ப்ரோ வணக்கங்க ப்ரோ மகேந்திரா 595 டி ஐ டர்போ சூப்பர் இந்த வண்டி எடுக்கலாமா மாடல் 2011 இந்த வண்டியோட ரேட் என்ன ரேட்ல எடுக்கலாம் நீங்க சொல்லுங்க ப்ரோ நான் ரெண்டே முக்காலுக்கு கேட்டுக்கங்க ப்ரோ இது பணம் வெச்சீங்களா இதுல சொல்லுங்க ப்ரோ வீடியோவில் தெளிவா சொல்லுங்க ப்ரோ