சி தருகிறார்கள் இந்த மலையின் உச்சியில் பிள்ளையார் அருள் பாலிக்கிறார் நன்றி வணக்கம்