Hai friends this is sivaraman and in this channel v r going to see movie reviews and some daily info then travel v log and bike, tech and computer hardware with cam techniques ...
Okka pundaium un thNgchi pundaium senthu tamil la ottha dubbing ne pannu 18+ unoda sethu 19+..ohh ahh ohh ahh ohh ahh ohha engliglish duping o my god..
Bro pt sir movie vara scene real sonna namma maatuga! Movie producer ( vels college) owner anga thaa naa padicha 2012 pass out .....vels clge owner avanooda real story yaa eduthu vachi erukan.... chairman is real devil ..... Na final year panna padicha.....ennoda senior ku ethu nadathathu....avaga master degree pannaga.... Antha akka enga ketta mattum tha entha story share pannaga....... society eppo change aakum nu thariyala nammaku nalla political leader thaava
இதே போல் இனி வரும் எல்லா விமர்சனங்களையும் அழகு தமிழில் வேற்று மொழி கலக்காமல் வழங்குங்கள், விடாப்பிடியாக இதை செய்தீர்கள் எனில் நீங்கள் புகழ் பெறப்போவது உறுதி, வாழ்த்துக்கள்
நீங்க உங்க வாயை மூடுங்க அண்ணே இதே ஒரு அஞ்சு கோடி உங்க கைல கொடுத்து ஒரு மூவி எடுங்க சொன்னா உங்களால் முடியுமா? ஒருவேளை உங்களாலையும் முடியும் இல்லைன்னு சொல்லல அப்படி நீங்க கஷ்டப்பட்டு ராத்திரியும் பகலும் உட்கார்ந்து ஸ்கிரிப்டை எழுதி எல்லாரும் பாக்குற மாதிரி அந்த மூவி தியேட்டருக்கு வந்து எல்லாரும் பார்த்து ரசிச்சி ஒரு 10 பேர் மட்டும் இன்னும் வந்து இந்த மூவில இன்னும் கொஞ்சம் பண்ணலாம் அப்படின்னு சொல்லும் போது உங்க மனசு ஒன்னு சொல்லும் உனக்கு என்னடா தெரியும் கஷ்டப்பட்டு ப்ரொடியூசர் கை கால்ல விழுந்து இந்த படத்தை நான் தியேட்டர் கொண்டு வரதுக்குள்ள நான் பட்டப்பாடு இருக்க அய்யய்யய்யோ சொல்லுவீங்களா அந்த மாதிரி இருக்கு உங்க ரிவ்யூ போங்கண்ணே வீட்ல எதுனா தோசை இட்லி செஞ்சு வெச்சிருப்பாங்க நல்ல தெம்பா சாப்பிட்டு என்னோட அடுத்த படம் ஏதாச்சும் வரும் அதை ரிவ்யூ பண்றது எப்படின்னு சொல்லி யோசிங்க ஆனா ஒரு விஷயம் நல்லா தெரிஞ்சுக்கங்க நீங்க யூடியூப் ல ரிவ்யூ பண்ற ஒவ்வொரு மூவி தான் உங்க சேனலுக்கும் சப்போர்ட்டு இது நல்லா புரிஞ்சுகிட்டு எந்த ஒரு டைரக்டர் மூவி எடுத்தா பாத்துட்டு நீங்க நல்ல கமெண்ட் சொல்லலாம் ஆனாலும் பரவால்ல இந்த மாதிரி பேட் கமெண்ட்ஸ் சொல்லாமல் நிப்பாட்டு அப்புறம் நான் எதும் தப்பா பேசியிருந்தா மன்னிச்சிடுங்க அண்ணே.......
என் வாய முட்றதா விடுங்க உங்க கதைல இருக்குற ஓட்டைய முதல் ல மூடுங்க, 5 கோடி லாம் வேணாம் தம்பி , 2கோடில என்னால படம் பண்ண முடியும், நானும் பிரோடுசேர் தேடிகிட்டுதான் இருக்கேன் ரொம்ப சுலபமா ஏதும் கிடைக்காது நீங்க மட்டும் படம் பண்ண கஷ்டப்படல எல்லாரும் கஷ்டப்பட்டுதான் வந்தாங்க உங்க படத்த கோரா சொல்றவங்கள்ட இருந்த கத்துக்கோங்க உங்க படத்த first ஷோ பாத்தப்போ என் பின்னாடி சீட் ல இருந்த ரெண்டு பொண்ணுங்க பச்சை யா திடனாக அதலாம் நீங்க கேட்ருந்த செத்துருவிங்க போலவே , பேட் கமெண்ட் லாம் பண்ணல செகண்ட் ஆப் ல ஏன் எவ்ளோ எழுத்து வச்சுருக்கீங்க படத்த , அதுதான் பிரச்னை youtube ல பணம் சம்பாதிக்க review பண்ணல , நீ படம் panita நன் படம் பண்ணல அவ்ளோதான் என்னோட படம் வரப்போ நீங்க நீரையோ யோசிப்பிங்க நீங்களும் பாப்பிங்க நீங்க தப்ப பேசல உங்களிடம் இன்னும் சிறப்பான படத்தை ஏதிர்பார்க்குறோம்னு புருஜுகிட்டீங்கன்னா போதும் அவ்ளோதான்
இவ்ளோ அழகா பேச தெரிஞ்சவங்களுக்கு உங்க கமெண்ட்ல ஒருத்தரு ப்ரோ மொக்கை மூவி சொன்னாரு இல்ல அதுக்கு நீங்க இல்ல ப்ரோ மூவி ஓகே தான் கொஞ்சம் ஓவரா சீன் மாத்தி இருந்தா நல்லா இருக்கும் அப்படின்னு சொல்லி இருந்தா சூப்பரு ஒருத்தர சந்தோஷபடுத்தனும் அந்த மூவியை குறை சொல்றீங்க இல்ல அதைதான் தப்புங்கிறேன் நீங்க 2 கோடியில் படம் பண்ணுங்க நாங்க பார்க்கிறோம் ஆனா அதையும் யாரும் குறை சொன்னாங்கன்னா நாங்க நீங்க எவ்ளோ கஷ்டப்பட்டு படம் எடுத்தீங்க தான் பார்ப்போம் இது உங்களுக்கு புரிஞ்சிருக்கும் நினைக்கிறேன்
bro நாம எப்படி படம் பண்ணாலும் குறை சொல்றவங்க சொலிட்டேதான் இருப்பாங்க, இவ்ளோ பெருசா review kulam இம்பாக்ட் ஆகாதீங்க, என் படத்தலாம் யார் என்ன சொன்னாலும் எதுக்கும் கவலைப்படாம என் திரைக்கதைல நிறைய கவனம் செலுத்துவேன் , மத்தவங்க சொல்ற குறைகள் இல்லாம எடுக்க முயற்சிப்பேன் ஆனா குறை சொலிட்டேதான் இருப்பாங்க அதனால அனைவரையும் திருப்தி படுத்த முடியாது அதான் உண்மை நீங்க சொன்னதா புருஜுகிட்டேன் இனிமே என்ன மாத்திக்கிறேன் நன்றி bro , உங்க சிறப்பான அடுத்த படத்தை எதிர்பார்க்கிறேன் , உங்க ஸ்டார் movie ட்ரைலர் கும் review போட்ருந்தேன் அதா பாத்தீங்கன்னா நான் எவளோ ஆசை ஆசையா படத்துக்காக காத்திருந்து படம் பாத்துருப்பேனு புரியும்