ஒரு டவுட் சார். ஒருவர் நெட் அருகே வந்து smash செய்கிறார்.அந்த shuttle opposite ground la land aggiduchi.but smash panna player theriayama net tough pannittar.after smash finished and also ball landed. Now whose get the point
அதவாது பால் எதிர்புறம் கிரண்டில் land ஆன பின் தெரியாமல் உடல் அல்லது பேட்டோ நெட் -ல் பட்டுவிட்டால் பால் முதலில் land ஆகிவிட்டது என smash பண்ணவருக்கு point வழங்கப்படுமா? அல்லது ball land ஆனாலும்,அதன் பின் உடல் net -ல் பட்டுவிட்டது என எதிரணிக்கு point வழங்கப்படுமா???
Awesome explanation on dot...Try avoid using technical words (Task) not sure what is that.... Use simple words so the layman can easily understand... Thank u😊
Sir Naa volleyball player, badminton professional kedaiyathu ennaku oru semi professional racquet suggest pannuga sir plzzz , Yonex astrox attack 9 kkva sir