Dear viewers , kasbena's samayal this my channel . here I am post traditional cooking, kitchen tips, home tips, vlogs, easy iftar recipes, tours, routine vlogs, healthy n variety of dishes videos. kindly support our channel😊
அஸ்ஸலாமு அலைக்கும் sis, எனக்கும் உங்களை நேர்ல பார்க்க ஆசை இன்ஷாஅல்லாஹ் வாய்ப்பு கிடைத்தால் அல்லாஹ்வின் நாட்டம் இருந்தால் பாப்போம்.... From அதிராம்பட்டினம் ❤
Hi ma na manju, oru subscriber sonna mathiri unga vlog niraya parthiruken, ellame super ma, enakum ungalai parkanum pola aasaya iruku ma, unga alagiya kaihalai parkave enaku romba pidikum avalo alagu unga kaihal, na avalo rasipen, naanga thirunelveli pakkam, so epdi parkirathu, parkalame wait panren
அஸ்ஸலாமு அலைக்கும் தங்கை நம்ம ஊர் எல்லாம் சூப்பர் தான் பாவு எல்லாம் வழங்கவில்லை யா சமையல் எல்லாம் சூப்பர் எல்லாம் அன்புதான் ❤ துபாய் எப்போது எனக்கும் இந்த அசையும் உள்ளது காயல் சமையல் ரபியாவையும் நான் காயல்பட்டினம் தைக்க தெரு இப்போது சென்னை காயல் பட்டினம் வருவது உண்டு எனக்கு ஒதும் டைம் செல்லா முடியுமா தங்கை ஏன் என்றால் என் மகள் கொஞ்சம் சரி இல்லா பிள்ளை எனக்கு தாஜ்வதுவன் ஓதுவது ஆசையா இருக்கு ம்மா உங்கள் வீடியோ பார்த்ததும் ஒரு அருதால் இருக்கும் எல்லாம் அல்லாஹ் அருளால் புரிவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் ❤